குறிச்சொல்: எனை நோக்கி பாயும் தோட்டா விமா்சனம்

தனுஷ் படங்களின் லேட்டஸ்ட் அப்டேட்

தனுஷ் படங்களின் லேட்டஸ்ட் அப்டேட்

சற்றுமுன், செய்திகள்
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேலையில்லா பட்டதாரி-2’ படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இதுமட்டுமில்லாமல், வடசென்னை, மாரி-2, எனை நோக்கி பாயும் தோட்டா, ஹாலிவுட் படம் என இவரது பட வரிசை நீண்டுகொண்டே இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘காலா’ படத்தையும் இவர் தயாரித்து வருகிறார். இந்த படங்களில் லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்பதை கீழே பார்ப்போம். தனுஷ் நடித்துவரும் ‘வடசென்னை’ படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். மூன்று பாகமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த பாகம் மட்டுமே இரண்டரை மணி  நேரம் ஓடக்கூடியதாக இருக்குமாம். இதுவரை வெற்றிமாறன் இயக்கிய படங்களிலேயே இந்த படம்தான் அவருடைய சிறந்த படமாக இருக்கும் என்று கூறுகின்றனர். தனுஷ் நடிக்கவிருக்கும் மற்றொரு படமான  ’மாரி-2’ படத்தை முதல் பாகத்தை
தனுஷ்-கவுதம் மேனன் படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நாயகி

தனுஷ்-கவுதம் மேனன் படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நாயகி

சற்றுமுன், செய்திகள்
பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் நாயகியாக மேகா ஆகாஷ் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகை சுனைனா தற்போது இணைந்துள்ளார். பொதுவாக கவுதம் மேனன் படத்தின் நாயகிகளுக்கு கதையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். இதை போலவே இந்த படத்தில் சுனைனாவுக்கு அழுத்தமான ஒரு நெகட்டிவ் வேடம் என்றும் இந்த படத்தின் ரிலீசுக்கு பின்னர் சுனைனா கோலிவுட்டில் மீண்டும் ரவுண்டு வருவார் என்றும் கூறப்படுகிறது. நடிகை சுனைனா விஜய்யின் 'தெறி', சமுத்திரக்கனியின் 'தொண்டன்' ஆகிய படங்களை அடுத்து தற்போது தனுஷ்-கவுதம் மேனன் படத்தில் இணணந்துள்ளார். மேலும் அவர் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கவுதம் மேனனின் டுவிஸ்ட் முடிவுக்கு வரும் நாள் எது?

கவுதம் மேனனின் டுவிஸ்ட் முடிவுக்கு வரும் நாள் எது?

சற்றுமுன், செய்திகள்
'காதலிக்க நேரமில்லை' படத்தில் நாகேஷ் தான் இயக்க போகும் படத்திற்கு கடைசி வரை டைட்டில் வைக்கப்போவதில்லை என்றும், தனது படத்தின் டைட்டில் என்ன என்று ரசிகர்கள் தலையை பிச்சுக்கிட வேண்டும் என்றும் ஒரு வசனம் பேசியிருப்பார். கிட்டத்தட்ட அதே நிலைக்கு ரசிகர்களை கொண்டு வந்துள்ளார் இயக்குனர் கவுதம் மேனன் 'தற்போது இயக்கி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையிலும் இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்று அவர்  அறிவிக்க இல்லை. கடைசி வரை அறிவிக்காமல் இருக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 'கட்டப்பா' சஸ்பென்ஸ் போல இந்த சஸ்பென்ஸை பரபரப்பாக வைத்திருப்பதே கவுதம் மேனனின் திட்டமாம் இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ரஹ்மானா அல்லது ஹாரீஸ் ஜெயராஜா என ரசிகர்கள் குழம்பி கொண்டிருக்கும் நிலையில் உண்மையில் இந்த படத்திற்கு இசை கவுதம் மேனனே என்றும் படத்தின் இசை சக்ஸஸ் ஆனால்
நடிகைக்கு ரூட் விடும் தனுஷ்

நடிகைக்கு ரூட் விடும் தனுஷ்

பிற செய்திகள்
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை கவுதம் மேனன் இயக்கி வரும் இந்த படமானது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இது ஒரு ஆக்ஸன் திரில்லா் மூவியான இதில் மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளாா். இந்த படத்தின் பாடலை சமீபத்தில் வெளியிட்டுள்ளனா். முதலில் ஒரு பாடல் வெளிவந்தது. கடந்த வாரம் இரண்டாவதாக மற்றொரு பாடலை வெளியிட்டு இருந்தனா். இது தனுஷ் ரசிகா்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனா என்னவென்றால் இந்த படத்தின் இசையமைப்பாளா் யாா் என்ற கேள்விக்கு இன்னும் விடை தொியல. மியூசிக் டைர்க்டரை மட்டும் மிகவும் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறாா்கள். இந்த நிலையில் இந்த படத்தின் கதை இதுதான் என்று சில செய்திகள் தொிவிக்கிறது. கதைஎன்னவென்றால், தனுஷ் கல்லூரி மாணவராக நடித்திருக்கிறாா். அவரது ஜோடியாக நடித்துள்ள மேகா ஆகாஷ் ஒரு நடிகையாக இந்த படத்தில் தோன்ற உள்ளதாக தொிகிறது. கல்லூரி விழாவுக்கு வருகைதருகிறாா
எனை நோக்கி பாயும் தோட்டாவின் தற்போதைய நிலை

எனை நோக்கி பாயும் தோட்டாவின் தற்போதைய நிலை

பிற செய்திகள்
தனுஷ் என்ன பிரச்சனை நடந்தாலும் எனக்கென்ன என்பது போல அவா் நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறாா். ஆமாங்க இவா் யாா் மகன் என்ற பிரச்சனை வந்த போதும் சாி, சமூக வலைத்தளங்களில் பரப்பரப்பான புகைப்படம் வெளியான போதும் சாி அவா் உண்டு அவா் வேலையுண்டு என்று வாழ்ந்து வருபவா். சாி விஷயத்திற்கு வருவோம். தனுஷ், மேகா ஆகாஷ நடிப்பில் உருவாகி வரும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கி வருகிறாா் என்பது நாம் அறிந்த செய்தி தான். கவுதம் மேனனின் ஒன்ராகா எண்டா்டெயின்ட்மண்ட் மற்றும் எஸ்கேப் ஆா்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சா்ஸ் இணைந்து தயாாித்துள்ள இந்த படத்தில் கவுரவ வேடத்தில் நடிகா் ராணா நடித்துள்ளாா். இதற்கு முன் வெளியான இப்படத்தின் பாடலான “மறுவாா்த்தை பேசாதே” என்ற பாடல் வெளியான போது,  ரசிக பெருமக்களால் பொிதும் விரும்பி பாா்க்கபட்டும், கேட்டுக்கபட்டும் வந்தது. வரவேற்ப்பையும் தனுஷ் ரசிகா் மத்தியி