சூர்யாவின் சொந்த நிறுவனமான 2டி நிறுவனம் சார்பில் கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் தயாரிக்கப்பட்டது. கார்த்தி, சத்யராஜ், பிரியா பவானி சங்கர், உள்ளிட்டோர் நடித்த இப்படம் விவசாயிகளின் பெருமைகளை சொல்லி மிகப்பெரும் வெற்றி பெற்றது. துணை ஜனாதிபதி கூட இப்படத்தை பாராட்டினார். பாண்டிராஜ் இப்படத்தை இயக்கினார். மேலும் இந்த நிறுவனம் 36 வயதினிலே, 24 என இதுவரை 6 படங்களை தயாரித்துள்ளது

இதையும் படிங்க பாஸ்-  கமல் ரசிகர் படத்தில் சிம்பு

இன்று இந்த நிறுவனத்தின் அடுத்த படம் என்ன என அறிவிக்கப்படுகிறது. சரியாக காலை 11 மணி அளவில் அறிவிப்பு வெளியாகிறது.