குறிச்சொல்: ஓவியா

ஓவியாவின் புதிய பாட்னர் இவரா…!

ஓவியாவின் புதிய பாட்னர் இவரா…!

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
        களவாணி, கலகலப்பு,போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஓவியா.ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகே ஓவியாவின் புகழ் உச்சியை எட்டியது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவின் காதலை ஆரவ் நிராகரித்துள்ள நிலையில், தனக்கு இன்னுமொரு பாட்னெர் ஒருவர் தற்போது இருக்கின்றார் என நடிகை பிக்பாஸ் புகழ் ஓவியா தெரிவித்துள்ளார்.       தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அன்புடன் ஓவியா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அப்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், “தீபாவளி என்று நான் கொண்டாடுவது இல்லை. தினம் தினம் எனக்கு தீபாவளி தான். எனக்கு புஸ்வானம் தான் மிகவும் பிடித்த பட்டாசு. எப்பொழுது நினைக்கிறேனோ அப்போது தீபாவளி கொண்டாடுவ
ஜுலி பாவம்: ரசிகர்களுக்கு ஓவியா வேண்டுகோள்

ஜுலி பாவம்: ரசிகர்களுக்கு ஓவியா வேண்டுகோள்

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
             ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்த ஜுலிக்கு, வீட்டுக்குள் அவர் நடந்துகொண்ட விதம் பலரையும் அவர்மீது முகம் சுளிக்க வைத்தது. ஒவ்வொருவரை பற்றியும் மற்றவரிடம் புறம் பேசி தன்னுடைய நல்ல பெயரை கெடுத்துக் கொண்டார். இதனால், அவர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி பிறகு எங்கு சென்றாலும், மக்கள் அவரை கடுமையாக வசை பாடினர்.           அப்படித்தான், சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய ஜுலியை, ஓவியாவின் ரசிகர்கள் பேசவிடாமல் அவமானப்படுத்தி துரத்தியடித்தனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பலவாறாக விவாதிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து ஓவியா தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.அதாவது, இனி ஜுலியை பற
பிக்பாஸ் வீட்டிற்குள் ஓவியாவை செல்ல விடாமல் தடுத்தவர் இவர்தான்

பிக்பாஸ் வீட்டிற்குள் ஓவியாவை செல்ல விடாமல் தடுத்தவர் இவர்தான்

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
               பிக்பாஸ் வீட்டில் இருந்து மக்களால் வெளியேற்றப்படாதவர்களில் ஒருவர் ஓவியா. ஓவியா மட்டும் கடைசி வரை இருந்திருந்தால் அவர் தான் வெற்றியாளர் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த நிலையில் இடையில் மன அழுத்தம் காரணமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஓவியா, ஒருவாரம் கழித்து மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல விரும்பினார்.           அதற்கான பேச்சுவார்த்தையும் நல்லபடியாகத்தான் நடந்தது. ஆனால் ஓவியாவின் தந்தை மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல வேண்டாம் என்று அன்புக்கட்டளை விடுத்தாராம். சின்ன வயதில் இருந்தே நான் எடுக்கும் முடிவுக்கு எந்தவித தடையும் சொல்லாத தனது தந்தை, இந்த விஷயத்தில் மட்டும் தலையிட்டு அறிவுரை கூறியதால் அவருடைய மனம் புண்படக்கூடாது என்பதற்காக நான் மீண்டும் பிக
ஓவியா அளித்தபேட்டியால் எழுந்துள்ள சர்ச்சை

ஓவியா அளித்தபேட்டியால் எழுந்துள்ள சர்ச்சை

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
               ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவை பேட்டியெடுக்க அனைத்து ஊடகங்களும் முயற்சி செய்தது.எனினும், அவர் யாருக்கும் பேட்டி அளிக்கவில்லை. இதற்கிடையில், ஒரே ஒரு போட்டோ ஷூட்டில் அவர் கலந்து கொண்டார்.அப்போது அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது.           அதற்கு பதில் அளித்த அவர், “மக்கள் எனக்கு அளவிற்கு மிகுதியான ஆதரவை தருகின்றனர், இது அன்பால் சேர்ந்த கூட்டம், நான் யாருக்கும் பிரியாணி போட்டு இந்த கூட்டத்தை கூட்டவில்லை” என்று கூறியுள்ளார். மேலும், “தற்போது எனக்கு ஒரு பிரச்சனை என்றால் தமிழகத்தில் நான் எந்த வீட்டிற்கு வேண்டுமானாலும் செல்வேன், ஏனெனில் என்னை எல்லோரும் அவர்கள் குடும்பத்தில் ஒருவராக பார்க்கின்றனர்” என்று கூறினார்.       &n
ஓவியா ரசிகர்களால் வெளியேற்றப்பட்ட ஜூலி

ஓவியா ரசிகர்களால் வெளியேற்றப்பட்ட ஜூலி

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
             திரையுலகில் ஓவியாவிற்கு கிடைத்த ரசிகர்களை விட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அவர் அதிக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் . அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினாலும் இந்நிகழ்ச்சியின் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களை விட அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட ஒரே போட்டியாளர் ஓவியா. அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்களால் வெறுக்கப்பட்டவர் ஜூலி.            இவர் ஓவியாவிற்கு மட்டுமின்றி தன்னுடன் இருந்த சக போட்டியாளர்கள் பலருக்கும் உண்மையாக இல்லாமல் பொய்யின் மறு உருவமாக இருந்ததால் பலர் இவரை வெறுத்தனர். இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு நடனமாடிய ஜூலி, ஒரு சில வார்த்தைகள் பேசும்படி அழைக்கப்பட்டார். &nb
குழந்தைகளின் படிப்பு செலவுக்கு உதவிய பிக்பாஸ் ஆரவ்

குழந்தைகளின் படிப்பு செலவுக்கு உதவிய பிக்பாஸ் ஆரவ்

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
  பரபரப்புடன் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரவ் என்று அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பரிசுத் தொகையாக ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது. பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும்போதே தான் வெற்றிபெற்றால் தனக்குக் கிடைக்கும் பரிசுத் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகை குழந்தைகளின் படிப்பு மற்றும் பிற நல்ல விஷயங்களுக்கு செலவிடுவேன் என்று தெரிவித்திருந்தார் ஆரவ். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்துள்ள ஆரவ், தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக தனக்கு பரிசுத் தொகையாக கிடைத்த ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சதை குழந்தைகளின் படிப்பு செலவுக்கு கொடுத்துள்ளார். அவரது இந்த சேவைக்கு நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் பாராட்டுத் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், பல்வேறு சினிமா பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
பிக்பாஸில் 100 நாட்கள் இருந்த ஆரவ்-க்கு ரூ.50 லட்சம்:  பாதியிலேயே போனவருக்கு ரூ.5 கோடி

பிக்பாஸில் 100 நாட்கள் இருந்த ஆரவ்-க்கு ரூ.50 லட்சம்: பாதியிலேயே போனவருக்கு ரூ.5 கோடி

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின் வெற்றியாளார் ஆரவ் என்று அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பரிசுத் தொகையாக ரூ. 50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர்களுக்கும் சினிமாவிலும், விளம்பரங்களிலும் நடிக்க வாய்ப்புகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. இவர்களில் தற்போது ஓவியாதான் டாப். ஓவியாவுக்கு சினிமா வாய்ப்புகளும், விளம்பரப் படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது. சமீபத்தில்கூட பிரபல ஜவுளிக்கடையை திறந்து வைப்பதற்கு இவர் வாங்கிய தொகை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அப்படி எவ்வளவு தொகை? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அவர் அதற்கு வாங்கிய தொகை எவ்வளவு தொகை தெரியுமா? ரூ.5 கோடி. திறந்து வைப்பதற்கு மட்டுமல்ல, அந்த கடையின் விளம்பரத்திலும் நடித்துக் கொடுப்பதற்காக ஓவியாவுக்கு இந்த தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 100 நாட்கள் பி
காஞ்சனா 3-யில் கதாநாயகியான ஓவியா

காஞ்சனா 3-யில் கதாநாயகியான ஓவியா

சற்றுமுன், செய்திகள்
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான ‘முனி’, ‘காஞ்சனா’, ‘காஞ்சனா-2’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. வசூல் ரீதியாகவும் இந்த படங்கள் பல்வேறு சாதனைகளை படைத்தது. இப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் தற்போது ‘முனி’ படத்தின் 4-ம் பாகமாக ‘காஞ்சனா-3’ என்ற பெயரில் அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ஓவியா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவருடன் இன்னும் 2 நாயகிகள் இப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அதற்காக தேடுதல் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மற்றபடி, ‘முனி’ படத்தின் மூன்று பாகங்களிலும் நடித்த கோவை சரளா, ஸ்ரீமன் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கவிருக்கின்றனர். முதல் இரு பாகங்களில் நடித்த தேவதர்ஷினியும் இப்படத்தில் இணையவிருக்கிறார். இப்படத்தை ராகவா லாரன்
பிக்பாஸில் வெற்றிபெற சினேகனுக்கு சப்போர்ட் செய்யும் காயத்ரி

பிக்பாஸில் வெற்றிபெற சினேகனுக்கு சப்போர்ட் செய்யும் காயத்ரி

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்போட்டியின் 100-வது நிகழ்ச்சியில் வரும் செப் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இதில் வெற்றிக் கோப்பையை யார் தட்டிக் கொண்டு செல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 14 போட்டியாளர்கள் களமிறங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது சினேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம், பிந்து மாதவி, ஹரிஷ் என 5 போட்டியாளர்கள் எஞ்சியுள்ளனர். இந்த 5 போட்டியாளர்களில் யார் வெற்றியாளர் என்பதற்கான வாக்கெடுப்பு தற்போது போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் பெரும் சர்ச்சைகளுக்கு காரணமான காயத்ரி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் சினேகன் வெற்றி பெறுவதற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “சினேகனுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என தெரிகிறது. எனது ஆதரவும் அவருக்கு தான். அவர் எனக
காட்டேரியாக மாறும் ஓவியா

காட்டேரியாக மாறும் ஓவியா

சற்றுமுன், செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் எகிறியுள்ளது என்றுதான் சொல்லவேண்டும். அந்த வரிசையில் தொடர்ச்சியாக பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதேபோல், இவர் தனது சம்பளத்தை அதிகரித்துள்ளதால், ஏற்கெனவே இவர் நடித்த படங்களின் இரண்டாம் பாகங்களில் இருந்து தூக்கி எறியப்பட்டிருக்கிறார். இருப்பினும், ஓவியாவுக்கு மார்க்கெட் குறைந்தபாடில்லை. சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற பேய் படத்தில் நடித்துவரும் ஓவியாவுக்கு அடுத்ததாக மீண்டும் ஒரு பேய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த படத்திற்கு ‘காட்டேரி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தை ‘யாருமிக்க பயமே’ என்ற படத்தை இயக்கிய டி.கே. இயக்குகிறார். நாயகனாக ஆதித்யா சாய்குமார் அறிமுகமாகிறார். காமெடி கலந்து பேய் படமாக உருவாக இருக்கும் இப்பட