Connect with us

அரசியல்

எல்லாம் போச்சா! சபாநாயகரின் நோட்டீசுக்கு இடைக்காலத் தடை..

Published

on

Supreme court ban – எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி அதிமுக எம்.எல்.ஏக்கள் ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 பேருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். எனவே, அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கருதப்பட்டது.

அதைத் தொடர்ந்து, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என அறிவித்தது. மேலும், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படவுள்ள நிலையில், சபாநாயகரின் நடவடிகைக்கு தடை விதிக்க வேண்டும் என திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதேபோல், இதே காரணத்தை கூறி சபாநாயகரின் நடவடிக்கைக்கு எதிராக ரத்தின சபாபதி, கலைச்செல்வன் ஆகியோரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் சபாநாயகரின் நடவடிக்கைக்கு இடைக்காலத்தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. எனவே, சபாநாயகரின் நோட்டூசுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் அந்த 3 எம்.எல்.ஏக்களுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், இது அதிமுகவிற்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

vijay
செய்திகள்13 mins ago

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்… வைரல் வீடியோ

அரசியல்2 hours ago

பிரதமருக்குப் பொருளாதாரம் புரியாது – சுப்ரமண்ய சுவாமி தடாலடி !

செய்திகள்2 hours ago

மணமக்களுக்கு வெங்காய பொக்கே – நண்பர்கள் அளித்த பரிசு !

செய்திகள்3 hours ago

கணவன் எரிவதை வீடியோ காலில் பார்த்த பெண் – நெஞ்சை உலுக்கும் சோகம் !

செய்திகள்3 hours ago

கற்பழிப்பு நாடகம் ஆடிய பெண் – கொலைகார காதலனுக்காக !

அரசியல்4 hours ago

நமது கட்சியினர் சிலர் எடப்பாடியோடு தொடர்பில் உள்ளனர் – ஸ்டாலின் அதிருப்தி !

செய்திகள்4 hours ago

இப்படி செய்தால் எப்படி வெற்றி பெற முடியும் ? – தோல்விக்குப் பின் கோஹ்லி கருத்து !

ஜோதிடம்4 hours ago

இன்றைய ராசிபலன்கள் 09.12.2019

bigil
செய்திகள்3 weeks ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

asin wedding
செய்திகள்3 weeks ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்3 weeks ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

chithra
செய்திகள்2 weeks ago

50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

murder
செய்திகள்4 weeks ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

rajini
செய்திகள்2 weeks ago

பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

sr
செய்திகள்2 weeks ago

என் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்

oviya
செய்திகள்3 weeks ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

Trending