குறிச்சொல்: குஷ்பு

குஷ்பு – சீமானை இணைத்து வைத்த டிராபிக் ராமசாமி

குஷ்பு – சீமானை இணைத்து வைத்த டிராபிக் ராமசாமி

சற்றுமுன், செய்திகள்
காங்கிரஸ் மற்றும் நாம் தமிழர் கட்சி எதிரெதிர் துருவங்கள் என்பதும் இந்த இரண்டு கட்சிகளின் முக்கிய பதவிகளில் நடிகை குஷ்பு மற்றும் சீமான் உள்ளனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அரசியல் களத்தில் எதிரெதிர் துருவங்களில் பயணித்து வரும் சீமான், குஷ்பு ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆம், பிரபல சமூக போராளி டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில்தான் குஷ்பு, சீமான் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தில் டிராபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் அவருடைய மனைவியாக ரோஹினி நடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷ், உபாசனா, இமான் அண்னாச்சி, அம்பிகா, சார்லஸ் வினோத், மோகன்ராம், தரணி, சேத்தன், அம்மு, பேபி ஷெரின், விஜய் ஆண்டனி, எஸ்.வி.சேகர், கஸ்தூரி, மனோபாலா, மதன்பாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை விஜய் விக்ரம்
போடா லூசு, குஷ்புவிடம் திட்டு வாங்கிய அந்த குமாரு யாரு?

போடா லூசு, குஷ்புவிடம் திட்டு வாங்கிய அந்த குமாரு யாரு?

சற்றுமுன், செய்திகள்
நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு, டுவிட்டரில் பிரபலம் என்பது அனைவரும் அறிந்ததே. கட்சியின் கொள்கை மட்டுமின்றி பலவித கருத்துக்களை நாகரீகமாக தெரிவித்து வருபவர் இந்த நிலையில் இன்று திடீரென எல்லை மீறி ஒருவரை பயங்கரமாக குஷ்பு தனது டுவிட்டரில் திட்டியுள்ளார். ஒருத்தன் ரொம்ப படுத்துறான்..டேய் நீ தலை கீழே நின்னாலும் நீ ஒரு லூசுதான்...வாழ்க்கையிலே ஜெயிக்கிறதுக்கு 'தீயா வேலை செய்யணும் 'குமாரு'...வெறும் ஜால்ரா அடிச்சு கூஜா தூக்குனா நீ வெளங்குன மாதிரிதான்...போடா.. ஏதாவது வேலை பாரு...சும்மா கிடக்கும் மனது சாத்தானின் பட்டறை' என்று கொந்தளித்துள்ளார் குஷ்புவிடம் திட்டுவாங்கிய அந்த குமாரு என்ற நபர் யார் என்று கேட்டதற்கு ''அந்த லூசு ஆளு பற்றி சொல்லும் அளவுக்கு வொர்த் இல்லை. சும்மா கிடக்கும் மனது சாத்தானின் பட்டறை என்று நான் சொன்னது அந்த ஆளுக்கு புரிந்திருக்கும்' என்று பதிலளித்த
கமல் வந்தால் நல்லாயிருக்கும்ன்னு சொன்னேன்: திருநாவுக்கரசர்

கமல் வந்தால் நல்லாயிருக்கும்ன்னு சொன்னேன்: திருநாவுக்கரசர்

சற்றுமுன், செய்திகள்
நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று காலை முதல் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று வதந்தி கிளம்பியுள்ளது. மேலும் கமல்ஹாசனை காங்கிரஸ் கட்சிக்க்கு கொண்டு வர முயற்சி செய்யுங்கள் என்று ராகுல்காந்தி, திருநாவுக்கரசரிடம் கூறியிருப்பதாகவும், அந்த வதந்தியில் கூறப்படுகிறது இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர், 'கமல் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் நல்லது. ஆனால் அவர் தனிக்கட்சி தொடங்கவே வாய்ப்பு அதிகம் என்று கூறினார். நேற்று நடிகை குஷ்பு கமலிடம் உங்களை தோளில் ஏறி பதவி சுகம் பெற நினைப்பவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என்றும், நான் என்றும் உங்கள் பக்கம் என்றும் கூறியிருந்த நிலையில், கமல் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் நல்லது என்று இன்று திருநாவுக்கரசு கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏ
நக்மாவின் அதிரடி குஷ்புவை ஓரங்கட்டவா? காங்கிரஸில் புதிய புயல்

நக்மாவின் அதிரடி குஷ்புவை ஓரங்கட்டவா? காங்கிரஸில் புதிய புயல்

சற்றுமுன், செய்திகள்
கடந்த சில நாட்களாகவே நடிகையும் மகிளா காங்கிரஸ் செயலாளருமான நக்மா, தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். நேற்று முன் தினம் சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த நிலையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து ஆலோசனை செய்தார். இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டாலும், தமிழக அரசியலில் பரபரப்பாக இயங்கி வரும் குஷ்புவை ஓரங்கட்டவே நக்மா நடவடிக்கை இருப்பதாக கூறப்படுகிறது. நடிகை குஷ்பு குறுகிய காலத்தில் காங்கிரஸில் செல்வாக்கு பெற்று தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கும் பரிந்துரைக்கப்பட்டார். அரசியலில் அவருடைய முன்னேற்றத்தை கண்டு பொறுக்க முடியாத ஒரு சில காங்கிரஸ் தலைவர் நக்மாவை, குஷ்புவுக்கு எதிராக களமிறக்கியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இதுவரை ஈவிகேஎஸ், இளங்கோவன் ஆகியோர்கள் மட்டுமே பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் இனிவரும் காலங்களில் குஷ்பு, நக்மாவின் ஈகோ பிரச்சனை ஊடக
கட்டப்பா சத்யராஜின் மிகப்பெரிய ரகசியம் இதுதான். குஷ்பு

கட்டப்பா சத்யராஜின் மிகப்பெரிய ரகசியம் இதுதான். குஷ்பு

சற்றுமுன், செய்திகள்
சமீபத்தில் வெளியாகி வசூல் புரட்சி செய்த 'பாகுபலி 2' திரைப்படம் ரூ.1000 கோடி வசூலை பத்தே நாட்களில் எட்டி, சரித்திர சாதனை செய்தது என்பது தெரிந்ததே. இந்நிலையில் இந்த படத்தின் வெளியீட்டுக்கு கடைசி நேரத்தில் சிக்கல் எழுந்தபோது தன்மானத்தை பார்க்காமல் படக்குழுவினர்களின் நன்மை கருதி கன்னட மக்களிடம் வருத்தம் தெரிவித்தார் கட்டப்பா சத்யராஜ் இந்த நிலையில் கட்டப்பா கேரக்டரில் சத்யராஜை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் இந்த அளவுக்கு படம் வெற்றி பெற்றிருக்காது என்று நடிகை குஷ்பு தனது டுவிட்டரில் கூறியுள்ளார். மேலும் கட்டப்பா சத்யராஜ் குறித்து தான் ஒரு ரகசியத்தை சொல்ல விரும்புவதாகவும், அவருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்த நடிகை நான் தான் என்றும் குஷ்பு தனது டுவிட்டரில் மேலும் கூறியுள்ளார் கட்டப்பா இந்தியாவிலேயே சிறந்த நடிகர்களில் ஒருவர் என்றும், அவருக்கு கண்டிப்பாக 'பெரியார்' படத்துக்கு தேசிய விருது வழங