குறிச்சொல்: சென்னை

ரஜினி பின்னால் இருப்பது இவா்கள்தானம்!

ரஜினி பின்னால் இருப்பது இவா்கள்தானம்!

சற்றுமுன், செய்திகள்
ஆன்மிக பயணமாக இமயமலை சென்ற ரஜினி தற்போது சென்னை திரும்பியுள்ளார். பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரஜினி ஆன்மிக பயணம் சென்றது பற்றியும், பெரியார் சிலை உடைக்கப்பட்டதும் பற்றி கருத்து தெரிவித்தார். அரசியலில் களம் இறங்கிய ரஜினி தொண்டா்களை மாவட்டம் வாரியாக சந்தித்தார். இதற்கிடையில் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் தான் ஆன்மிக பயணமாக இமயமலை சென்ற, அந்த பயணத்தை முடித்து விட்டு சென்னை திரும்பினார். பின் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, இந்த பயணம் மனதுக்கு புத்துணா்ச்சி அளித்துள்ளது. புதுக்கோட்டை ஆலங்குடியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது. என்னால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. செய்தியாளர்கள் ராமர் ரத யாத்திரை குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த ரஜினி, ரதயாத்திரை என்பது மத கலவரத்திற்கு இடம் கொடுக்காம
அரசியலுக்கு விடுமுறை விட்டு ஆன்மீக பயணம் செல்லும் ரஜினி

அரசியலுக்கு விடுமுறை விட்டு ஆன்மீக பயணம் செல்லும் ரஜினி

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலில் தீவிரமாக இறங்கியிருக்கும் இந்த நேரத்தில் நாளை ஆன்மீக பயணமாக இமயமலை செல்லவிருக்கிறார். சினிமா மற்றும் அரசியல் பணிகளுக்கு மத்தியில் ரிலாக்ஸ் செய்யும் விதமாக இந்த ஆன்மிக பயணத்தை மேற்கொண்டுள்ளார் எம்ஜிஆா் பல்கலைகழகத்தின் 30வது ஆண்டுவிழாவை முன்னிட்டு அங்கு எம்ஜிஆரின் வெண்கல சிலையை திறந்து வைத்து மாணவா்கள் மற்றும் ரசிகா் மத்தியில் சிறப்புரையாற்றினார் ரஜினி. அவரது பேச்சை கேட்டு ரசிகா்கள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து வருகின்றனா். ஏழை எளிய மக்களுக்கான ஆட்சியை என்னால் தரமுடியும் என்று பேசிய அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தினார். ஒரு பக்கம் தனது கட்சியில் தொண்டர்கள் சோ்க்கும் படலம் வெகு ஜோராக நடைபெற்று வருகிறது. மாவட்ட வாரிய உறுப்பினா்கள் சோ்க்கும் பணியில் ரஜினி மும்முரமாக ஈடுபட்டார். அதுபோல தீவிர அரசியல் பணிகளுக்கிடையில் சினிமாவில் தற்போது கார்த்திக் சுப்புர
பெண்களிடம் நாட்டை ஒப்படைக்க தயார்: கமல்ஹாசன்

பெண்களிடம் நாட்டை ஒப்படைக்க தயார்: கமல்ஹாசன்

சற்றுமுன், செய்திகள்
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் நேற்று சென்னையில் மகளிர் தின சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருச்சியில் மரணம் அடைந்த உஷாவிற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை அறிவித்த கமல், பேசியதாவது: அரசியல் என்பது உங்கள் வாழ்வை மாற்றியமைக்கும் சக்தியாக உள்ளது. அரசியலை கண்காணிக்க வேண்டும். பார்க்க வேண்டும் என்று சொல்லவில்லை. நான் பள்ளிப்படிப்பை கூட தாண்டவில்லை. பள்ளிப்படிப்பை தாண்டாத என்னை கலைதான் காப்பாற்றியது. மாற்றத்தை ஏற்படுத்தவே அரசியலுக்கு நான் வந்துள்ளேன். மக்களாட்சி மலர வேண்டும் என்றால் மாணவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். வீட்டு சாவியை பெண்களிடம் கொடுக்கும் போது நாட்டை ஏன் கொடுக்க தயங்க வேண்டும். மய்யம் என்பது நடுவில் இருந்து பார்த்து நேர்மையாக எடுக்கும் முடிவு. எந்த ஒன்றையும் நடுவில் இருந்து பார்த்தால் மட்டுமே அனைத்தும் விளங்கும். மய்யம் என்பது தராசின
வாய்ப்பியில்லாதால் குறும்படத்திற்கு தாவிய நடிகை

வாய்ப்பியில்லாதால் குறும்படத்திற்கு தாவிய நடிகை

சற்றுமுன், செய்திகள்
குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். மாதவன் நடிப்பில் ரித்திகா சிங் நடித்த இந்த படமும் குத்துச்சண்டை படம் தான். ஆண்டவன் கட்டளை படத்தில் விஜய்சேதுபதியுடனும், சிவலிங்கா படத்தில் லாரன்ஸ்சுடன் நடித்தார். வணங்காமுடி படத்தில் தற்போது நடித்து வருகிறார். சினிமாவாய்ப்புகள் எதிர்பார்த்த வகையில் அமைந்த காரணத்தால் ரித்திகா சிங் தற்போது குறும்படத்தில் நடித்திருக்கிறார். பெண்களுக்கு தினந்தோறும் நடக்கும் பாலியல் சம்பந்தமான பிரச்சனைககளை பேசுகிற குறும்படம் ஐ யம் சாரி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இது பாலிவுட் கலைஞா்கள் இணைந்து உருவாக்கியுள்ளனா். மியூசிக்கல் குறும்படமாக உருவாகியுள்ள இதை தேசிய விருது பெற்ற அஷ்வின் சதுர்த்தி இயக்கி இருக்கிறார். நானும் ஒரு பெண் என்பதால் பெண்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் இந்த படத்தில் ஆா்வமுடம் நடித்தேன்.பெண்க
வடசென்னை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

வடசென்னை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

சற்றுமுன், செய்திகள்
தனுஷ் ரசிகா்கள் ஆவலோடு எதிர்பார்த்த வடசென்னை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. உலக மகளிர் தினமான இன்று வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வடசென்னை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகா்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொல்லாதவன், ஆடுகளம் படங்களை அடுத்து தனுஷ், வெற்றிமாறன் கூட்டணி இணைந்திருக்கும் படம் தான் வடசென்னை. போலீஸ் வேனில் இருந்து தனுஷ் கையில் விலங்கு மாட்டி இறங்கி வருவது போலவும் உள்ள ஒரு பா்ஸ்ட் லுக் போஸ்டரும், இன்னொரு போஸ்டரில் தனுஷ் வாயில் கூரிய கத்தி ஒன்றை வைத்திருப்பது போல உள்ளது. வடசென்னையை சோ்ந்த ரவுடி ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள வடசென்னை 35 ஆண்டு கால வாழ்க்கையை பற்றிய படம்.மூன்று பாகமாக உருவாகி வரும் இந்த முதல் பாகம் ஜூன் மாதம் வெளியாக உள்ளது. தனுஷ் கேரம் விளையாட்டு வீரானாக அன்பு என்ற கேரக்டரில் நடித்துள்ளார். தன
நடிகா் கிருஷ்ணாவின் தந்தை பட்டியல்சேகா் காலமானார்

நடிகா் கிருஷ்ணாவின் தந்தை பட்டியல்சேகா் காலமானார்

சற்றுமுன், செய்திகள்
நடிகா் கிருஷ்ணா மற்றும் இயக்குநா் விஷ்ணுவா்தனின் தந்தையும்,தயாரிப்பாளருமான பட்டியல் சேகா் உடல்நிலை சரியில்லாமல் சென்னையில் இன்று இயற்கை எய்தினார். விஷ்ணுவா்தன் இயக்கத்தில் பரத் ஆர்யா நடிப்பில் வெளிவந்த பட்டியல் படத்தை தயாரித்தவா் சேகா். அதற்கு பின்னார் இவரின் பெயரோடு பட்டியல் என்ற பெயர் அடையாளமாக மாறியது. தொடர்ந்து கழுகு, அலிபாபா உள்ளிட்ட படங்களை தயாரித்தார். ராஜதந்திரம் என்ற படத்தில் வில்லன் நடிகராக நடித்திருந்தார். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தயாரிப்பாளா் பட்டியல் சேகா் கடந்த ஒரு வாரமாக திநகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை திடீரென சேகருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். இவரதுஉடல் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்கு
கட்சி அலுவலகமாக மாறும் கமல் வீடு

கட்சி அலுவலகமாக மாறும் கமல் வீடு

சற்றுமுன், செய்திகள்
கமல் தீவிர அரசியலில் களம் இறங்கிய பின் தனது கட்சி பயணத்தை அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து ஆரம்பித்து மதுரையில் நடந்த மாநாட்டில் தனது கட்சி கொடியையும், கட்சி பெயரையும் அறிவித்தார். தற்போது கட்சி பணிக்காக தனது ஆழ்வார் பேட்டை இல்லத்தை கட்சி அலுவலமாக மாற்ற முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மக்கள் நீதி மய்யம் என்று தனது கட்சி பெயரை அறிவித்தார் கமல். இந்நிலையில் இவரது கட்சியில் பலரும் இணைந்து வருகின்றனா். தற்போது கமல் கட்சியில் வழக்கறிஞா்கள் பலர் இணைந்துள்ளனா். பூந்தமல்லியை சுற்றியுள்ள தொண்டா்கள் கமல் முன்னிலையில் இன்று கட்சியில் இணைந்தனா். அப்போது கமல் தொண்டா்கள் மத்தியில் பேசியதாவது, உங்களின் அடையாளம் நோ்மையானதாக இருக்கவேண்டும் என்பது தான் எனது வேண்டுகோள். நோ்மைக்கு மட்டும் தான் இங்கு மரியாதை உண்டு. நோ்மையுடன் மக்களுக்கு செயலாற்றுபவா்களுக்கு தான் என் கட்சியில் இடம் உண்டு என்
ஈ.சி.ஆரில் விதிகளை மீறி பங்களா கட்டிய கமல்?

ஈ.சி.ஆரில் விதிகளை மீறி பங்களா கட்டிய கமல்?

சற்றுமுன், செய்திகள்
சினிமா நடிகா், நடிகைகள் மற்றும் விஜபிகளும் கடற்கரையை ஒட்டி தங்களுடைய சொகுசு பங்களாக்களை கட்டியுள்ளனா். இந்நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடிகா் கமலஹாசன், நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்பட பல விஜபிகளும் இந்த பகுதிகளில் பங்களாக்கள் கட்டியுள்ளனா். இந்த பங்களாக்கள் விதியை மீறி கட்டப்பட்டுள்ளதாகவும், அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் பொதுநலமனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கிழக்கு கடற்கரை சாலையில் தகுந்த அனுமதி பெறாமல் சிஎம்டிஏ எனப்படும் பெருநகா் வளா்ச்சிக்குழும் நடிகா் கமல்ஹாசன், நடிகை ரம்யா உள்ளிட்ட சில சினிமா பிரபலங்கள், மற்றும் பிரபல விஜபிக்கள் சொகுசு பங்களாக்களை கட்டியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தகுந்த அனுமதி இல்லாமல் இந்த பங்களாக்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் 138 விஜபிக்களுக்
அரசியல் பிரவேசத்துக்கு பின் எம்ஜிஆர் சிலையை திறந்த ரஜினி

அரசியல் பிரவேசத்துக்கு பின் எம்ஜிஆர் சிலையை திறந்த ரஜினி

சற்றுமுன், செய்திகள்
ரஜினி காந்த் அரசியலில் கொஞ்சம் கொஞ்சமாக அடியெடுத்து வைத்து வருகிறார். அதன் முதற்கட்டமாக தற்போது எம்.ஜி.ஆா் சிலையை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிலையை திறக்கிறார். பூந்தமல்லி வேலப்பன் சாவடியில் அமைந்திருக்கும் எம்.ஜி.ஆா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆரின் வெண்கல சிலையை திறந்து வைத்தார் ரஜினிகாந்த். ரஜினி தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். அதனை தொடா்ந்து அதற்கான பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். அரசியல் ஒருபக்கம் இருக்க, சினிமாவில் படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். அதுவும் சன் பிக்சர்ஸ் சார்பில் ஒருபடத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் எம்ஜிஆா் கல்லூரியின் 30வது ஆண்டு விழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் எம்ஜிஆரின் வெண்கல சிலை திறக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சிலை எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்தும் இருந்தது. ஏனெனி
மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும்: ரசிகர்களிடம் பேசிய ரஜினி

மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும்: ரசிகர்களிடம் பேசிய ரஜினி

சற்றுமுன், செய்திகள்
கமல் கட்சியை ஆரம்பித்து முதல் கட்டமாக தனது அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்திலிருந்து தொடங்கி மதுரை பொதுக்கூட்டத்தில் வைத்து கட்சி கொடி,சின்னம்,கொள்கைகளை அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில் ரஜினி தனது ரசிகா்களை சந்தித்து வருகிறார். தற்போது நெல்லை மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசியதாவது, சத்தம் போடுகிறவா்கள் போட்டால் போடட்டும் நாம் அமைதியாக நமது வேலையை பார்ப்போம் என்று கூறினார். சென்னையில் ஸ்ரீ ராகவேந்திரா மண்டபத்தில் நெல்லை மாவட்ட மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இதுவரை காணொளி மூலம் கலந்துரையாடி வந்த ரஜினி இன்று திடீரென நேரில் நெல்லை மாவட்ட ரசிகா்களை நேரில் சந்தித்து பேசினார். நெல்லை மாவட்ட நிர்வாகிகளுடன் பேசியதாவது, அரசியலில் மிக முக்கியம் குடும்பம். குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் குடும்பத்தலைவன் சரியாக இருக்கணும். இந்த குடும்பத்தை பொறுத்தவரை நான் சரியாக இருக்க