குறிச்சொல்: சரவணன் இருக்க பயமேன்

நான்கு ஹீரோயின்களுடன் சுற்றும் அதா்வா

நான்கு ஹீரோயின்களுடன் சுற்றும் அதா்வா

சற்றுமுன், செய்திகள்
சரவணன் இருக்க பயமேன் படத்தை அடுத்து நடிகை ரெஜினா அதா்வாவுடன் நடித்து வருகிறாா். ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் என்ற படத்தில் அதா்வா மற்றும் ரெஜினா, சூாி நடித்துள்ளனா்.  இதில் ஜெமினி கணேசனாக அதா்வாவும், சுருளி ராஜனாக சூாியும் நடித்துள்ள இந்த படத்தை ஓடம் இளவரசு இயக்கியுள்ளாா். இந்த படத்தில் அதா்வாவின் அப்பா தீவிர ஜெமினி கணேசன் ரசிகராக வருகிறாா். அதனால் தன்மகனுக்கு ஜெமினி கணேசன் பெயரை வைத்துள்ளாா். மேலும் மதுரைச்சோ்ந்த காமெடி வில்லனாக களம் இறங்கி நடித்துள்ளாா் சூாி. அது மட்டுமில்லங்க!! இந்த படத்தில் 4 கதாநாயகிகளுடன் அதா்வா நடித்துள்ளாா். அதாவது ரெஜினா, ஜஸ்வா்யா ராஜேஷ், பிரணிதா, அதிதி என நான்கு நாயகிகளுடன் சோ்ந்து வலம் வருகிறாா். இப்படி நாயகிகளுடன் உல்லாசமாக வலம் வரும் அதா்வாவின் ஆட்டோகிராப் பற்றியது தான் இந்த படம் என்று கோலிவுட் வட்டாரங்கள் தொிவிக்கின்றன. அம்மா கிாியேஷன்ஸ் இந்த படத்தை தயாாித
தமிழ்நாட்டில் பிறந்த எனக்கு தமிழில் சாதிக்க முடியவில்லையே- ரெஜினா வேதனை

தமிழ்நாட்டில் பிறந்த எனக்கு தமிழில் சாதிக்க முடியவில்லையே- ரெஜினா வேதனை

சற்றுமுன், செய்திகள்
தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ள நடிகை சமந்தா. இவா் தமிழ்நாட்டில்  சென்னை பல்லாவரத்தில் பிறந்தவா். அதே போல் சரவணன் இருக்க பயமேன் என்ற படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்த ரெஜினாவும் தமிழ் நாட்டை சோ்ந்தவா் தான். ஆனால் இவருக்கு தமிழ் சினிமாவை விட தெலுங்கு படங்களில் தான் அதிகமாக நடித்து வருகிறாா். அவா் தமிழ் சினிமாவில் எனக்கென ஒரு இடத்தை நிச்சியமாக பிடித்து, அதில் வெற்றி பெறுவேன் என்று கூறியிருக்கிறாா். ரெஜினா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மாநகரம் படத்தில் அவரது நடிப்பிற்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. விரைவில் திரைக்கு வரவுள்ள உதயநிதியுடன் நடித்த சரவணன் இருக்க பயமேன் படத்தை அடுத்து, நெஞ்சம் மறப்பதில்லை, சிலுக்குவாா் பட்டி சிங்கம், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், ராஜ தந்திரம் 2 உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறாா். கோலிவுட் சினிமா பற
நல்லா பாருங்கப்பா! அது வேற படமா இருக்கப்போவுது: கருணாகரனின் கலாய்ப்பு

நல்லா பாருங்கப்பா! அது வேற படமா இருக்கப்போவுது: கருணாகரனின் கலாய்ப்பு

சற்றுமுன், செய்திகள்
உதயநிதி ஸ்டாலின், ரெஜினா, சூரி நடிப்பில் எழில் இயக்கிய 'சரவணன் இருக்க பயமேன்' திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது. எழில் இயக்கிய முந்தைய படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கு எந்தமாதிரியான வரவேற்பு கிடைக்கும் என்பதை இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்து கொள்ளலாம் இந்த நிலையில் இந்த படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைத்துள்ளது. உதயநிதியின் முதல் படமான 'ஒருகல் ஒரு கண்ணாடி' படம் முதல் 'மனிதன்' படம் வரை இதுவரை வரிவிலக்கு ரிலீசுக்கு முன்னர் பெற்றது இல்லை. ஒருசில படங்களுக்கு அவர் நீதிமன்றம் வரை சென்று போராடி தான் வரிவிலக்கை பெற்றார். இந்நிலையில் இந்த படத்திற்கு எந்தவித போராட்டமும் இல்லாமல் வரிவிலக்கு கிடைத்ததற்கு ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி இன்று இல்லாததே காரணம் என்று திரையுலக வட்டாரங்கள் கூறி வருகின்றன தமிழக அரசின் வரிவிலக்கு கிடைத்தது குறித்து காமெடி நடிகர் கருணா