குறிச்சொல்: சினிமா

வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பற்றி அதிகம் பேசுவதற்கு காரணம்? -ரகுல் சொல்லும் ரகசியம்

வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பற்றி அதிகம் பேசுவதற்கு காரணம்? -ரகுல் சொல்லும் ரகசியம்

சற்றுமுன், செய்திகள்
தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் ரகுல் ப்ரீத் சிங் தமிழில் தனக்கென ஒரு அடையாளத்தை பெற்றார். அவா் மிகவும் எதிர்பார்த்த ஸ்பைடர் படமானது அந்தளவுக்கு போகவில்லை. இந்நிலையில் ரகுல் பரபரப்பான செய்தி ஒன்றை கூறியிருக்கிறார். அது என்னவென்றால் சினிமாவில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் பற்றி தான் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தமிழில் ஸ்பைடர் எதிர்பார்த்த வகையில் அமையாத போதும் கார்த்தி உடன் ரகுல் நடித்த தீரன் படமானது வெற்றி பெற்றது. இவா் தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். தமிழில் சூா்யாவுடன் ஒரு படமும், மீண்டும் கார்த்தியுடன் ஒரு படமும் என தமிழிலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பெங்களூரில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற ரகுல் பேசியதாவது, நான் மும்பையிலிருந்து வந்தாலும் முதலில் நான் பேசுவது தெலுங்கு தான். இது என் ஹைதராபாத் நண்பா்களுக்கே ஆச்சர
சினிமாவில் இருந்து விலகுவது உண்மைதானா? கமல் விளக்கம்

சினிமாவில் இருந்து விலகுவது உண்மைதானா? கமல் விளக்கம்

சற்றுமுன், தமிழகம்
நடிகர் கமல்ஹாசன் இம்மாதம் 21ஆம் தேதி அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதால் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டார் என்றும் முழுநேர அரசியலில் ஈடுபட போவதாகவும் செய்திகள் வெளிவந்தது இந்திய சினிமாவில் கமல்ஹாசன் இல்லாததை நினைத்து கூட பார்க்க முடியாது என்று அவரது ரசிகர்கள் வருத்தமடைந்தனர். இந்த நிலையில் அரசியலில் ஈடுபடுவதால் சினிமாவில் இனி நடிக்கப்போவதில்லை என வெளியான தகவலுக்கு கமல் மறுப்பு தெரிவித்துள்ளார். விஸ்வரூபம் 2, இந்தியன் 2, சபாஷ் நாயுடு படங்களுக்கும் பின்னரும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பார் என்று கூறப்படுகிறது
சினிமாவில் நடிக்க வருகிறேனா? சத்யராஜ் மகள் விளக்கம்

சினிமாவில் நடிக்க வருகிறேனா? சத்யராஜ் மகள் விளக்கம்

சற்றுமுன், செய்திகள்
நடிகர் சத்யராஜ் மற்றும் அவரது மகன் சிபிராஜை தொடர்ந்து சத்யராஜின் மகள் திவ்யாவும் சினிமாவில் நடிக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வருகின்றன. இந்த நிலையில் இதுகுறித்து திவ்யா சத்யராஜ் விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது விளக்கத்தில் கூறியிருப்பதாவது: நான் சினிமாவில் நடிக்கவுள்ளதாக பரவி வரும் தகவலில் உண்மை ஏதும் இல்லை. நான், சினிமாவில் நடிக்க விரும்பவும் இல்லை. கடந்த 7 ஆண்டுகளாக சென்னையில் உள்ள இரு மருத்துவமனைகளில் ஊட்டச்சத்து மருத்துவராக நான் பணியாற்றி வருகிறேன். மேலும் ஊட்டச்சத்து குறித்த பிஎச்.டி உயர் படிப்பிலும் கவனம் செலுத்தியிருக்கிறேன். சினிமா மீது எனக்கு அதீத மரியாதை உண்டு. அடிக்கடி படங்கள் பார்த்து ரசிப்பேனே தவிர, படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஊட்டச்சத்து சம்பந்தப்பட்ட ஒரே ஒரு ஆவணப்படத்தில் மட்டுமே நடித்திருக்கிறேன். ஆனால் அது திரைப்படம் இல்லை' இவ்வாறு குறி
சினிமாவிற்கு முழுக்கு – அதிர்ச்சி கொடுக்கும் கமல்ஹாசன்

சினிமாவிற்கு முழுக்கு – அதிர்ச்சி கொடுக்கும் கமல்ஹாசன்

சற்றுமுன், செய்திகள்
அரசியலில் களம் இறங்கிய பின் சினிமாவிற்கு முழுக்குப் போட இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாகவே, ஊழல் மற்றும் தமிழக அமைச்சர்களுக்கு எதிராக கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கம், ஊடகங்கள் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்து வருகிறார். அதோடு, விரைவில் தான் அரசியலுக்கு வருவேன். அது மக்களுக்கான கட்சியாக இருக்கும். ஊழலை ஒழிப்பதுதான் முதல் வேலை எனக்கூறியுள்ளார். அதேபோல், அரசியலுக்கு வந்த பின் சினிமாவிலிருந்து விலகி விடுவேன் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த செய்தி அவரின் தீவிர ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.        
இந்த வாரம் ஒன்று… இரண்டல்ல… 11 படங்கள் ரிலீஸ்

இந்த வாரம் ஒன்று… இரண்டல்ல… 11 படங்கள் ரிலீஸ்

சற்றுமுன், செய்திகள்
தமிழ் சினிமாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே படங்களின் ரிலீஸ் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு வருகிறது. வாரம் ஒன்றுக்கு 4 படங்களுக்கும் குறைவில்லாமல் படங்கள் ரிலீசாகிக் கொண்டிருக்கிறது. பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது மட்டும் இந்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுகிறது. அதுவும், அத்தி பூத்தாற்போல்தான் நடக்கிறது. இப்படியிருக்கையில் இந்த வாரம் நாளை ஒன்றல்ல... இரண்டல்ல... மொத்தம் 13 படங்கள் ரிலீசாகவிருக்கின்றன. அவை, ஆயிரத்தில் இருவர், நெறி, தெரு நாய்கள், பிச்சுவாகத்தி, கொஞ்சம் கொஞ்சம், வல்லதேசம், களவு தொழிற்சாலை, காக்கா, பயமா இருக்கு, நான் ஆணையிட்டால், திட்டி வாசல் ஆகிய 11 நேரடி தமிழ் படங்களும், போலீஸ் ராஜ்ஜியம், கிங்ஸ் மேன் ஆகிய டப்பிங் மொழி திரைப்படங்களும் ரிலீஸ் ஆகின்றன. இவைகளில் ஆயிரத்தில் இருவர், நான் ஆணையிட்டால் ஆகிய இரு படங்கள் மட்டுமே கொஞ்சம் பெரிய படங்கள். மற்றபடி, அனைத்தும் ச
நயன்தாரா அடுத்து நடிக்கும் கிரைம் திரில்லர்….

நயன்தாரா அடுத்து நடிக்கும் கிரைம் திரில்லர்….

சற்றுமுன், செய்திகள்
இயக்குனர் அறிவழகனின் இயக்கத்தில் நடிகை நயன் தாரா ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். ஈரம், குற்றம் 23 என ரசிகர்கள் விரும்பும் வகையில் திரில்லர் கதைகளை இயக்குவதில் கை தேர்ந்தவர் இயக்குனர் அறிவழகன். இவர் கடைசியாக இயக்கிய குற்றம் 23 ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும், வசூல் ரீதியாக வெற்றியும் பெற்றது. இந்நிலையில் அவர் அடுத்து இயக்கும் படத்தில் நயன்தாரா மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்தப் படமும் அறிவழகனின் முந்தைய படங்கள் போலவே ஆக்‌ஷன் திரில்லரான கதையம்சம் கொண்ட படம் எனத் தெரிகிறது. மாயா, டோரா போன்ற திரில்லர் படங்களுக்கு பின் நயன்தாரா நடிக்கும் அடுத்த திரில்லர் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.      
சினிமா வேண்டாம்! எல்லோரும் அரசியலுக்கு வாருங்கள்: விஜய்சேதுபதி

சினிமா வேண்டாம்! எல்லோரும் அரசியலுக்கு வாருங்கள்: விஜய்சேதுபதி

சற்றுமுன், செய்திகள்
சென்னை லயோலா கல்லூரியில் அனிதாவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 'அனிதா நினைவேந்தல்' என்ற நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜி.வி.பிரகாஷ், பா.ரஞ்சித், விஜய்சேதுபதி உள்ளிட்ட பல திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி பேசியதாவது: 'கல்வி என்பது அடிப்படைத் தேவை. அதுக்காக நாம ஓர் உயிரை இழந்துட்டு வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கோம். இப்ப இந்த இழப்பை நாம சர்ச்சைனு பேசிக்கிட்டு இருக்கோம். நம்ம மேல தொடர்ந்து ஓர் அரசியல் வைக்கப்பட்டுக்கிட்டே இருக்கு. அதுதான் சாதி. இந்த இடத்துல இருந்துதான் நம்மை பிரிக்க ஆரம்பிக்கிறாங்க. அதை முதலில் ஒழிக்கணும். இப்ப நாம போராடுறோம். போறாடுபவர்களைச் சமாளிக்கிறவங்க நிறைய பேர் வளர்ந்துட்டாங்க. அதனால போராடும் முறையிலும் நாம மாற்றம் கொண்டு வரணும்னு நினைக்கிறேன். நாம ஒரே இடத்துல உட்கார்ந்து; ஒரே இடத்துல கூடி பேசினா அதை ச
ஏராளமான படங்களில் வாய்ப்பு ; ஓவியா இப்போ ரொம்ப பிசி

ஏராளமான படங்களில் வாய்ப்பு ; ஓவியா இப்போ ரொம்ப பிசி

சற்றுமுன், செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியா ஏராளமான புதுப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ஆரவ் மீது கொண்ட காதல் காரணமாக, மன உளைச்சலுக்கு ஆளாகி, பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ஓவியா. இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் ஏராளமான ரசிகர்களை பெற்றார். இந்நிலையில், அவர் தமிழில் பல புதிய படங்களில் நடிக்க இருக்கிறார். நடிகர் விஷ்ணுவுடன் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்திலும், இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற படத்திலும் நடித்து வரும் அவர், அதன் பின் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதன் பின், யாமிருக்க பயமேன் -2 படத்திலும் அவர் நடிக்க உள்ளார். அப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் கிருஷ்ணா நடிக்கிறார். அதேபோல், அவர் மலையாளத்தில் ஏற்கனவே நடித்த படங்களையும், தற்போது மொழிமாற்றம் செய்து வெளியிட வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதில், நடிகர் பிரித்திவிராஜுட
டி.ஐ.ஜி ரூபா வேடத்தில் நடிகை நயன்தாரா?

டி.ஐ.ஜி ரூபா வேடத்தில் நடிகை நயன்தாரா?

சற்றுமுன், செய்திகள்
சிறையில் சசிகலாவிற்கு அளிக்கப்பட்ட சிறப்பு சலுகைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்தியவர் கர்நாடக டி.ஐ.ஜி. ரூபா. எப்போதும், எங்கேயும் நேர்மையாக செயல்படும் இவரின் கதை சினிமாவாக எடுக்கப்பட இருக்கிறது. நேர்மையாக இருந்ததால் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால் அவர் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தார் என்பதை மையமாக வைத்து இப்படம் தயாரிக்கப்படவுள்ளது. இப்படத்தை வனயுத்தம், குப்பி ஆகிய படங்களை இயக்கிய ரமேஷ் இயக்குகிறார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறிய போது “ டிஐஜி ரூபாவின் அலுவலகம் சென்று அவரிடம் நேரிடையாகவே இதுபற்றி பேசினேன். அப்போது அவர் பல தகவல்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார். அதோடு, அவரின் கதையை சினிமாவாக எடுக்க சம்மதமும் தெரிவித்தார். இந்தப்படம் சிறை விதிமீறல், முறைகேடுகள் பற்றியது என்றாலும், ரூபா இதுவரை பணியாற்றிய மற்ற வழக்குகளின் விபரங்களும் இப்படத்தில் இடம்பெறும்.
சினிமாவில் நடிப்பதை தவிர்க்கிறாரா ஓவியா? – ரசிகர்கள் அதிர்ச்சி

சினிமாவில் நடிப்பதை தவிர்க்கிறாரா ஓவியா? – ரசிகர்கள் அதிர்ச்சி

சற்றுமுன், செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை ஓவியா, சினிமாவில் நடிப்பதை தவிர்க்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது நடவடிக்கைகள் மூலம் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்த ஓவியா, ஆரவ் மீது கொண்ட காதல் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலைக்கு முயன்று, நிகழ்ச்சியிலிருந்தும் வெளியேறிவிட்டார். ஆனால், அவரில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சியை இனிமேல் பார்க்க மாட்டோம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். . நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியா தனது முடியை வெட்டி ஒரு புதிய சிகையலங்காரத்தை செய்திருந்தார். அந்த புகைப்படங்கள் வெளியானது. மேலும், கேரளாவில் உள்ள அவரின் தோழியும், நடிகையுமான ரம்யா ரம்பீசன் வீட்டிற்கு சென்று அவர் ஓய்வு எடுப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், அவரை தனது படங்களில் நடிக்க வைக்க சில இயக்குனர்கள் முயற்சித்தனர். ஆனால், அவரை தொடர்பு