விஜய் நடிக்கும் சூப்பர் ஹீரோ படத்தில் அவருக்கு வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சர்கார் படத்துக்குப் பிறகு அட்லி இயக்கும் புதிய படத்தில் விஜய் ஒரு கால்பந்தாட்ட பயிற்சியாளராகவும் மீனவராகவும்...
‘யங் மங் சங்’ படத்தின் சண்டை காட்சி மற்றும் கிளைமேக்ஸ் சீனாவில் படமாக்கப்பட்டு வருகிறது. பிரபுதேவா, லட்சுமி மேனன், ஆர்ஜே பாலாஜி மற்றும் அஸ்வின் நடித்து வரும் படம் யங் மங் சங். குங்பூ கலை...
மீ டூ விவகாரம் இந்தியாவில் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை இந்த விவகாரம் சூடுபிடித்து உள்ளது. இந்நிலையில், பெங்களுருவை சேர்ந்த நடிகை ஸ்ருதி ஹரிஹரன் ‘நிபுணன்’ படத்தில் நடிக்கும்போது, அர்ஜுன்...
மீ டூ என்ற ஹேஷ்டேக் விவகாரம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் தொடங்கி, கோலிவுட் இந்த மீ டூ பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழ் சினிமாவில் பாடகி சின்மயி, பிரபல பாடலாசிரியர் வைரமுத்து...
கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன், ‘நிபுணன்’ படத்தில் நடிக்கும்போது தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். மேலும், பல நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக மீண்டும் ஒரு குற்றச்சாட்டை கூறியுள்ளார்....
ஆக்சன் கிங் அர்ஜூன், விக்ரம் பிரபு மற்றும் ஜாக்கி ஷெராப் ஆகிஅய் மூவரும் புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்கின்றனர் மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் சிங்காரவேலன் தற்போது கிருஷ்ணா நடிக்க சத்யசிவா...
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1999-ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘முதல்வன்’. இப்படத்தில் அர்ஜுன், ரகுவரன், மனிஷா கொய்ராலா, மணிவண்ணன், விவேக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். முதலில் இப்படத்தில் நடிக்க ரஜினியைத்தான் ஒப்பந்தம் செய்வதாக...