குறிச்சொல்: தனுஷ்

இதுதான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘காலா’ செகண்ட்லுக்

இதுதான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘காலா’ செகண்ட்லுக்

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'காலா' படத்தின் செகண்ட் லுக் இன்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு வெளியிட போவதாக நடிகர் தனுஷ் அறிவித்த நிலையில் சில நொடிகளுக்கு முன்னர் இந்த செகண்ட் லுக் வெளியாகியுள்ளது. ஆக்ரோஷமான, ஆவேசமான முகத்தில் கூலிங் கிளாஸ் கண்ணாடியுடனும் நரையுடன் கூடிய தாடியுடனும் கூடிய ரஜினியின் இந்த ஸ்டில் வெளியான மறு வினாடியில் இருந்தே வைரலாகிவிட்டது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சினிரிப்போர்ட்டர்ஸ் சார்பில் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்
ரஜினி ரசிகர்களுக்கு தனுஷ் தரும் பிறந்த நாள் ஸ்பெஷல்

ரஜினி ரசிகர்களுக்கு தனுஷ் தரும் பிறந்த நாள் ஸ்பெஷல்

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாள் இன்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில் அவரது ரசிகர்களுக்கு தனுஷ் ஒரு பிறந்த நாள் விருந்தாக 'காலா' படத்தின் செகண்ட் லுக்கை வெளியிடவுள்ளார் ஆம், இதுகுறித்த அறிவிப்பை சற்றுமுன்னர் தனுஷ் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்த நிலையில் செகண்ட்லுக்கை வரவேற்க இப்போதே ரசிகர்கள் தயாராகிவிட்டனர். பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் இந்த படம் '2.0; திரைப்படம் வெளியான பின்னர் வரும் ஜூலையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://twitter.com/dhanushkraja/status/940234399399919616
தனுஷ் முன்னிலையில் தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்ட சிம்பு

தனுஷ் முன்னிலையில் தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்ட சிம்பு

சற்றுமுன், செய்திகள்
“அன்பானவன், அசராதவன்,அடங்காதவன்' படத்தின் தோல்வியால் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் என்றும் இந்த நஷ்டத்திற்கு நடிகர் சிம்புவே காரணம் என்றும் இந்த படத்தின் தயாரிப்பாளர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில் தனது தவறுக்கு சிம்பு மன்னிப்பு கேட்டுகொள்வதாக தெரிவித்துள்ளார் நேற்று நடைபெற்ற “சக்கபோடு போடுராஜா” என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் பங்கேற்ற நிலையில் அந்த மேடையில் சிம்பு, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனிடம் பகிரங்கமாக மன்னிப்புகேட்டார். மேலும் தனக்கு ‘ரெட் கார்டு’ போட்டு நடிப்பதை தடுத்து நிறுத்தினாலும் வேறு ஏதாவது தொழில் செய்து பிழைத்து கொள்வேன் என்றும் ஆனால் ரசிகர்களிடம் இருந்து மட்டும் தன்னை யாராலும் பிரிக்க முடியாது என்றும் சிம்பு கூறினார்.
சிம்பு பாடல்களை வெளியிடுகிறார் தனுஷ்

சிம்பு பாடல்களை வெளியிடுகிறார் தனுஷ்

சற்றுமுன், செய்திகள்
தனுஷ், சிம்பு ஆகிய இருவருமே கோலிவுட்டில் பிரபல நடிகர்களாக இருந்தாலும், இதுவரை போட்டி நடிகர்களாகவே பார்க்கப்பட்டு வருகின்றனர். தனிப்பட்ட முறையில் இருவரும் நண்பர்கள் என்றாலும் தொழில் அளவில் இருவருக்கும் இடையே கடும் போட்டி இன்னும் நிலவுகிறது இந்த நிலையில் சிம்பு முதல்முறையாக இசையமைத்திருக்கும் 'சக்க போடு போடு ராஜா' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா வரும் டிசம்பர்ம் 6ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தனுஷ் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்ததோடு, பாடல்களை வெளியிடவும் அவர் சம்மதித்துள்ளார். இந்த தகவலை நடிகர் சந்தனாம் நேற்று தனது டுவிட்டரில் வீடியோ செய்தி ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விழாவில் தனுஷ், சிம்பு ரசிகர்கள் பெருமளவில் கலந்து கொள்ளவுள்ளனர். https://twitter.com/iamsanthanam/status/935132078663802881
ஒல்லி நடிகரின் பட நாயகி சினிமாவில் நடிக்க மறுப்பது ஏன்?

ஒல்லி நடிகரின் பட நாயகி சினிமாவில் நடிக்க மறுப்பது ஏன்?

சற்றுமுன், செய்திகள்
                தனுசுடன் ‘மயக்கம் என்ன’, சிம்புவுடன் ‘ஒஸ்தி’ படங்களில் நாயகியாக நடித்தவர் ரிச்சா கங்கோ பாத்யாயா.பின்னர் தெலுங்கில் பிரபாஸ், ரவிதேஜா, நாகார்ஜுனா படங்களில் நடித்தார். தமிழில் ரிச்சா நடித்து 6 வருடங்கள் ஆகிவிட்டாலும் அவருக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதற்கிடையே 4 வருடங்களுக்கு முன்பு எம்.பி.ஏ படிப்பதற்காக ரிச்சா அமெரிக்கா சென்றார். ரசிகர்கள் டுவிட்டரில் அவரை மீண்டும் எப்போது நடிக்க வருவீர்கள்? என்று அவ்வப்போது கேட்டுக்கொண்டே இருந்தார்கள். தற்போது படிப்பை முடித்துவிட்டார். ஆனால் ரசிகர்களின் கேள்விக்கு, ‘இனி நிச்சயம் நடிக்க வரமாட்டேன்’ என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.       ‘திரைப்படத்தில் இருந்து வெளியே வந்து 5 வருடங்கள் ஆனபிறகும், என்னுடைய அடுத்த படம் என்ன என
தல, தளபதிக்கு நண்பனாக நடிக்க ஆசை – சிவகார்த்திகேயன்

தல, தளபதிக்கு நண்பனாக நடிக்க ஆசை – சிவகார்த்திகேயன்

சற்றுமுன், செய்திகள்
            தல, தளபதிக்கு நண்பனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலே போதும் என்று நினைத்தவன் நான் என்று சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி மாஸ் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஒரு காலத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் சின்னத் திரையில் மட்டும் வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தவர் சிவா.           சமீபத்தில் நடந்த கல்லூரி விழா ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன், “டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்தபோது எனக்கு பெரிய ஹீரோவாக வர வேண்டும் என்ற ஆசையெல்லாம் இருந்ததில்லை. உண்மையில், தல அஜித், தளபதி விஜய்க்கு நண்பனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலே போதும் என்றுதான் நான் நினைத்தேன்.          ஆனால்,
தனுஷின் மாரி-2 படத்தில் பிரேமம் நாயகி

தனுஷின் மாரி-2 படத்தில் பிரேமம் நாயகி

சற்றுமுன், செய்திகள்
தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கி வெளிவந்த ‘மாரி’ படம் வியாபார ரீதியாக நல்ல வசூலை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க முடிவு செய்யப்பட்டது. முந்தைய பாகத்தில் நடித்த தனுஷே இப்படத்தில் நடிக்கவும் முடிவு செய்தார். பாலாஜி மோகனே இயக்கவும் ஆயத்தமானார். இப்படத்திற்கான ஸ்கிரிப் பணிகள் இரண்டு மாதங்களுக்கு முன்பே நடந்து முடிந்தது. தனுஷ் தொடர்ந்து படங்களில் பிசியாக இருந்ததால், இப்படத்தில் பணிகள் ஆரம்பமாகமலேயே இருந்து வந்தது. தற்போது தனுஷ் இப்படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதால், இப்படத்தின் பணிகள் ஜெட் வேகத்தில் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக இப்படத்தின் கதாநாயகியாக யாரை தேர்வு செய்யலாம் என்ற யோசனையில் இருந்தனர். முந்தைய பாகத்தில் நடித்த காஜல் அகர்வால், தற்போது விஜய், அஜித் என பெரிய ஹீரோக்களுடன் நடித்து மார்க்கெட்டை உயர்த்திவிட்டதால
பாடகரின் படத்தில் பாடிய தனுஷ்

பாடகரின் படத்தில் பாடிய தனுஷ்

சற்றுமுன், செய்திகள்
தனுஷ் நடித்த ‘மாரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகராக அறிமுகமானவர் பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ். ‘மாரி’ படத்தில் இவருடைய வில்லத்தனமான கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அவர் வில்லனாகத்தான் வலம்வருவார் என எதிர்பார்த்தால் ‘படைவீரன்’ என்ற படத்தில் கதாநாயகனாக விஸ்வரூபம் எடுத்தார். இயக்குனர் மணிரத்னத்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த தனா என்பவர் இப்படத்தை இயக்குகிறார். அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடிக்கிறார். பாரதிராஜா, மனோஜ்குமார், கவிதா பாரதி, கலையரசன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெற்றுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை தனுஷுக்காக பிரத்யேமாக திரையிட்டு காண்பித்துள்ளனர்.
இணையதளத்தில் வைரலாகும் காலாவின் குடும்ப புகைப்படம்

இணையதளத்தில் வைரலாகும் காலாவின் குடும்ப புகைப்படம்

சற்றுமுன், செய்திகள்
‘கபாலி’ படத்தை தொடர்ந்து ரஜினி - பா.ரஞ்சித் கூட்டணி இணைந்து ‘காலா’ என்ற படத்தில் பணியாற்றி வருகிறது. மும்பை தாதாவாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையின் தாராவி பகுதியில் தொடங்கி, சென்னை, மும்பை என மாறி மாறி நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80 சதவீதம் முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் ரஜினி தனது குடும்பத்தோடு இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதனை ரஜினி ரசிகர்கள் ஆர்வமுடன் பகிர்ந்து வருகின்றனர். ஏற்கெனவே, ‘காலா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியான போதும் சமூக வலைத்தளத்தில் அதிகமான வரவேற்பு இருந்தது. அதேபோல், இந்த புகைப்படத்துக்கும் நிறைய வரவேற்பு கிடைத்து வருகிறது. ‘காலா’ படத்தில் ஹுமா குரேஷி, சமுத்திரகனி, அஞ்சலி பாட்டீல், நானா படேகர், சுகன்யா, ஈஸ்வரி ராவ், சாயாஜி ஷிண
பெயரை கெடுத்துக் கொள்ளாதீங்க- தனுஷுக்கு ரஜினி அட்வைஸ்

பெயரை கெடுத்துக் கொள்ளாதீங்க- தனுஷுக்கு ரஜினி அட்வைஸ்

சற்றுமுன், செய்திகள்
ஆந்திராவில் தற்போது பட்டையை கிளப்பி வரும் படம் அர்ஜூன் ரெட்டி. சுமார் 4 கோடியில் தயாரான இப்படம் கிட்டத்தட்ட 40 கோடி வரை வசூலில் கலக்கி வருகிறது. இதையடுத்து இப்படத்தின் உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நடந்தது. இதில் தனுஷ் வெற்றி பெற்றார்.இப்படத்தை அவர் நடிப்பாரா இல்லை வேறு எவரையும் நடிக்க வைத்து தயாரிப்பாரா என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இந்த நிலையில் இப்படத்தினை பார்க்க ரஜினி வரும்பியுள்ளார். இதையடுத்து அவருக்காக  இப்படம் பிரத்யேகமாக காட்டப்பட்டது. படத்தின பார்த்து பாராட்டிய ரஜினி தனுஷுக்கு சில அட்வைஸ்கள் செய்ததாகக் கூறப்படுகிறது. அதாவது இந்த படத்தில் நீங்கள் நடிக்க வேண்டாம். உங்களுக்கு என்று ஒரு நல்ல பெயர் உள்ளது என்றும் கூறினாராம். ரஜினி தனுஷுக்கு அட்வைஸ் செய்த காரணம் இப்படத்தில் இடம்பெற்றிருந்த ஏடாகூட காட்சிகளே என்று கூறப்படுகிறது.