நடிகை ஸ்ரீரெட்டி சுந்தர் சி குறித்து கூறியுள்ள பாலியல் குற்றச்சாட்டு அனைத்து சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது. அரண்மனை படப்பிடிப்பின்போது இயக்குனர் சுந்தர் சி தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என வெடிகுண்டை வீசினார் ஸ்ரீ ரெட்டி

இதுகுறித்து சுந்தர் சியிடம் கேட்டபோது இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு இது குறித்து காலம் தாழ்த்தாமல் தான் உடனடியாக வழக்கு தொடர்வேன் என கூறியுள்ளார்.