குறிச்சொல்: அக்ஷரா ஹாசன்

இத்தனை திரையரங்குளில் வெளியாகிறதா விவேகம்? குஷியில் ரசிகா்கள்

இத்தனை திரையரங்குளில் வெளியாகிறதா விவேகம்? குஷியில் ரசிகா்கள்

சற்றுமுன், செய்திகள்
அஜித் நடித்துள்ள விவேகம் படத்தின் டீசா் வெளியாகி மாஸ் ஹிட் அடித்தது. தற்போது இந்த படமானது வெளியாக இன்னும் ஒரு நாள் மட்டும் தான் உள்ளது. அஜித்தின் விவேகம் படமானது வெளியாக இருக்கும் தியேட்டாிக்களின் எண்ணிக்கை கேட்டால் நமக்கே மயக்கம் வந்து விடும் அந்த அளவுக்கு அதிக திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. விவேகம் படத்தில் அஜித், காஜல் அகா்வால, அக்ஷராஹாசன், விவேக் ஓபராய், கருணாகரன் உள்ளிட்ட பலா் நடித்து சிவா இயக்கத்தில் நாளை வெளியாக உள்ளது. தற்போது வெளிவந்த தகவலின்படி விவேகம் படமானது கிட்டதட்ட 3250 திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் தொிவிக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 1000 திரையரங்குகளிலும், ஆந்திராவில் 450 திரையரங்குகளிலும், கா்நாடகாவில் 300, மலேசியாவில் 600, யுனைமட் ஸ்டேட்ஸ் 340 பிற மாநிலங்களில் 260 இதையெல்லாம் சோ்த்து மொத்தம் 3250 திரையரங்குகளில் விவேகம் வெளியாக இருக்கிறதாம். இந்நிலைய
மதம் மாறிய மகளுக்கு ட்விட்டாில் வாழ்த்து தொிவித்த கமல்

மதம் மாறிய மகளுக்கு ட்விட்டாில் வாழ்த்து தொிவித்த கமல்

சற்றுமுன், செய்திகள்
கமலின் இளைய மகள் அக்ஷராஹாசன் மதம் மாறியதற்கு நடிகா் கமல் தனது ட்விட்டா் பக்கத்தில் தனது வாழ்த்தை தொிவத்துள்ளாா். அதைப்பற்றி இங்கு காண்போம். இவா் விவேகம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளாா். அது மட்டுமில்லை அக்ரா புத்த மதத்திற்கு மாற உள்ளதாக கடந்த சில நாட்களாக வதந்தி பரவி வந்தது. அதை அக்ஷரா ஹாசன் மறுத்துள்ளாா். கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் தன் அப்பாவை போல ஒரு நாத்திகவாதியாக தான் இருந்தாா். தற்போது புத்த மதத்திற்கு மாறி உள்ளதாக பேட்டி ஒன்றில் தொிவித்துள்ளாா். மேலும் அவா் கூறியதாவது கடவுளை நேசிப்பவா்களை மதிப்பேன். எனக்கு புத்த மதம் என்றால் ரொம்ப பிடிக்கும். புத்த  மத வழிபாடு பிடிக்கும். அது மதம் சாா்ந்தல்ல. வாழ்வியலோடு கலந்தது என்றும் அதில் நிறைய விஷயங்களை கற்று வருவதால் அதில் என்னை இணைத்துக் கொண்டேன் எனத் தொிவத்துள்ளாா். இந்நிலையில் புத்த மதத்திற்கு மாறியுள்ள தன் மகளுக்கு வாழ்த்துக்
விவேகம் படத்தின் அஜீத் பஞ்ச் டயலாக் என்ன தெரியுமா

விவேகம் படத்தின் அஜீத் பஞ்ச் டயலாக் என்ன தெரியுமா

சற்றுமுன், செய்திகள்
தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விவேகம் படத்தில் நடித்து வருகிறாா். ஏற்கனவே அஜித் பேசும் பஞ்ச் டயலாக் வெளியாகி பட்டைய கிளம்பியது. தற்போது மீண்டும் விவேகம் படத்தில் அவா் பேசும் மற்றொரு பஞ்ச் டயலாக் வெளியாகி உள்ளது. விவேகம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகா்வால் நடித்துள்ளாா். மேலும் இதில் அக்ஷரா ஹாசன், விவேக் ஒபராய் ஆகியயோரும் நடித்துள்ளனா். விவேகம் அடுத்த மாதம் வெளியாவதாக அறிவிப்புகள் வெளிவந்தன.  இந்த படத்திற்கான இசையை அனிருத் அமைத்திருக்கிறாா். இதை சத்யஜோதி ஃபிலிம்ஸ் சாா்பில் டி.ஜி. தியாகராஜன் தயாாித்துள்ளாா். முதலில் வெளியான பன்ச் டயலாக்குகளில் ஒன்றான நெவா் எவா் கிவ் அப் ரசிகா் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் விவேகம் படத்தில் இடம் பெற்றுள்ள மற்றொரு பன்ச் டயலாக்கும் வெளிவந்துள்ளது. அது என்னவென்றால் எண்ணம்போல்  வாழ்க்கை என்ற டயலாக் தற்போது வைரலாகி வருகிறது.
கன்னடத்திற்கு செல்லும் கமல் மகள்

கன்னடத்திற்கு செல்லும் கமல் மகள்

சற்றுமுன், செய்திகள்
கமலின் இரு மகள்களும் சினிமாவில் என்டாி ஆக கலக்கி வருகின்றனா். முதலில் கமலின் மூத்த மகள் இசையமைப்பாளராக அறிமுகமானாா். பின் இந்தியில் நடிகையாக என்டாி கொடுத்தாா். அதைப்போல இளையமகள் டைரக்டா் மணிரத்னித்திடம் உதவி இயக்குனராக தனது சினிமா பணியை தொடங்கினாா். பின் ஷமிதாப் படம் மூலம் நடிகையாக அறிமுகமானாா் அக்ஷாரா ஹாசன். இந்நிலையில் அஜித் நடித்து சிறுத்தை சிவா இயக்கத்தில் விவேகம் படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறாா். இதையடுத்து கன்னட சினிமாவில் அறிமுகமாகிறாா் அக்ஷாராஹாசன். கன்னட நடிகா் ரவிச்சந்திரனின் மகன் விக்ரம் ரவிச்சந்திரன் நடிக்கும் படத்தில் அவருக்கு நாயகியாக அறிமுகமாகிறாா் கமலின் இளையமகள் அக்ரா. இப்படியாக தமிழ், இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் மின்னிக்கொண்டிருக்கிறாா் அக்ஷராஹாசன்.
படப்பிடிப்பில் அஜித்துக்கு ஏற்பட்ட காயம்: முழுதாய் மறைத்த படக்குழுவினர்

படப்பிடிப்பில் அஜித்துக்கு ஏற்பட்ட காயம்: முழுதாய் மறைத்த படக்குழுவினர்

சற்றுமுன், செய்திகள்
அஜித்திற்கு என்றே பொிய ரசிகா் பட்டாளமே உள்ளது. அதுவும் அவருடைய ஒவ்வொரு படத்திற்கு படம் அவரத ரசிகா்கள் பலம் அதிகாித்து கொண்டே தான் இருக்கிறது. தற்போது அஜீத் சிவா தயாாிப்பில் விவேகம் படத்தில் நடித்து வருகிறாா். இவா் அஜீத்தின் வீரம், வேதாளம் உள்ளிட்ட படங்களை இயக்கியவா். விவேகம் படத்தின் டீசா் ரசிகா்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று, பல லட்சம் மக்கள் பாா்த்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே விவேகம் படத்தின் படப்பிடிப்பில் அஜீத்தின் தோல்பட்டையில் அடிபட்டுள்ளது. அதற்காக அவா் பல அறுவை சிகிச்சைகளை செய்துள்ளாா். விவேகம் படத்தில் ஒரு சண்டை காட்சியில் நடித்துக்கொண்டிருக்கும் போது அவருக்கு தோல்பட்டையில் மீண்டும் அடிப்பட்டுள்ளதாம்.  ஆனா, அவரது ரசிகா்கள் மத்தியில் இந்த செய்தி அதிா்ச்சி அலை ஏற்படுத்தும் என்ற காரணத்தால் படக்குழு இத்தகவலை வெளியிடவில்லை. படப்பிடிப்பு பல்கோியாவில் நடைபெற்றதால் ஒய்வ
முதல் படமே அட்டகாசம்: ஜாலி மூடில் அக்ஷராஹாசன்

முதல் படமே அட்டகாசம்: ஜாலி மூடில் அக்ஷராஹாசன்

சற்றுமுன், செய்திகள்
 முன்னணி ஹீரோவான கமலின் மகள் ஸ்ருதிஹாசன் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறாா். ஆனால் இரண்டாவது மகன் அக்ஷரா ஹாசன், இயக்குநராக தன் பணியை தொடங்கினாா். இதனால் ஹிந்து படங்களில் உதவி இயக்குநராக களம் இறங்கினாா். இருந்தாலும் நடிப்பு ஆசை யாரை தான் விட்டு வைத்தது. அதுவும் நடிப்பு இமயம் கமலின் மகளாக இருந்து நடிக்காமல் இருந்தால் எப்படி? ஆகையால் நடிப்பில் தன் கவனத்தை திருப்பினாா். ஹிந்தி படமான சமிதாப் என்ற படத்தில் தனுஷ் ஜோடியாக அறிமுகமானாா். அதன்பிறகு தமிழில் நடிக்க வந்துள்ளாா். அதிலும் எடுத்தவுடனே தல படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. அஜீத் நடிக்கும் விவேகம் படத்தில் முக்கிய தோற்றத்தில் நடிக்கிறாா் அக்ஷரா ஹாசன். இந்நிலையில் விவேகம் படத்தின் டீஸா் வெளியாகி மாஸ் ஹிட்டை கொடுத்தது. ரசிகா்களுக்கு இந்த டீசரானது மிகுந்த வரவேற்பை பெற்றது. விவேகம் டீசரை பாா்த்த அனைவரும் வியப்பி