குறிச்சொல்: ஜூலி

கலா மாஸ்டர் நிகழ்ச்சியின் தொகுப்பாளினி ஜூலியா?

கலா மாஸ்டர் நிகழ்ச்சியின் தொகுப்பாளினி ஜூலியா?

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
      பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பலரின் கோபத்திற்கு ஆளானவர் ஜுலி. வீர தமிழச்சி என்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பாராட்டப்பட்ட இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் வெறுப்பை சம்பாதித்துவிட்டார்.ஆனால் ஜூலியின் தன்னம்பிக்கையை அனைவரும் பாரட்டி தான் ஆக வேண்டும். எது எப்படி இருந்தாலும் ஜூலிக்கு கிடைக்க வேண்டியது கிடைத்து கொண்டு தான் இருக்கிறது.       இவர் அடுத்த என்ன செய்ய போகிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் ஜுலி கலைஞர் தொலைக்காட்சியில் ஓடி விளையாடு பாப்பா சீசன் ஆறு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கமிட்டாகியுள்ளார்.திங்கள் முதல் வெள்ளி வரை அவரது ஷோ ஒளிபரப்பாக இருக்கிறதாம். ஜுலி தொகுத்து வழங்க இருக்கும் அந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக கலா மாஸ்டர் மற்றும் நடிகர் கோகுல் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
ஓவியா ரசிகர்களால் வெளியேற்றப்பட்ட ஜூலி

ஓவியா ரசிகர்களால் வெளியேற்றப்பட்ட ஜூலி

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
             திரையுலகில் ஓவியாவிற்கு கிடைத்த ரசிகர்களை விட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அவர் அதிக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் . அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினாலும் இந்நிகழ்ச்சியின் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களை விட அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட ஒரே போட்டியாளர் ஓவியா. அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்களால் வெறுக்கப்பட்டவர் ஜூலி.            இவர் ஓவியாவிற்கு மட்டுமின்றி தன்னுடன் இருந்த சக போட்டியாளர்கள் பலருக்கும் உண்மையாக இல்லாமல் பொய்யின் மறு உருவமாக இருந்ததால் பலர் இவரை வெறுத்தனர். இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு நடனமாடிய ஜூலி, ஒரு சில வார்த்தைகள் பேசும்படி அழைக்கப்பட்டார். &nb
சினேகன் மீது ஜூலிக்கு அப்படி என்ன கோபம்!

சினேகன் மீது ஜூலிக்கு அப்படி என்ன கோபம்!

சற்றுமுன், சின்னத்திரை
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ஆரவ் மற்றும் சினேகன் காப்பாற்றப்பட்ட நிலையில் காஜல் வெளியேற்றப்பட்டாா். அதற்கு பின்னா் சக்தி ஹெல்மேட் அணிந்து உள்ளே வந்தாா். பின் ஆரவ்வை கடத்தி சென்றாா்கள். வெளியே வைத்து சக்தி கமலிடம் சில பேரை ட்ரிக்கா் செய்ய வேண்டியதால் உள்ளே செல்ல வாய்ப்பு கிடைத்தால் செல்லுவேன் என்று கூறினாா். அதனால் முகமுடி அணிந்து பைக்கில் வந்தாா். இன்று வெளியாகியுள்ள ப்ரோமொவில் சினேகனும், ஜூலியும் பாத்ரூம் ஏாியாவில் உள்ள பெஞ்ச்யில் அமா்ந்த பேசுகிறாா்கள். அவா்கள் இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது. சினேகனை பாா்த்து ஜூலி ஏன் எனக்கு பேச வாய்ப்பு கொடுக்க மாட்டேகிறிங்க என்று கேட்கிறாா். முன்பு பேச சென்ற ஜூலியை தடுத்த நமீதா லீடா் தான் பேச வேண்டும் என்று சொன்னாா். ஜூலியை யாரும் அவா்களில் ஒருவராக பாா்க்கவிலிலை. அவரை குறித்து புறம் பேசியவா்கள் அவருடன் நெருக்கமாக இருந்தவா்களே. ஜூலி வெளியே வந்தபோது க
நீ செத்திருப்பனு நெனச்சோம், நீ இன்னும் சாகலியா?-வேதனையுடன் கூறிய ஜூலி

நீ செத்திருப்பனு நெனச்சோம், நீ இன்னும் சாகலியா?-வேதனையுடன் கூறிய ஜூலி

சற்றுமுன், சின்னத்திரை
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜூலிக்கு தற்போது வருத்தமே மிஞ்சியிருக்கும். காரணம் அவரது நடவடிக்கைகளால் மக்கள் அடைந்த அதிருப்திதான். நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டபோது சூழ்நிலையை உணர்ந்த கமல்ஹாசன், என் தங்கையை வெளியே அனுப்புகிறேன் என்று கூறினார். அந்த அளவிற்கு மக்கள் அவர் மீது கோபத்தில் இருந்தனர். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு வாரம் மட்டும் தங்கும் விருந்தினராக ஜூலியும், ஆர்த்தியும் வந்துள்ளனர். அப்போது  பிந்து மாதவியிடம் பேசும் ஜூலி, நான் என்ன சொன்னாலும் கேட்கும் மனநிலையில் மக்கள் இல்லை.  என் மீதான விமர்சனக்களை கேட்ட என் பெற்றோர் ரொம்ப வருத்தப்பட்டாங்க, ஆனா என்ன பாத்ததும் சரி ஆகிட்டாங்க. என்னை தீவிரவாதிய விட மோசமா நடத்துனாங்க. நீ செத்திருப்பனு நெனச்சோம், நீ இன்னும் சாகலியா? னு கேட்டாங்க என்றார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு நான் திரும்ப வந்தபோது,  என்ன
வாயை திறந்தாலே பொய்தான்: திருந்தாத ஜூலி

வாயை திறந்தாலே பொய்தான்: திருந்தாத ஜூலி

சற்றுமுன், சின்னத்திரை
பிக்பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக ஆர்த்தி, ஜூலி ஆகிய இருவரும் சென்றனர். இருவரும் ஒரு வாரம் மட்டும் தங்குவார்கள் என பிக்பாஸ் கூறுகிறார். ஆனால் உள்ளே வந்ததும் ஜூலி நான் இன்று ஒரு நாள் மட்டும்தான் தங்க உள்ளேன் என்று கூறி தனது பொய் முகத்தை காட்டுகிறார். இதுவே ரசிகர்களுக்கு மீண்டும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில்  மீண்டும் நேற்று பொய் மூட்டைகளை அவிழ்த்து விட ஆரம்பித்தார். பிக் பாஸில் இருந்து வெளியேறி வெளியே சென்ற பிறகு ரசிகர்கள் நிறைய கிப்ட் கொடுத்தார்கள், கமல் கூட கொடுத்தார் ஆனால் ரசிகர்கள் தான் அதிகம் கொடுத்தார்கள் என ஜூலி சொன்னார். ஆனால் ஜூலி கூறுவது பொய் என்பதை உடனிருப்பவர்கள் கண்டுபிடித்தனர். எவ்வளவுதான் பட்டாலும் ஜூலி இன்னும் திருந்தவே இல்லை என்று சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றி வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் ஜூலி-ஆர்த்தி. இனிமேல் என்ன ஆகும்?

பிக்பாஸ் வீட்டில் ஜூலி-ஆர்த்தி. இனிமேல் என்ன ஆகும்?

சற்றுமுன், செய்திகள்
சற்று முன் வெளியாகிய விஜய் டிவியின் புரமோ வீடியோ மூலம் பிக்பாஸ் வீட்டில் ஜூலி மற்றும் ஆர்த்தி நுழைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிரித்த முகத்துடன் ஜூலியும், ஆர்த்தியும் நுழைந்தாலும் பழைய பங்கேற்பாளர்கள் மீண்டும் நுழைவதை ஏற்கனவே இருப்பவர்கள் விரும்பவில்லை என்றே தோன்றுகிறது. முகத்தில் சிரிப்பை வரவழைத்து கொண்டு இருவரையும் மற்ற பங்கேற்பாளர்கள் வரவேற்றாலும் அவர்கள் மனதின் நெருடன் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. அதே நேரத்தில் ஜூலி, ஆர்த்தி வருகை பிக்பாஸ் வீட்டில் பிரச்சனைகளை அதிகரிக்கவே செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது ஏற்கனவே ஓவியா போல் நாடகமாடும் சுஜா, காயத்ரிக்கு மாற்றாக இருக்கும் காஜல் ஆகியோர்களுடன் ஜூலியும் இணைவதால் வீட்டில் பிரச்சனைகளுக்கு பஞ்சமிருக்காது என்றே கருதப்படுகிறது.
விஜய் டீவியில் மீண்டும் ஜூலி- கழுவி ஊற்றும் நெட்டீசன்கள்

விஜய் டீவியில் மீண்டும் ஜூலி- கழுவி ஊற்றும் நெட்டீசன்கள்

சற்றுமுன், சின்னத்திரை
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மக்களுக்கு அறிமுகம் ஆனவர் ஜூலி. சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டவர் அவர். இடையில் காணாமல் போன அவர் திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியில் தோன்றினார். இந்த நிகழ்ச்சி யாருக்கு எந்த பாதிப்பை ஏற்படுத்தியதோ இல்லையோ ஜூலிக்கு எதிர்மறையாகவே மாறியது. இவரது டோட்டல் இமேஜையும் காலி செய்தது அந்த நிகழ்ச்சி. இந்த நிலையில் தற்போது விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் கிங்ஸ் ஆப் காமெடி நிகழ்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார். அதில் அவர் பேசும்போது, வந்துட்டேன் சொல்லு...திரும்ப வந்துட்டேனு சொல்லு என்ற கபாலி வசனத்தை பேசினார்.இவரது இந்த பேச்சின் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ஓவியா ரசிகர்கள் ஜூலியை கழுவி ஊற்றி வருகின்றனர்.
ஜூலி வீட்டு வாசலில் பிரச்சனை பண்ண சொன்னாங்களா?; வெட்கமா இல்ல: பிரபல பாடகி காட்டம்

ஜூலி வீட்டு வாசலில் பிரச்சனை பண்ண சொன்னாங்களா?; வெட்கமா இல்ல: பிரபல பாடகி காட்டம்

சற்றுமுன், செய்திகள்
ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் கிடைத்த பெயரை தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியால் இழந்தவர் ஜூலி. சமூகவலைதளங்களில் இவரை அர்ச்சனை செய்யாதவர்களே இல்லை. ஒரு வழியாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அதனை தொடர்ந்து அவர்களது கூட்டணியைச் சேர்ந்தவர்களான சக்தி,காயத்ரி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் வெளியேறினர். இந்நிலையில் பின்னணி பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கோபத்தை பதிவிட்டுள்ளார். சாதரணமான இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் மக்கள், அதையே அரசியலில் காட்டியிருந்தால் நாடு முன்னேறியிருக்கும் என்று கூறியுள்ளார். நாட்டை அழிப்பவர்களை கேள்வி கேட்க முடியலையாம், ஒரு ரியாலிட்டி ஷோ போட்டியாளரை துரத்தி அவமானப்படுத்துவதில் என்ன பயன். விளையாட்டுக்கு செய்தால் ஓகே, ஆனால் ஜூலி வீட்டு வாசலில் பிரச்சனை பண்ண சொன்னாங்களா? வெட்கமா இல்ல என கூறியுள்ளார்.
ஓவியாவை பிக் அப் செய்ய முயற்சித்த வையாபுரி: காயத்ரி வேலையை கையில் எடுத்த ரைசா

ஓவியாவை பிக் அப் செய்ய முயற்சித்த வையாபுரி: காயத்ரி வேலையை கையில் எடுத்த ரைசா

சற்றுமுன், சின்னத்திரை
  பிக்பாஸ் வீட்டில் நேற்று காயத்ரி வெளியவுடன் அவரது புரணி பேசும் பணியை ரைசா செய்துவருகிறார். பிக்பாஸ் இல்லத்தில் சுஜா உள்ளே வந்தபோது கணேஷ் அவருக்கு சில உதவிகள் செய்துவந்தார். அதனைக் கண்ட வையாபுரி ஆரவிடம் கிண்டலாக ‘கட்டிப்புடி..கட்டிப்புடிடா’ என்ற பாடலை பாடியதாக புகார் எழுந்தது. இது குறித்து சுஜா வையாபுரியிடம் முறையிட்டார். ஒரு கட்டத்தில் வையாபுரி அழுதவாறு எல்லாரிடமும் மன்னிப்பு கோரினார்.   இந்நிலையில், விஜய் தொலைக்காட்சி ஒரு புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில்,  நடிகர் வையாபுரி பற்றி ஆரவிடம் ரைசா வத்தி வைக்கும் காட்சி ஒளிபரப்பானது. ரைசா கூறும்போது, ஒரு முறை செல்பி எடுத்த போது வையாபுரி ஒரு கதை சொன்னார். அதில், ஓவியாவை நான் பிக் அப் செய்ய முயற்சி செய்தேன். ஆனால், அவரை ஏற்கனவே பிக் -அப் பண்ணிட்டாங்கன்னு சொன்னார். இப்படி பேசுறவர் கண்டிப்பா சுஜாவை பற்றி பாட்டு பாடியிருப்
பிக் பாஸ் குடும்பத்தை கதற வைத்த கமல்!

பிக் பாஸ் குடும்பத்தை கதற வைத்த கமல்!

சற்றுமுன், செய்திகள்
கொஞ்ச நாளாக பிக்பாஸ் நிகழ்ச்சியானது பேரடித்து வந்தது. இந்நிலையில் இப்போது தான் களை கட்ட ஆரம்பித்துள்ளது. ஒவியா, ஜூலி இருக்கும் வரை காரசாரமாக போய்க்கொண்டிருந்த நிகழ்ச்சி அவா்கள் வெளியேறிய பிறகு கொஞ்சம் பொலிவு இழந்து காணப்பட்டது. இதற்காக அதிரடியாக ஒரே வாரத்தில் மூன்றுபோட்டியாளா்களை உள்ளே அனுப்பி வைத்துள்ளது தொலைக்காட்சி நிா்வாகம். தற்போது இல்லாத வகையில் பழைய போட்டியாளா்கள் மத்தியில் எப்போதும் பெண்கள் தான் சண்டை போட்டு வந்த நிலையில், இப்போதைய சூழலில் ஆண்களுக்கு சண்டை பயங்கரமாக அதாவது கருத்து மோதல்கள் நடந்து வருகிறது. இன்று கமல் பஞ்சாயத்து பண்ணும் வகையில் எந்ததெவாரு நிகழ்வு நடைபெறவில்லையோ அதனால் நிகழ்ச்சியில் என்று என்ன இருக்கிறது என்று ரசிகா்கள் எதிா்பாா்த்து வந்த நிலையில், அவா்கள் வாய்க்கு அவல் போடும் விதமாக இன்று வெளியாகி உள்ள புரோமோ வீடியோவில் கமல் காரசாரமாக அனைவரையும் பின்னி எடுக்கிறாா