சுந்தர் சியின் ‘கலகலப்பு 2’ படத்தின் கலர்புல் டீசர்

சுந்தர் சி இயக்கிய கலகலப்பு திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தற்போது கலகலப்பு 2′ படத்தை இயக்கி முடித்துள்ளார். அந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.