கனடாவில் ஆபாச நடிகையாக புகழ்பெற்று, பின்னர் பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாகி தற்போது தமிழிலும் ஒரு சரித்திர படத்தில் நடிக்கவுள்ளார் நடிகை சன்னிலியோன்

இந்த நிலையில் அவரது முழு உருவ மெழுகு சிலை பிரபலங்களின் சிலைகள் இடம்பெற்றுள்ள மேடம் டுசாட் மியூசியத்தில் வைக்கப்படவுள்ளது. இதற்காக அவரது உடல் அளவெடுக்கப்பட்டதாக அவரே கூறியுள்ளார்.

இந்த மேடம் டுசாட் மியூசியத்தில் ஏற்கனவே அமிதாப் பச்சன், ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், சச்சின் உள்பட பல பிரபலங்களில் சிலைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது