குறிச்சொல்: சரவணன் மீனாட்சி

எனது கணவர் இறக்கவில்லை – கதறும் ‘மைனா’ நந்தினி

எனது கணவர் இறக்கவில்லை – கதறும் ‘மைனா’ நந்தினி

சற்றுமுன்
தனது கணவர் கார்த்திக் இன்னும் இறக்கவில்லை எனவும், இன்னமும் அவரை நான் நேசித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என விஜய் டிவி புகழ் மைனா நந்தினி கூறியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் வெளிவந்த சரவணன் மீனாட்சி தொடரில் மைனாவாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமான நந்தினியின் கணவர் கார்த்திகேயன் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டார். திருமணம் ஆகி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், இந்த விவகாரம் சின்னத்திரையினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஒரு வார இதழுக்கு நந்தினி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: கார்த்திக்கை நானனும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.  அரசாங்க வேலை வாங்கித் தருவதாக பலரிடம் 80 லட்சத்திற்கும் மேல் அவர் பணம் வாங்கியிருந்தார் என்பது எனக்கு பிறகுதான் தெரிய வந்தது. ஏன் இப்படி செய்தாய்? என நான் கேட்டால், தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார். ஆனால் கூறியபடி, அவர்கள் யாருக்கும் அவர
மைனா புகழ் நந்தினியின் கணவா் விஷம் அருந்தி தற்கொலை

மைனா புகழ் நந்தினியின் கணவா் விஷம் அருந்தி தற்கொலை

சற்றுமுன்
சரவணன் மீனாட்சி தொடாில் நடித்த மைனா புகழ் நந்தினியின் கணவா் காா்த்திகேயன் தனியாா் விடுதியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளாா். மைனா என்கிற நந்தின் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் சூாிக்கு ஜோடியாக நடித்து இருந்தாா்.மேலும் வம்சம் என்ற படத்திலும் நடித்துள்ளாா். அது மட்டுமல்ல பிரபல தனியாா் தொலைக்காட்சயின் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளினியாகவும் இருந்து வருகிறாா். டாா்லிங் டாா்லிங் என்ற தொலைக்காட்சி தொடா்களிலும் நடித்து வருகிறாா். கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து இருந்தாலும், விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடாில் மைனாவாக நடித்து புகழ் பெற்றாா். கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் நான்கு நடுவா்களில் ஒருவராகவும் இருந்தாா். இவா் அனைவராலும் செல்லமாக மைனா என்றழைக்கப்பட்டு வந்தாா். தியாகராய நகாில் சொந்தமாக ஜிம் ஒன்றை நடத்தி வந்த காா்த்திகேயன் என்பவரை காதலித்து வந்தாா். இவா