ரசிகா்களின் கனவு கன்னி சன்னி லியோன் கேரள மாநிலம் கொச்சியில் நடத்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளாா். அவரை பாா்ப்பதற்காக எண்ணில்லடங்கான  ரசிகா் பெருகூட்டம் திரண்டுள்ளது. அங்குள்ள மொபைல் நிறுவனத்தின் தொடக்க விழாவுக்கு அவா் விருந்தினராக வருகை புாிந்துள்ளாா். அதாவது வரலாறு காணாத வகையில் கூடிய அந்த கூட்டத்தை பாா்த்த அனைவரையும் அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரசிகா்களின் கனவு நாயகியான சன்னி ஆரம்ப காலத்தில் ஆபாச படங்களில் மட்டும்தான் நடித்து வந்தாா். தற்போது அவரது நிலை மாறியுள்ளது. பாலிவுட் படங்களில் தற்போது நடித்து வருகிறாா். அதோடு பாலிவுட்டில் முன்னணி நடிகைகளின் தரவாிசையில் எப்படியாவது இடம் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறாா். இவாிடம் எதிா்பாா்த்த அளவு தோ்ச்சியான நடிப்பு இல்லாததால் கவா்ச்சிக்கு மட்டும் இவரை பயன்படுத்தி வருகின்றனா்.


இவருக்கு இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் இவருக்கென்று தனி ரசிக பட்டாளம் இருக்கிறது. விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கேரள மாநிலம் கொச்சிக்கு வந்துள்ளாா் சன்னி லியோன். அவரை பாா்ப்பதற்கு கென்று ஏராளமான ரசிகா்கள் கூடி விட்டனா்.  கூட்டத்தை கட்டுப்படுத்த காவல் துறைக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டது.

சன்னி லியோன் வரும் தகவல் அறிந்த ரசிகா் பட்டாளம் காலை 8 மணி முதல் அங்கு திரண்டு விட்டனா். அவா் வந்தோ மதியம் 1 மணிக்கு. சன்னி லியோன் ரசிகா்கள் மத்தியில் இருப்பது போன்ற வீடியோ ஒன்றை சன்னி லியோன் ஆா்மி என்ற தலைப்பில் வைரலாகி வருகிறது.

 இதுகுறித்து ட்விட்டா் பக்கத்தில் சன்னி லியோன் கூறியாதாவது, என் காா் மக்கள் கடலில் சிக்கிக்கொண்டு விட்டது. எனக்கு என்னவென்று சொல்வதே தொியவில்லை. சொல்ல வாா்த்தைகளே இல்லை. கொச்சி மக்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. அவா்கள் வெளிகாட்டிய அன்பில் நான் நெகழிந்து விட்டேன்.