அபூர்வ ராகங்கள் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் ஸ்வேதா, ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகையாக மாறியுள்ள நிலையில் அடிக்கடி தன்னுடன் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு வீட்டில் இருந்து பிரியாணி செய்து கொண்டு போய் கொடுப்பாராம்

அபூர்வ ராகங்கல் முதல் நாள் படப்பிடிப்பின்போது இவர் கொடுத்த பிரியாணி, தொடரின் குழுவினர்களை கவர்ந்ததால் அவ்வப்போது பிரியாணி கொண்டு வருகிறார் ஸ்வேதா

அஜித்தும் அடிக்கடி படப்பிடிப்புகளின்போது பிரியாணி செய்து கொடுப்பதை போல, அவரை ஃபாலோ செய்து இதை செய்து வருவதாக ஸ்வேதா கூறியுள்ளார்.