மீண்டும் சூர்யா படத்தை இயக்கும் ஹரி: சிங்கம் 4?

ஆறு, வேல் உள்பட சூர்யா நடித்த பல படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி, சூர்யா நடித்த சிங்கம் படத்தின் 3 பாகங்களை இயக்கியுள்ளார். இதில் முதல் பாகம் மட்டுமே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் சூர்யா தற்போது மீண்டும் இணையவுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. ஆனால் இந்த முறை ‘சிங்கம் படத்தின் 4’வது பாகம் இல்லை என்றும் இந்த படம் முற்றிலும் வித்தியாசமான கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது

இந்த படம் ஆக்சன் இல்லாமல் காதம், குடும்ப, செண்டிமெண்ட் கலந்த ஜனரஞ்சகமான படம் என்றும், சூர்யாவுக்கு நீண்ட இடைவெளிக்கு பின்னர் கிடைத்த ஒரு நல்ல கதையம்சம் கொண்ட படம் என்றும் கூறப்படுகிறது

தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK என்ற படத்தில் நடித்து வரும் சூர்யா, விரைவில் அவர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த 2 படங்களின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் அவர் ஹரி படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.

Recent Posts

தன் சுய லாபத்திற்க்காக ஏழை நோயாளிகளின் உயிருடன் விளையாடும் அரசு மருத்துவர்கள்…!!

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வரும் எலும்பு முறிவு நோயாளிகளை, அரசு எலும்பு முறிவு மருத்துவர் உரிய சிகிச்சை ஏதும் செய்யாமல் நோயை முற்றவிட்டு புரோக்கர்களை… Read More

3 hours ago

ஜால்ரா அடிச்சி பிழைக்கும் அதிமுக…? இடைத்தேர்தலில் என் முழு ஆதரவை தருகிறேன்…!

தமிழ்நாட்டில்நடைபெறவிருக்கும் நாங்குநேரி விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் புதுச்சேரி மாநிலத்தில் காமராஜ் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது . விக்கிரவாண்டியில் திமுகவும் நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ்… Read More

3 hours ago

விக்கிரவாண்டி தொகுதிக்காக ஆடு புலி ஆட்டம் ஆடும் பொன்முடி மற்றும் ஜெகத்ரட்சகன்..!!

விக்கிரவாண்டி தொகுதியில் யாருக்கு வாய்ப்பு என்று தொகுதியின் ஒன்றிய செயலாளர்களை கூட்டி தலைமை ஆய்வு நடத்தியபோது மாவட்டப் பொருளாளர் புகழேந்தியும், மாவட்டத் துணைச் செயலாளர் ஜெயச்சந்திரனும் முன்னணியில்… Read More

3 hours ago

இசை வெளியிட்டு விழாவில் விஜய் பேசிய முக்கிய டயலாக்கை , கட் செய்த சன் டிவி – கொந்தளிக்கும் ரசிகர்கள்.!

தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளியாக உள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தாம்பரம் சாய் ராம் பொறியில் கல்லூரியில் நடைபெற்றது அந்த… Read More

4 hours ago

பிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு வராத நயன்தாரா, தயாரிப்பு நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி…!

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் அடுத்த சூப்பர் ஸ்டார் இடத்தில் இருக்கும் நடிகர்னா அது தளபதி விஜய் தான் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று அவர் நடிப்பில் உருவாகியிருக்கும்… Read More

4 hours ago

ப்ளஸ் 1 மனைவியிடம் அத்து மீறிய 12 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்கள்: போக்சோ சட்டத்தின் கீழ் கைது…?

சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ்-1 வகுப்பு பயின்று வரும் மாணவி ஒருவருக்கு அரசு சார்பில் வழங்கப்படும் அரசு மடிக் கணினி வழங்கப்படவில்லை… Read More

4 hours ago