சின்னகுயில் சித்ரா தனது 55வது பிறந்த நாளை கடந்த 27ம்தேதி கொண்டாடினார். இந்நிலையில் சிங்கப்பூர் இசை நிகழ்ச்சிக்காக பிரசாத்தில் ரிகர்சல் நடந்து கொண்டிருந்தது.

இந்த ரிகர்சலுக்காக

சின்னக்குயில் சித்ரா அங்கு சென்ற போது சித்ராவே எதிர்பாராத வகையில் ஒரு பிறந்த நாள் கேக் வாங்கி வைத்திருந்து அதை வெட்ட செய்தார்.

அங்குள்ள இசைக்கலைஞர்கள், பாடகர் மனோ உட்பட இதில் கலந்துகொண்டனர். இதை சற்றும் எதிர்பார்க்காத சித்ரா சந்தோஷத்தில் மூழ்கினார்.