சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘காலா’ படத்தின் செகண்ட் லுக் இன்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு வெளியிட போவதாக நடிகர் தனுஷ் அறிவித்த நிலையில் சில நொடிகளுக்கு முன்னர் இந்த செகண்ட் லுக் வெளியாகியுள்ளது.

ஆக்ரோஷமான, ஆவேசமான முகத்தில் கூலிங் கிளாஸ் கண்ணாடியுடனும் நரையுடன் கூடிய தாடியுடனும் கூடிய ரஜினியின் இந்த ஸ்டில் வெளியான மறு வினாடியில் இருந்தே வைரலாகிவிட்டது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சினிரிப்போர்ட்டர்ஸ் சார்பில் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்