உறியடி என்ற திரைப்படம் சில நாட்களுக்கு முன் வந்து வரவேற்பை பெற்றது. இருப்பினும் பெரிய நட்சத்திரங்கள் இல்லாததால் இப்படம் பெரிதாக சோபிக்கவில்லை. இந்நிலையில் நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன் மெண்ட் கடைக்குட்டி சிங்கம், படத்தின் வெற்றிக்கு அடுத்தபடியாக உறியடி 2 படத்தை தயாரிக்கிறது.

இதை அதிகாரப்பூர்வமாக 2 டி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. விஜய் பி குமார் இயக்குகிறார்.