நடிகர் சூர்யா இயக்குனர் செல்வராகவன் மீது கடுமையான கோபத்தில் இருப்பதால் என்.ஜி.கே. படம் வெளிவருமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

சூர்யாவை வைத்து செல்வராகவன் இயக்கி வரும் படம் என்.ஜி.கே. இந்த படத்திற்கான படப்பிடிப்பு பல மாதங்களாக நடந்து வருகிறது. சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் கடைசியாக கடந்த ஜனவரி மாதம் வெளியானது. எனவே, ஒரு வருடம் ஆகியும் அடுத்த படம் இன்னும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க பாஸ்-  புதிய மேக்கப்பில் கமல்ஹாசன் - இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்

படத்தை இன்னமும் முடிக்காமல் செல்வராகவன் இழுத்துக்கொண்டு போவதால் சூர்யா செம கடுப்பில் இருக்கிறாராம். இதையடுத்து, இன்னும் என்னென்ன காட்சிகள் எடுக்கப்போகிறீர்கள் என்கிற லிஸ்டை என்னிடம் கொடுங்கள். அதை பார்த்துவிட்டு எனக்கு திருப்தி என்றால் படப்பிடிப்பை தொடரலாம். இல்லையேல் இந்த படத்தை டிராப் செய்து விடலாம் என சூர்யா அதிரடியாக கூறிவிட்டாராம்.

இதையும் படிங்க பாஸ்-  'தானா சேர்த்த கூட்டத்தில் சசிகலாவை இணைத்த சூர்யா

இதனால் செல்வராகவன் கடும் அதிர்ச்சியில் இருக்கிறாராம்…