குறிச்சொல்: இலியானா

திருமணமான சில மாதங்களில் விஜய் நாயகிக்கு ஏற்பட்ட பிரிவு

திருமணமான சில மாதங்களில் விஜய் நாயகிக்கு ஏற்பட்ட பிரிவு

சற்றுமுன், செய்திகள்
விஜய் நடித்த 'நண்பன்' படத்தின் நாயகியான இலியானா, சமீபத்தில் ஆண்ட்ரூ என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கப்பல் படையில் வேலை பார்க்கும் அவர் தற்போது கப்பலில் நீண்ட பயணத்திற்கு தயாராகிறார் எனவே திருமணமான சில மாதங்களில் இலியானாவை பிரிய வேண்டிய நிலையில் உள்ளார். இந்த நிலையில் ஆண்ட்ரூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இலியானாவுக்கு ஒரு பிரிவுக்கவிதை எழுதியுள்ளார். அந்த கவிதையில் 'தற்போது என்னுடைய கடமை என்னை அழைக்கிறது, உன்னுடைய நினைவில் என்னை வைத்துக் கொள், ஒரு நாள் நான் உனக்காக கடல் பற்றிய பாடல் ஒன்றை பாடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
தொப்புளில் சங்கை வீசிய இயக்குனர்: விளாசிய தள்ளிய இலியானா

தொப்புளில் சங்கை வீசிய இயக்குனர்: விளாசிய தள்ளிய இலியானா

சற்றுமுன், செய்திகள்
இப்போதுதெல்லாம் நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட சோகம் மற்றும் அவமானங்களை பற்றி தொிவித்து வருகின்றனா். அந்த காலத்தில் நடிகைகள் ஏற்படும் சிக்கல்கள் பற்றி வாயே திறப்பதில்லை. ஆனால் தற்போது நிலைமை மாறி வருகிறது. தைரியமாக வாய் திறந்த பேசி வருகின்றனா். அந்த இயக்குநா் என்னுடன் இருந்தால் படவாய்ப்பு தருவேன் என்றெல்லாம் தங்களுக்கு நடக்கும் அநீதிகளை பற்றி உடனே தொிவித்து விடுகின்றனா். சமீபத்தில் கேரள நடிகையை கடத்தி பாலியல் கொடுமைபடுத்திய சம்பவம் குறித்து தைரியமாக புகாா் தொிவித்தாா். அந்த சம்பவம் திரையுலகத்தினரை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கேடி படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவா் நடிகை இலியானா. பின் விஜய்யுடன் நண்பன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தாா். தமிழில் சாியான வாய்ப்பு இல்லாத காரணத்தால் டோலிவுட் பக்கம் சென்றாா். டோலிவுட்ல் முன்னணி நாயகிகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருந்தாா். நடிகை இல
நடிகர் முன் மேலாடை இல்லாமல் நின்ற இலியானா

நடிகர் முன் மேலாடை இல்லாமல் நின்ற இலியானா

சற்றுமுன், செய்திகள்
கேடி படம் மூலம் அறிமுகம் ஆனவர் இலியானா. தொடந்து தெலுங்கில் முன்னணி இடம் பிடித்தார். நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்திருந்தார். தற்போது அவருக்கு மார்க்கெட் இல்லாத காரணத்தால் பிகினி வீடியோ போன்றவைகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில்  அஜய் தேவ்கனுடன் இவர் பாத்ஷாஹோ படத்தில் நடித்துள்ளார். இதில் ஒரு காட்சியில் இவர் ஹீரோ முன் மேலாடையில்லாமல் நிற்பது போல நடித்திருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து இலியானா கூறுகையில், இதுபோன்ற காட்சிகளில் நான் நடித்தது இல்லை. இந்த படத்திற்கான கதைக்கு தேவைப்பட்டதால் இப்படி நடிக்க தோன்றியது. காதலன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டத்தான் அப்படி ஒரு காட்சி. இயக்குனரிடம்  இந்த ஐடியாவை  நான் சொல்லவே இயக்குனரும் ஓகே சொல்லிவிட்டார் என்