தேனியை சேர்ந்த திறமையான சிறுவன் ஒருவனை தன் வீட்டுக்கு வர சொல்லி பேசி இருக்கிறார் சூர்யா.  சிறந்த ஓவியம் வரையும் திறமை உள்ள இந்த சிறுவன் பெயர் தினேஷ். அவனின் உடல்நிலையை கருத்தில் கொண்டும் திறமையை கருத்தில் கொண்டும் மருத்துவ செலவு வழங்குவதற்காக தேனியை சேர்ந்த அந்த சிறுவனை நேரில்  வரவைத்து மருத்துவ நிதி உதவி செய்திருக்கிறார் சூர்யா.

https://twitter.com/SuriyaFansClub/status/1042348873862148096