தமிழில் இந்தியா பாகிஸ்தான் திரைப்படத்தில் துறு துறு அழகு நாயகியாக விஜய் ஆண்டனியுடன் எந்த நேரமும் சண்டையிடும் சண்டக்கோழி கதாபாத்திரத்தில் நடித்தவர் சுஷ்மா ராஜ். அதே போல் ராஜு முருகன் இயக்கத்தில் ஜோக்கர் படத்தில் நடித்து புகழ்பெற்றவர் குரு சோமசுந்தரம் அவர்கள்.அடுத்ததாக விஜய் சேதுபதியின் ரம்மி படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன் இயக்கத்தில் கதாயுதம் என்ற படத்தில் இருவரும் ஜோடி சேர்கிறார்கள்.