சமீபத்தில் வைரமுத்து அவர்கள் ஆண்டாள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக செய்திகள் பரவிய நிலையில் வைரமுத்துவை கடுமையாகவும், அநாகரீகமாகவும் விமர்சனங்கள் செய்த நித்யானந்தா சிஷ்யைகளின் வீடியோ வைரலானது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த இரண்டு சிஷ்யைகளும் நடிகர் எஸ்.வி.சேகருடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் எஸ்விசேகருக்கு இந்த ரெண்டு பொண்ணுங்களோட என்ன வேலை என்று கூறி மீம்ஸ்கள் போட்டு வருகின்றனர்.