குறிச்சொல்: சி.எஸ்.அமுதன்

ஓவியாவை நடிக்க வைத்தால் ரூ.100 கோடி வசூல் நிச்சயம்:  இயக்குனருக்கு ரசிகர்கள் கொடுத்த உறுதிமொழி

ஓவியாவை நடிக்க வைத்தால் ரூ.100 கோடி வசூல் நிச்சயம்: இயக்குனருக்கு ரசிகர்கள் கொடுத்த உறுதிமொழி

சற்றுமுன், செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கோலிவுட்டில் ஓவியாவுக்கு மவுசு கொஞ்சம் அதிகரித்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும். அவரை தங்களது படங்களில் நடிக்கவைக்க பல இயக்குனர்களும் போட்டி போடுகின்றனர். இந்நிலையில், சிவாவை வைத்து ‘தமிழ் படம்’ எடுத்த சி.எஸ்.அமுதன், ஓவியா பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது அவரை தனது அடுத்த படத்தில் நடிக்க வைக்க விரும்புவதாக தெரிவித்தார். தற்போது ஓவியா பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி வந்துள்ள நிலையில், ஓவியாவின் ரசிகர்கள் சி.எஸ்.அமுதனிடன் நீங்கள் சொன்னபடி உங்கள் படத்தில் ஓவியாவை நடிக்க வைப்பீர்களா? அப்படி நீங்கள் செய்தால் உங்கள் படம் நிச்சயம் ரூ.100 கோடி வசூலிக்கும் என்று உறுதிமொழி கொடுத்துள்ளனர். ஆனால், பதிலுக்கு சி.எஸ்.அமுதனோ உங்கள் தலைவி ஓவியாவை முதலில் போனை சுவிட்ச் ஆன் பண்ணி வைக்கச் சொல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார். சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் முதல் படமாக வெளிவந்த ‘தமிழ்
ஓவியா விரும்பினால் இது நடக்கும்: பிரபல இயக்குனர் கருத்து

ஓவியா விரும்பினால் இது நடக்கும்: பிரபல இயக்குனர் கருத்து

சற்றுமுன், செய்திகள்
தான் இயக்கும் தமிழ் படம் இரண்டாம் பாகத்தில் நடிகை ஓவியாவை நடிக்க வைக்க விரும்புகிறேன் என இயக்குனர் சி.எஸ். அமுதன் தெரிவித்துள்ளார். நடிகர் சிவாவை வைத்து அமுதன் இயக்கிய படம் ‘தமிழ் படம்’. தமிழ் சினிமா ஹீரோக்களையும், தமிழ் சினிமாவில் உள்ள அபத்தமான காட்சிகளையும் கிண்டலடித்து எடுக்கப்பட்ட அந்தப் படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. அதன் பின் ‘ரெண்டாவது படம்’ என்ற படத்தை அமுதன் இயக்கினார். ஆனால், சில காரணங்களால் அப்படம் வெளியாகவில்லை. இந்நிலையில், அவர் அடுத்து தமிழ் படத்தின் 2ம் பாகத்தை எடுக்கவுள்ளார். இதிலும், நடிகர் சிவாவே நடிப்பார் எனத் தெரிகிறது. இந்நிலையில், இப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நடிகை ஓவியாவை நடிக்க வைக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் “ தமிழ் படத்தின் 2ம் பாகத்தில், ஓவியாவை நடிக்க வைக்க வேண்டு
என் அடுத்த படத்தின் ஹீரோயின் ஒவியாதான்: ‘தமிழ்ப்படம்’ சி.எஸ்.அமுதன்

என் அடுத்த படத்தின் ஹீரோயின் ஒவியாதான்: ‘தமிழ்ப்படம்’ சி.எஸ்.அமுதன்

சற்றுமுன், செய்திகள்
இயக்குனர் சி.எஸ்.அமுதன் கடந்த 2010ஆம் ஆண்டு 'தமிழ்ப்படம் என்ற படத்தை இயக்கினார். மிர்ச்சி சிவா நடித்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஏழு வருடங்கள் கழித்து 'தமிழ்ப்படம் 2.0' என்ற பெயரில் இரண்டாம் பாகம் இயக்கவுள்ளார். இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த மிர்ச்சி சிவாவும், திஷா பாண்டே மீண்டும் இந்த படத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்றுமுன் இயக்குனர் சி.எஸ். அமுதன் தனது டுவிட்டரில், 'இந்த படத்தின் நாயகியாக ஓவியாவை நடிக்க பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஓவியா இதற்கு ஒப்புக்கொண்டால் நான் தயார்' என்று பதிவு செய்துள்ளார். ஆனால் ஓவியா வெளியே வந்தவுடன் அவருக்கு அஜித், விஜய், சூர்யா படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் ஏற்கனவே 'கலகலப்பு' படத்தில் அ