குறிச்சொல்: ஜுலி

ஜுலி பாவம்: ரசிகர்களுக்கு ஓவியா வேண்டுகோள்

ஜுலி பாவம்: ரசிகர்களுக்கு ஓவியா வேண்டுகோள்

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
             ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்த ஜுலிக்கு, வீட்டுக்குள் அவர் நடந்துகொண்ட விதம் பலரையும் அவர்மீது முகம் சுளிக்க வைத்தது. ஒவ்வொருவரை பற்றியும் மற்றவரிடம் புறம் பேசி தன்னுடைய நல்ல பெயரை கெடுத்துக் கொண்டார். இதனால், அவர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி பிறகு எங்கு சென்றாலும், மக்கள் அவரை கடுமையாக வசை பாடினர்.           அப்படித்தான், சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய ஜுலியை, ஓவியாவின் ரசிகர்கள் பேசவிடாமல் அவமானப்படுத்தி துரத்தியடித்தனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பலவாறாக விவாதிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து ஓவியா தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.அதாவது, இனி ஜுலியை பற
பிக்பாஸில் வெற்றிபெற சினேகனுக்கு சப்போர்ட் செய்யும் காயத்ரி

பிக்பாஸில் வெற்றிபெற சினேகனுக்கு சப்போர்ட் செய்யும் காயத்ரி

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்போட்டியின் 100-வது நிகழ்ச்சியில் வரும் செப் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இதில் வெற்றிக் கோப்பையை யார் தட்டிக் கொண்டு செல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 14 போட்டியாளர்கள் களமிறங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது சினேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம், பிந்து மாதவி, ஹரிஷ் என 5 போட்டியாளர்கள் எஞ்சியுள்ளனர். இந்த 5 போட்டியாளர்களில் யார் வெற்றியாளர் என்பதற்கான வாக்கெடுப்பு தற்போது போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் பெரும் சர்ச்சைகளுக்கு காரணமான காயத்ரி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் சினேகன் வெற்றி பெறுவதற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “சினேகனுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என தெரிகிறது. எனது ஆதரவும் அவருக்கு தான். அவர் எனக
என்னை யாரும் பின்தொடர வேண்டாம்: பிக்பாஸ் காயத்ரி கோபம்

என்னை யாரும் பின்தொடர வேண்டாம்: பிக்பாஸ் காயத்ரி கோபம்

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
தனியார் தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. நிகழ்ச்சி ஆரம்பமான சில வாரங்களிலேயே பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஓவியாவை ரசிகர்கள் தலையில் தூக்கிவைத்து கொண்டாட ஆரம்பித்தனர். சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு ரசிகர்கள் வட்டாரம் பெருகிறது. ஒருகட்டத்தில் ஓவியா பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பது பிடிக்காத காயத்ரி, சக்தி, ஜுலி, நமீதா ஆகியோர் அவரை எப்படியாவது வெளியேற்றிவிட வேண்டும் என்று பல்வேறு தொந்தரவுகளை ஓவியாவுக்கு கொடுத்தனர். இருந்தாலும், ரசிகர்கள் ஓட்டுப்போட்டு ஓவியாவை உள்ளே வைத்துவிட்டு, அவருக்கு தொந்தரவு கொடுத்தவர்களை ஒன்றன்பின் ஒன்றாக வீட்டுக்கு அனுப்பினார்கள். இதில் ஆரவ் மட்டும் விதிவிலக்கு. இவர்களில் ரசிகர்களின் பெறும் வெறுப்பை சம்பாதித்தவர் காயத்ரிதான். அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தாலும் ரச
பிக்பாஸில் மீண்டும் ஓவியா?

பிக்பாஸில் மீண்டும் ஓவியா?

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஓவியாவும் ஒரு காரணம் என்று சொல்லலாம். ஓவியா பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தவரைக்கும் அந்த நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட் உச்சத்தில் இருந்தது. ஆரவ் உடனான காதல், தற்கொலை முயற்சி, மன உளைச்சல் என ஒட்டுமொத்த பிரச்சினையும் ஓவியா, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வர காரணமாய் அமைந்துவிட்டது. இருப்பினும், ஓவியா மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வரவேண்டும் என்பது ஒன்றை கோடி ரசிகர்களின் ஆவலாக இருந்து வந்தது. ஆனால், ஓவியாவோ தன்னால் இனிமேல் பிக்பாஸ் வீட்டுக்குள் போக முடியாது என்று தடாலடியாக அறிவித்து விட்டார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் சமயத்தில் மீண்டும் ஓவியா பிக்பாஸ் வீட்டுக்கு வரப் போகிறார் என்ற செய்தி காட்டுத் தீயாய் பரவி வருகிறது. அதாவது, அவர் வீட்டுக்குள் வரவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100-வது நாள் நிகழ்ச்சியின்போது ஓவியா கலந்துகொள்
ஜுலியை 300-பேர் சுற்றி வளைத்தார்களா? நகைக்கடையில் நடந்தது என்ன?

ஜுலியை 300-பேர் சுற்றி வளைத்தார்களா? நகைக்கடையில் நடந்தது என்ன?

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டவர் என்ற அடைமொழியுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டவர் ஜுலி. இதனால், அவர்மீது பெரிதும் எதிர்பார்ப்பு இருந்தது. மக்களுடைய ஆதரவும் அவருக்கு இருந்தது. ஆனால், பிக்பாஸ் வீட்டுக்குள் அவர் நடந்துகொண்ட விதம் மக்கள் மத்தியில் அவர்மீது பெரிய கோபத்தை ஏற்படுத்தியது. எனவே, மக்களால் அவர் வீட்டுக்கள் இருந்து வெளியே அனுப்பப்பட்டார். வெளியே வந்த ஜுலி, எங்கே சென்றாலும் மக்கள் அவரை அடித்து விரட்டியதாக செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில், மறுபடியும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்ட ஜுலி, கடந்த வாரம் சுஜாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, தான் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே சென்றவுடன் நடந்த சம்பவங்களை விவரித்துக் கொண்டிருந்தார். அப்போது, தான் ஒருநாள் தோழியுடன் நகைக் கடைக்கு சென்றதாகவும், அங்கு தன்னை பார்த்த சிறுவன் ஓடிச்சென்று அந்த தெருவில் உள்ள அனைவரையும் கூட்டி வந்
பிக்பாஸ் வீட்டுக்குள் விஷ்ணு விஷால் – கேத்ரீன் தெரசா: 100 நாட்கள் தங்க திட்டமா?

பிக்பாஸ் வீட்டுக்குள் விஷ்ணு விஷால் – கேத்ரீன் தெரசா: 100 நாட்கள் தங்க திட்டமா?

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் இறுதியில் நாளை என்ன மாதிரியான காட்சிகள் இடம்பெறப் போகிறது என்பதற்கான புரோமோ வெளியிடப்பட்டது. அதில், விஷ்ணு விஷாலும், கேத்ரீனா தெரசாவும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைவது போலவும், அவர்கள் ரீ-என்ட்ரி என்று சொல்லப்படும் வைல்டு கார்டு மூலமாக இந்த வீட்டுக்குள் நிரந்தரமாக தங்கப்போவது போலவும் போட்டியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தனர். உண்மையில் அவர்கள் 100 நாட்கள் அந்த வீட்டுக்குள் தங்கப் போகிறார்களா? என்று ரசிகர்கள் ஒருபக்கம் குழம்பிப் போயிருக்கும் நிலையில், மறுபக்கம் இது ஒரு விளம்பரத்துக்காகத்தான் என்றும் சொல்லி வருகிறார்கள். விஷ்ணு விஷால் - கேத்ரீனா தெரசா இருவரும் நடித்த ‘கதாநாயகன்’ படம் நேற்று  திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை புரோமோஷன் செய்வதற்காகத்தான் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஆர்த்தி, ஜுலி, சக்தி ரீ-என்ட்ரி : பிக்பாஸை வெறுக்கும் ரசிகர்கள்?

ஆர்த்தி, ஜுலி, சக்தி ரீ-என்ட்ரி : பிக்பாஸை வெறுக்கும் ரசிகர்கள்?

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தற்போது முதன்மையானதாக விளங்குவது பிக் பாஸ் நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சியின் மூலம் சிலரது வாழ்க்கையில் முன்னேற்றங்கள் நடைபெற்றுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. ஓவியா, பரணி ஆகியோர் மக்களின் நன்மதிப்பை பெற்று தற்போது நிறைய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்கள். ஆனால், ஓருசிலர் மக்களின் அதிருப்திக்கும் ஆளாகியுள்ளார்கள் என்பதையும் மறுக்க முடியாது. காயத்ரி ரகுராம், சக்தி, ஆர்த்தி, ஜுலி ஆகியோர் மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளார்கள். அவர்களின் குணாதிசயம், நடத்தைகள்   மக்கள் மத்தியில் அவர்கள்மீது வெறுப்பை வரவழைத்துள்ளது. இதனாலேயே அவர்கள் பிக்பாஸ் வீட்டிலிருந்து அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டார்கள். இவர்கள் மீது மக்கள் காட்டிய ஒட்டுமொத்த வெறுப்பும் வாக்குகளாக பதிவாகி வெளியேற்றப்பட்டார்கள். ஆனால், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் கூட்டுவதற
போர்க்களமான பிக்பாஸ் இல்லம்: ஜுலிக்கும், சுஜாவுக்கும் முற்றிய சண்டை

போர்க்களமான பிக்பாஸ் இல்லம்: ஜுலிக்கும், சுஜாவுக்கும் முற்றிய சண்டை

சற்றுமுன், சின்னத்திரை
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி பின் மீண்டும் உள்ளே வந்துள்ள ஜுலி மற்றும் ஆா்த்தி இருவருக்குமிடையே சண்டை நடந்து வருகிறது. இவா்கள் போன வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தாா்கள். இந்த வாரம் வெளியே போவது போல காண்பித்து கமல் நேற்றை நிகழ்ச்சியில் மீண்டும் உள்ளே போகுமாறு கூறினாா். யாரும் எதிா்பாராத விதமாக சக்தி மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நேற்று வந்துள்ளாா்.இன்று வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில் விருது வழங்கும் டாஸ்க் நடைபெறுகிறது. அந்த டாஸ்க்கில் சுஜாவிற்கு ஜூலி நாடகக்காாி என்ற விருதை கொடுக்க, அதற்கு சுஜா இந்த விருதை ஒரு மிகப்பொிய நாடகக்காாியிடம் இருந்து பெறுவது மிக்க சந்தோஷம் தான் என்று கூறுவது போல புரோமோ வெளியாகியுள்ளது. மீண்டும் உள்ளே நுழைந்த சக்தி, சில பேரை டிகா் செய்ய வேண்டிய காரணத்தால் வந்துள்ளாா். அதுபோல சினேகனுக்கு தந்திரகாரன் என்ற விருதை சக்தி கொடுப்பது போல ப்ரோமோவில் உள்ளது. இதை
காயத்ரியை ஒட்டுமொத்தமாக எதிர்த்த பிக்பாஸ் குடும்பம்?

காயத்ரியை ஒட்டுமொத்தமாக எதிர்த்த பிக்பாஸ் குடும்பம்?

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மீண்டும் சூடுபறக்க கிளம்பியுள்ளது. நேற்று சக்தி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்ட நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் காயத்ரி தான் தனிமைப்பட்டிருப்பது போல் உணர்ந்திருக்கிறார். சின்ன சின்ன விஷயங்களுக்குக்கூட ரொம்பவும் உணர்ச்சிவசப்படக் கூடியவரான காயத்ரி, தற்போது ரைசா மீது ரொம்பவும் எரிச்சலில் உள்ளார். ரைசாவின் சாதாரண வார்த்தைகள்கூட காயத்ரிக்கு பெரும் எரிச்சலை உண்டாக்குகிறது. இந்நிலையில், கடந்த வாரம் வெளியேற்றப்படுபவர்களின் பட்டியலில் இருந்த காயத்ரி, கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கால் காப்பாற்றப்பட்டார். இது பிக்பாஸ் ரசிகர்களுக்கு ரொம்பவும் கோபத்தை வரவழைத்தது. நடிகை ஸ்ரீப்ரியா இதை நேரடியாகவே கமலிடம் கேட்டார். ஆனால், அதற்கு கமலும், பிக்பாஸும் சொன்ன பதில்கள் யாருக்குமே திருப்தியை கொடுக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். காயத்ரி காப்பற்ற
காப்பாற்றப்பட்டார் காயத்ரி: அதிர்ச்சியில் பிக்பாஸ் ரசிகர்கள்

காப்பாற்றப்பட்டார் காயத்ரி: அதிர்ச்சியில் பிக்பாஸ் ரசிகர்கள்

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
தற்போது டிவி நிகழ்ச்சிகளில் அதிகம் பார்க்கப்படும் நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி மாறிவிட்டது. பிக்பாஸ் வீட்டுக்குள் தினமும் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள நிறைய பேர் ஆர்வமுடன் இந்நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் டான்ஸ் மாஸ்டர் காயத்ரி தனக்கு பிடிக்காத போட்டியாளர்களை பற்றி குறைகூறுவதும், வசை பாடுவதாகவுமே இருந்துகொண்டு இருக்கிறார். திருந்திக்கொள்ளுமாறு அறிவுரை கூறிய கமலேயே, அவர் யார் என்னை குறைகூறுவதற்கு? என்று கேட்டவர்.  இது பிக்பாஸ் ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதேபோல், நமீதா, ஜுலியுடன் இணைந்து கொண்டு ஓவியாவை கடுப்பேற்றிய காயத்ரியை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க மாட்டார்கள். அவர் எப்போது வெளியேற்றப்படுபவர்கள் பட்டியலில் வருவார் என்றுதான் பிக்பாஸ் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்தனர். ஏனென்றால், பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் முதலில் யாரை வெ