குறிச்சொல்: ஜெய்

படப்பிடிப்புக்கு போதையுடன் தான் ஜெய் வருவார்! தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

படப்பிடிப்புக்கு போதையுடன் தான் ஜெய் வருவார்! தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

சற்றுமுன், செய்திகள்
நடிகர் ஜெய் நடித்த 'பலூன்' படத்தின் தயாரிப்பாளர் ஜெய் மீது புகார் ஒன்றை தயாரிப்பாளர் சங்கத்திடம் அளித்துள்ளார். அதில் ஜெய் படப்பிடிப்பின் போது டார்ச்சர் கொடுத்ததாகவும், இதனால் தங்களுக்கு பணக்கஷ்டம் மற்றும் மனக்கஷ்டம் ஏற்பட்டதாகவும், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதோ அந்த புகாரின் முழு விபரங்கள்:
வரும்போது அமைதிப்படை அமாவாசை போல வர்றிங்க: பலூன் இயக்குனர் புலம்பல்

வரும்போது அமைதிப்படை அமாவாசை போல வர்றிங்க: பலூன் இயக்குனர் புலம்பல்

சற்றுமுன், செய்திகள்
ஜெய், அஞ்சலி நடித்த 'பலூன்' திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் சுமாரான இரண்டாம் பாதி படத்தால் இந்த படம் தற்போது போட்ட முதலீடை எடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் சிம்பு நடித்த 'AAA' படத்தை தயாரித்த தயாரிப்பாளர், இயக்குனர் போல பலூன் இயக்குனர் சினிஷ், தனது டுவிட்டரில் புலம்பியுள்ளார் பலூன் ஒரு வெற்றிப்படம் என்றும், ஆனால் ஒருசிலர் நடந்து கொண்ட முறையால் இந்த படத்தின் தயாரிப்பாளருக்க்கு கூடுதல் செலவு ஆகிவிட்டதாக இயக்குனர் சினிஷ் தெரிவித்துள்ளார். அதேபோல் வரும்போது அமைதிப்படை அமாவாசை போல் வந்து பின்னர் ஓரிரு படங்கள் ஓடியவுடன் தங்கள் சுயரூபத்தை காட்டுகின்றார்கள் என்றூம் அவர் ஜெய்யை மறைமுகமாக தாக்கியுள்ளார்.
ஜெய்-அஞ்சலியை மறைமுகமாக தாக்குகிறாரா ‘பலூன்’ இயக்குனர்?

ஜெய்-அஞ்சலியை மறைமுகமாக தாக்குகிறாரா ‘பலூன்’ இயக்குனர்?

சற்றுமுன், செய்திகள்
சமீபத்தில் வெளியான பலூன் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனமே கிடைத்துள்ள நிலையில் இந்த படம் வெற்றி பட பட்டியலில் இணைவது கடினம் என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படம் வெற்றிதான் என்றும், அதே நேரத்தில் வெற்றியை கொண்டாடாத நிலையில் தான் இருப்பதாகவும் இயக்குனர் சினிஷ் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது: பலூன்' வெற்றி... தொடர்பாக படத்தின் சில தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியில் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் சூழலில் நான் இல்லை. சிலரது தேவையற்ற தலையீடு எனது உழைப்பை வீணாக்கிவிட்டது. திரைத்துறையின் தொழில் நடைமுறை தெரியாத சிலரால் எனது படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த தாமதத்தால் படத்தின் பட்ஜெட் அதிகரித்தது. இதனால் தயாரிப்பாளர்கள் சிலருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஏற்பட்ட பொருள் நஷ்டத்திற்கு யாரோ ஒருவரை மட்டும் பொற
சுந்தர் சியின் ‘கலகலப்பு 2’ படத்தின் கலர்புல் டீசர்

சுந்தர் சியின் ‘கலகலப்பு 2’ படத்தின் கலர்புல் டீசர்

சற்றுமுன், வீடியோ
சுந்தர் சி இயக்கிய கலகலப்பு திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தற்போது கலகலப்பு 2' படத்தை இயக்கி முடித்துள்ளார். அந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. https://www.youtube.com/watch?v=wiF-WlWS3dE
ஒரே ஒரு வாரம் டைம் கொடுங்கள்: அஞ்சலியின் இயக்குனர் கெஞ்சியது யாரிடம் தெரியுமா?

ஒரே ஒரு வாரம் டைம் கொடுங்கள்: அஞ்சலியின் இயக்குனர் கெஞ்சியது யாரிடம் தெரியுமா?

சற்றுமுன், செய்திகள்
ஜெய், அஞ்சலி நடிப்பில் சினிஷ் இயக்கிய பலூன் திரைப்படம் வரும் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. ரிலீஸ் ஆகும் படங்களை அன்றைய தினமே இணையதளங்களில் ஒளிபரப்பி வரும் தமிழ் ராக்கர்ஸ், பலூன் படத்தையும் முதல் நாளே ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக் இந்த நிலையில் இயக்குனர் சினிஷ், சண்டைக்காரன் காலில் விழுவதை விட சாட்சிக்காரன் காலில் விழுந்துவிடலாம் என்ற எண்ணத்தில் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், கோர்ட் என படியேறி பைரஸியை தடுப்பதைவிட தமிழ் ராக்கர்ஸ் இணையதள அட்மினிடமே கெஞ்சிவிட்டாராம் அவர் தனது டுவிட்டரில் ஒரே ஒரு வாரம் மட்டும் டைம் கொடுத்திங்கன்னா என்னொட தயாரிப்பாளர் போட்ட காசை எடுத்திடுவார் என்று பதிவு செய்துள்ளாராம்
‘அருவி’யை அடுத்து ‘பலூன்’ படத்திற்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு

‘அருவி’யை அடுத்து ‘பலூன்’ படத்திற்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு

சற்றுமுன், செய்திகள்
'விஜய் எந்த நல்ல படத்தில் நடித்துள்ளார்' என்ற ஒரே ஒரு வசனத்திற்காக உலகமே போற்றி பாராட்டும் 'அருவி' படத்தை விஜய் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் 'மெளனராகம்' படத்தை காப்பி அடித்து எடுத்துவிட்டு மெளனராகம் படத்தையே பார்க்கவில்லை என்று இனிமேல் கூறி தப்பிக்க முடியாது என்று 'பலூன்' பட இயக்குனர் சினிஷ் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார் இதனையடுத்து 'அருவியை போலவே 'பலூன்' படத்திற்கு எதிராகவும் விஜய் ரசிகரகள் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 'பலூன் படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் தான் பார்ப்போம் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.
அஞ்சலியின் ‘பலூன்’ திரைப்படத்தில் தல-தளபதி

அஞ்சலியின் ‘பலூன்’ திரைப்படத்தில் தல-தளபதி

சற்றுமுன், செய்திகள்
'எங்கேயும் எப்போதும்' படத்திற்கு பின்னர் மீண்டும் ஜெய், அஞ்சலி இணைந்து நடிக்கும் படம் 'பலூன்'. திகில் படமான இந்த படம் அடுத்த மாதம் ரிலீஸாகவுள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்கள் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் அதே நாளில் இந்த படத்தின் டிரைலரையும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த டிரைலரில் தல அஜித் நடித்த படத்தின் காட்சி ஒன்று இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே 'பலூன்' படத்தின் டீசரில் தளபதி விஜய் நடித்த 'கத்தி' படத்தின் காட்சி போன்று ஒன்று இருப்பது அனைவரும் அறிந்ததே. எனவே 'பலூன்' படத்தில் தல, தளபதி இருவரின் காட்சிகளும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
‘பலூன்’ ஊதியதால் கண்ணீர் சிந்திய தயாரிப்பாளர்கள்

‘பலூன்’ ஊதியதால் கண்ணீர் சிந்திய தயாரிப்பாளர்கள்

சற்றுமுன், செய்திகள்
            ஜெய் கதாநாயகனாக நடித்துள்ள 'பலூன்' படம் ரெடியாகி பல மாதங்களாகிவிட்டன. இப்படம் சென்சார் ஆகி பல வாரங்களாகிவிட்டன. படத்தைப் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள் படத்தில் எந்த காட்சிகளையும் வெட்டச் சொல்லவில்லையாம்.அதோடு பலூன் படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சினிஷ் இயக்கத்தில் ஜெய், ஜனனி ஐயர், அஞ்சலி ஆகியோர் நடித்துள்ள 'பலூன்' படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்திற்காக யுவன் ஷங்கர் ராஜா இசையில், அனிருத் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.       பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவினால் பிரபலமான நீங்க ஷட்அப் பண்ணுங்க என்ற வரியுடன் படத்தின் புரொமோஷனுக்காக உருவாக்கப்பட்ட இந்த பாடலை 'நெருப்புடா' பாடல் புகழ் அருண் ராஜா காமராஜ் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னை அஜித்தாக நி
எனக்கு தங்கையே இல்லை அலறும் அஞ்சலி

எனக்கு தங்கையே இல்லை அலறும் அஞ்சலி

சற்றுமுன், செய்திகள்
                                                                                   அங்காடி தெரு, கலகலப்பு, எங்கேயும் எப்போதும், என தமிழில் சிறந்த படங்களில் நடித்து தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர் நடிகை அஞ்சலி. அவரது சித்தியுடனான சொந்தப் பிரச்னைகளால் அவரது மார்கெட் சரிந்தது. திரையுலகில் இருந்து காணாமல் போனார் அஞ்சலி. மீண்டும் பலூன் படத்தின் மூலம் ரீ எண்ட்ரிஆகியுள்ளார். மேலும் அவரது காதலுக்கு