குறிச்சொல்: அஜய் தேவ்கன்

இந்தியன் 2 வில் கமலுடன் இணையும் பாலிவுட் நடிகர்

இந்தியன் 2 வில் கமலுடன் இணையும் பாலிவுட் நடிகர்

சற்றுமுன், செய்திகள்
கமல் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த உலகநாயகன் நடித்த இந்தியன் படமானது மாஸ் ஹிட் கொடுத்தது. இந்த படத்தில் கமல் இரு வேடத்தில் நடித்திருப்பார். தற்போது இதன் இரண்டாம் பாகம் எடுக்கப்போவதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் மற்றும் ஷங்கர் அறிவித்தார்கள். இந்நிலையில் இந்த படத்தில் புதியதாக ஒரு பாலிவுட் பிரபலம் இணைய உள்ளதாக செய்திகள் உலா வருகின்றது. விக்ரம் நடித்த ஐ படத்தின் வெற்றிக்கு பின், சூப்பர் ஸ்டாரை வைத்து ஷங்கா் 2.0 படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடா்ந்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருக்கிறார் ஷங்கா். இந்த படத்தின் மீது ரசிகா்கள் அதிக எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். ஏன்என்றால் கமல் தற்போது அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ளார். நேற்று அரசியல் பயணத்தின் முதற்கட்டமாக மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தனது கட்சி பெயர், க
நடிகர் முன் மேலாடை இல்லாமல் நின்ற இலியானா

நடிகர் முன் மேலாடை இல்லாமல் நின்ற இலியானா

சற்றுமுன், செய்திகள்
கேடி படம் மூலம் அறிமுகம் ஆனவர் இலியானா. தொடந்து தெலுங்கில் முன்னணி இடம் பிடித்தார். நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்திருந்தார். தற்போது அவருக்கு மார்க்கெட் இல்லாத காரணத்தால் பிகினி வீடியோ போன்றவைகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில்  அஜய் தேவ்கனுடன் இவர் பாத்ஷாஹோ படத்தில் நடித்துள்ளார். இதில் ஒரு காட்சியில் இவர் ஹீரோ முன் மேலாடையில்லாமல் நிற்பது போல நடித்திருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து இலியானா கூறுகையில், இதுபோன்ற காட்சிகளில் நான் நடித்தது இல்லை. இந்த படத்திற்கான கதைக்கு தேவைப்பட்டதால் இப்படி நடிக்க தோன்றியது. காதலன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டத்தான் அப்படி ஒரு காட்சி. இயக்குனரிடம்  இந்த ஐடியாவை  நான் சொல்லவே இயக்குனரும் ஓகே சொல்லிவிட்டார் என்