விஜயகாந்த் நடித்த மரியாதை,சென்னை 28 2ம் பாகம் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா. இவரது தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி படத்தை தயாரித்து வருகிறார். அதே போன்று இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி நடிப்பில் சார்லி சாப்ளின் 2 படத்தை இயக்கி வருகிறார்.

இந்த இரண்டு படங்களின் தொலைகாட்சி உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.