சூர்யாவின் 35வது படமான ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் சூர்யா 36′ படத்தை செல்வராகவன் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் சாய்பல்லவி மற்றும் ரகுல்ப்ரித்திசிங் நடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சூர்யா 37′ படத்தை கே.வி.ஆனந்த் இயக்கவுள்ளதாக இன்று காலை தகவல் வந்த நிலையில் ‘சூர்யா 38′ படத்தை ’24’ இயக்குனர் விக்ரம் குமார் இயக்கவுள்ளதாகவும், இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் ஒரே நேரத்தில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.