குறிச்சொல்: சினேகன்

இந்த பிக்பாஸ் டீமுக்கும் விவோதான் ஸ்பான்சரா? கமலை கலாய்த்த கஸ்தூரி!

இந்த பிக்பாஸ் டீமுக்கும் விவோதான் ஸ்பான்சரா? கமலை கலாய்த்த கஸ்தூரி!

சற்றுமுன், செய்திகள்
கமல்ஹாசன் கட்சியை ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார் அவரை வைத்து கலாய்த்து வருகின்றனா். அதுவும் புதிய கட்சியின் பெயர், கொடி, கொள்ளைகளை மதுரை நடத்த பொதுக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார். அந்த கொடி மற்றும் பெயரை வைத்து மீம் கிரியோட்டா்கள் மற்றும் நெட்டிசன்கள் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனா். இவா்கள் இப்படி என்றால் பிரபல நடிகையும் இதற்கு விதி விலக்கல்ல என்பது போல அவரும் கமலின் கட்சியை கலாய்த்து ட்வீட் செய்துள்ளார். இராமேஸ்வரம் அப்துல் கலாம் வீட்டில் இருந்து கட்சி பயணத்தை துவங்கிய கமல் பின் மதுரை நடத்த மாநாட்டில் கட்சியை பெயா் மற்றும் கொடி கொள்கைகளை அறிவித்தார். தன்னுடைய புதிய கட்சியின் பெயரை மக்கள் நீதி மய்யம் என்று அறிவித்தார். அந்த கொடியில் ஆறுகைகள் இணைந்து இருப்பது போல நடுவில் நட்சத்திரம் இருப்பது போல உள்ள கட்சி கொடியை அறிவித்தார். இவரது அரசியல் பிரவேசத்திற்கு ஆதரவு தெரிவித்து ச
சினேகன் நடிக்கும் புதிய படம்

சினேகன் நடிக்கும் புதிய படம்

சற்றுமுன், செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியானது பல பிரபலங்களை அடையாளம் காட்டியதோடு அல்லாமல், அவா்களுடைய சினிமா வாழ்க்கைக்கு திருப்புமுனையாகவும் அமைந்தது. அந்த வகையில் வையாபுரி கலகலப்பு 2வில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். நாடேடிகள் பரணிக்கும் சினிமா வாயப்பு கிடைத்துள்ளது. கஞ்சா கருப்பும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கவிஞா் பாடலாசிரியரான சினேகன் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் வாயிலாக மிகவும் பிரபலமைடந்தார். இவா் கிட்டதட்ட 2500க்கும் அதிகமான பாடல்களை எழுதியிருக்கிறார். வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்து பின் சினிமாவில் பாடல்களை எழுதிய சினேகனை பிக்பாஸ் நிகழ்ச்சி தான் அடையாளம் காட்டியது. சினேகன் யோகி என்ற படத்தை இயக்கிய அமீா் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்போது பனங்காட்டு நரி என்ற படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாக நடிக்கயிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்ச
நான் எங்கும் ஓடி ஒளியவில்லை : சினேகன் வெளியிட்ட வைரல் வீடியோ

நான் எங்கும் ஓடி ஒளியவில்லை : சினேகன் வெளியிட்ட வைரல் வீடியோ

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின் வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இரண்டாவது இடம் கவிஞர் சினேகனுக்கு கிடைத்தது. சினேகன்தான் பிக்பாஸ் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், ஆரவ்வின் வெற்றி அனைவருக்கும் அதிருப்தியைத்தான் கொடுத்துள்ளது. இதேபோல், சினேகனுக்கும் பிக்பாஸில் அடைந்த தோல்வி மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்திருக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். அதனாலேயே, அவர் யாரையும் சந்திக்காமல் வீட்டுக்குள்ளேயே கிடக்கிறார் என்றும் பேசப்பட்டது. அவர்களுக்கு பதில் சொல்லும் வகையில் சினேகன் இன்று வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களையும், தன்னை பற்றி வெளிவந்த வதந்திகளுக்கும் விளக்கம் அளிக்கும்விதமாக பல விஷயங்களை கூறியுள்ளார். அந்த வீடியோ இதோ....
பிக்பாஸ் 2-வது சீசனில் கமலுக்கு பதில் இவரா? வியப்பில் ரசிகர்கள்

பிக்பாஸ் 2-வது சீசனில் கமலுக்கு பதில் இவரா? வியப்பில் ரசிகர்கள்

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதலாவது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த சீசனில் வெற்றியாளராக ஆரவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அடுத்த சீசன் வரைக்கும் பிக்பாஸ் வீட்டை தற்போதைக்கு அடைத்து வைத்துள்ளார்கள். விரைவில் அடுத்த சீசன் தொடங்கும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இரண்டாவது சீசனை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், இரண்டாவது சீசன் பற்றிய புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை கமல் தொகுத்து வழங்கமாட்டார் என்பதுதான். அதாவது, கமல் ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருப்பதால், அவருக்கு பதிலாக வேறொருவரை வைத்து இந்த இரண்டாவது சீசனை நடத்தலாம் என பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த இன்னொரு நடிகர் யார்? என்பதையும் யூகங்களின் அடிப்படையில் சொல்லி வருகின
பிக்பாஸில் 100 நாட்கள் இருந்த ஆரவ்-க்கு ரூ.50 லட்சம்:  பாதியிலேயே போனவருக்கு ரூ.5 கோடி

பிக்பாஸில் 100 நாட்கள் இருந்த ஆரவ்-க்கு ரூ.50 லட்சம்: பாதியிலேயே போனவருக்கு ரூ.5 கோடி

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின் வெற்றியாளார் ஆரவ் என்று அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பரிசுத் தொகையாக ரூ. 50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர்களுக்கும் சினிமாவிலும், விளம்பரங்களிலும் நடிக்க வாய்ப்புகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. இவர்களில் தற்போது ஓவியாதான் டாப். ஓவியாவுக்கு சினிமா வாய்ப்புகளும், விளம்பரப் படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது. சமீபத்தில்கூட பிரபல ஜவுளிக்கடையை திறந்து வைப்பதற்கு இவர் வாங்கிய தொகை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அப்படி எவ்வளவு தொகை? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அவர் அதற்கு வாங்கிய தொகை எவ்வளவு தொகை தெரியுமா? ரூ.5 கோடி. திறந்து வைப்பதற்கு மட்டுமல்ல, அந்த கடையின் விளம்பரத்திலும் நடித்துக் கொடுப்பதற்காக ஓவியாவுக்கு இந்த தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 100 நாட்கள் பி
பிக்பாஸ் வெற்றியாளர் ஆரவ்வை டுவிட்டரில் கலாய்த்த பிரபல நடிகை

பிக்பாஸ் வெற்றியாளர் ஆரவ்வை டுவிட்டரில் கலாய்த்த பிரபல நடிகை

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
நேற்று முன்தினம் நடந்து முடிந்த பிக்பாஸ் போட்டியில் யாரும் எதிர்பாராத விதமாக ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது பலருக்கும் அதிருப்தியை கொடுத்துள்ளது. சினேகன், கணேஷ் இருவரில் ஒருவர்தான் வெற்றியாளராக வருவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த முடிவு பலருக்கும் ஏமாற்றத்தைத்தான் கொடுத்தது. அதேநேரத்தில், சமூக வலைத்தளங்களில் ஆரவ்வின் வெற்றியை பலரும் கிண்டல் செய்தும், கேலி செய்தும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் பிரபல நடிகையான கஸ்தூரியும் ஒருவர். அவர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஆரவ்-வின் வெற்றி அநியாயம் என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார். இதற்கெல்லாம் ஒருபடி மேலேபோய், வடிவேலு புகைப்படத்தை வைத்து கிண்டலாக மீம்ஸ் ஒன்றை உருவாக்கி அதையும் பதிவு செய்துள்ளார். 100-நாட்கள் பெரிய எதிர்பார்ப்புடன் நடைபெற
யாரும் எதிர்பார்க்காத வகையில் பிக்பாஸ் படத்தை வென்றது யார் தெரியுமா? உள்ளே பாருங்கள்…

யாரும் எதிர்பார்க்காத வகையில் பிக்பாஸ் படத்தை வென்றது யார் தெரியுமா? உள்ளே பாருங்கள்…

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
100 நாட்களை தொட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் வெற்றியாளர்? என்பதை அறிவிக்கும் கடைசி நாள் நிகழ்ச்சி இன்று பிக்பாஸ் அரங்கில் கோலாகலமாக நடந்தது. உள்ளே இருந்த நான்கு போட்டியாளர்கள் காலையில் எழுந்திருப்பதற்கு முன்பாகவே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் ஆடிப் பாடி உள்ளே சென்றனர். கடைசி போட்டியாளர்களான சினேகன், ஆரவ், கணேஷ் மற்றும் ஹரிஷ் உடன் அவர்கள் ஆடி, பாடி, உரையாடி மகிழ்ந்தனர். பின்னர், 4 போட்டியாளர்கள் மட்டும் பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே விட்டுவிட்டு அனைவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி அரங்குக்கு வந்தனர். பின்னர், பிக்பாஸ் வெற்றியாளர்கள் ஒவ்வொருவராக அவரது உறவினர்களை விட்டு அழைத்து வரச்சொன்னார் கமல். முதலில், 4-வது வெற்றியாளராக கணேஷ் வெங்கட்ராமை அவரது மனைவி நிஷா வீட்டுக்குள் சென்று அழைத்து வந்தார். அடுத்தாவதாக ஓவியாவை அழைத்த பிக்பாஸ்,
இன்று பிக்பாஸில் இருந்து ஒருவர் வெளியேற்றம்:  வெளியேறியவர் இவர்தான்?

இன்று பிக்பாஸில் இருந்து ஒருவர் வெளியேற்றம்: வெளியேறியவர் இவர்தான்?

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வீட்டுக்குள் இருந்து ஒருவரை வெளியேற்ற வேண்டுமானால், ஞாயிற்றுக்கிழமையில் கமல் வந்து அறிவித்த பின்னர்தான் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள். அப்படியிருக்கையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முடிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், இன்றே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒருவரை வெளியேற்றவிருக்கிறார்கள். இதற்கான புரோமோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த புரோமோவில் நள்ளிரவில் போட்டியாளர்கள் அனைவரையும் கார்டன் ஏரியாவில் நிற்கவைத்து அவர்கள்மீது ஒளியை பாய்ச்சி தப்பித்துக் கொண்டவர்களை அறிவிக்கிறார் பிக்பாஸ். அதில், சினேகன் தப்பித்துக் கொண்டதாக அறிவிக்கிறார். இதிலிருந்து, சினேகன் இறுதிப் போட்டி வரை செல்வார் என்பது உறுதியாகிவிட்டது. இருந்தாலும், அந்த புரோமோவின் கடைசியில் ஒரு நபரின் சூட்கேசை ஆரவ் தூக்கிக் கொண்டு செல்வதுபோல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பின்னால், கணேஷ், ஹரிஷை தேற
பிக்பாஸில் வெற்றிபெற சினேகனுக்கு சப்போர்ட் செய்யும் காயத்ரி

பிக்பாஸில் வெற்றிபெற சினேகனுக்கு சப்போர்ட் செய்யும் காயத்ரி

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்போட்டியின் 100-வது நிகழ்ச்சியில் வரும் செப் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இதில் வெற்றிக் கோப்பையை யார் தட்டிக் கொண்டு செல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 14 போட்டியாளர்கள் களமிறங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது சினேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம், பிந்து மாதவி, ஹரிஷ் என 5 போட்டியாளர்கள் எஞ்சியுள்ளனர். இந்த 5 போட்டியாளர்களில் யார் வெற்றியாளர் என்பதற்கான வாக்கெடுப்பு தற்போது போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் பெரும் சர்ச்சைகளுக்கு காரணமான காயத்ரி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் சினேகன் வெற்றி பெறுவதற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “சினேகனுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என தெரிகிறது. எனது ஆதரவும் அவருக்கு தான். அவர் எனக
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு விஜய் வருகிறாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு விஜய் வருகிறாரா?

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைவதற்கு இன்னும் 5 நாட்களே மீதமுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளில் பட்டம் வென்றவருக்கு பரிசுகளை கொடுக்க பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த பிக்பாஸ் பட்டத்தை வென்றவருக்கு மிகப்பெரிய நட்சத்திரத்தை அழைத்து அவர் கையால் கொடுக்க வேண்டும் என்று சேனல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, மிகப்பெரிய நட்சத்திரமான கமல் பிக்பாஸ் மேடையில் இருக்கும்போது, மற்றொரு பெரிய நட்சத்திரமும் மேடையில் இருந்தால் அந்நிகழ்ச்சிக்கு மேலும் மவுசு கூடும் என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, பிக்பாஸ் இறுதிநாள் நிகழ்ச்சிக்கு விஜய்யை அழைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் கையால் பிக்பாஸ் வெற்றியாளருக்கான பரிசுக் கோப்பையை வழங்கவும் சேனல் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக விஜய்யிட