குறிச்சொல்: திரிஷா

திரிஷாவின் டீமில் சேரும் பிரியாமணி

திரிஷாவின் டீமில் சேரும் பிரியாமணி

சற்றுமுன், செய்திகள்
  குற்றப்பயிற்சி படத்தில் ஏற்கனவே நடிகை திரிஷா டிடெக்டிவ் பெண்ணாக நடிக்க உள்ளார் என்பது தெரிந்த செய்தி. தற்போது அந்த படத்தில் நடிகை பிரியாமணியும் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இயக்குநா் பாலாவின் உதவியாளர் வொ்னிக் இயக்குநராக அவதாரம் எடுக்கும் குற்றப்பயிற்சி படத்தில் திரிஷா நடிக்க உள்ளார். அந்த படத்தில் புதியதாக பிரியாமணி முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் நீண்ட காலமாக நாயகியாக உள்ள திரிஷா நயன்தாராவை போல கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தோ்வு செய்து நடித்து வருகிறார். அந்த மாதிரி கதையம்சம் உள்ள படங்களான மோகினி, கா்ஜனை படங்களில் நடித்து வருகிறார். தற்போது அந்த வரிசையில் உருவாகும் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் கமிட்டாகியுள்ளார். அப்படி திரிஷா நடிக்கவிருக்கும் இந்த படத்திற்கு குற்றப்பயிற்சி என்ற பெயரில் படம் தயாராகி வருகிறது. உண்ம
திரிஷாவின் முன்னாள் காதலர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

திரிஷாவின் முன்னாள் காதலர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

சற்றுமுன், செய்திகள்
நடிகை திரிஷாவின் முன்னாள் காதலரும், தயாரிப்பாளருமான வருண்மணியன், ‘காவியத்தலைவன்’, ‘வாயை மூடி பேசவும்’ உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இவருக்கும் திரிஷாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் திடீரென திருமணம் நின்றுவிட்டது. இந்நிலையில், வருண்மணியன் வேறு ஒருவரை மணக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாகவே அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. இதையொட்டி அவருக்கு போலீஸ் பாதுகாப்பும் போட்டிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து அவருக்கு எந்த மிரட்டலும் வராமல் இருக்கவே, கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வருண்மணியன் நேற்று தன்னுடைய நந்தனம் அலுவலகத்தில் பணியை முடித்துவிட்டு லிப்ட் வழியாக கீழே இறங்கி வந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இவருடன் லிப்டில் பயணித்துள்ளார்கள். லிப்
திரிஷாவின் முன்னாள் காதலருக்கு விரைவில் திருமணம்?

திரிஷாவின் முன்னாள் காதலருக்கு விரைவில் திருமணம்?

சற்றுமுன், செய்திகள்
நடிகை திரிஷாவும், தொழிலதிபரும், தயாரிப்பாளருமான வருண்மணியனும் ஒருகாலத்தில் காதலர்களாக வலம் வந்தனர். இவர்கள் காதல் இருவருடைய வீட்டுக்கும் தெரியவர பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தமும் செய்துகொண்டனர். ஆனால், திடீரென இவர்களுடைய திருமணம் நின்றுவிட்டது. அதன்பிறகு, அவரவர் தங்கள் பணிகளில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர். இந்நிலையில், வருண்மணியன், கனிகா குமரன் என்பவரை திருமணம் செய்துகொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கனிகா குமரன் மறைந்த முன்னாள் அமைச்சர் கே.பி.கந்தசாமியின் பேத்தி ஆவார். இவர்களது திருமணம் வரும் அக்டோபர் மாதம் சென்னையில் நடக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. வருண்மணியன் தமிழ் சினிமாவில் ‘வாயை மூடி பேசவும்’, ‘காவியத்தலைவன்’ உள்ளிட்ட சில வெற்றிப்படங்களை தயாரித்துள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலும் இவருக்கென்று தனி முத்திரையை பதித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
த்ரிஷா, ஜோதிகா, நயன்தாரா உடன் ‘ஹாட்ரிக்’ ஹிட் அடித்த கவிஞர் உமாதேவி

த்ரிஷா, ஜோதிகா, நயன்தாரா உடன் ‘ஹாட்ரிக்’ ஹிட் அடித்த கவிஞர் உமாதேவி

சற்றுமுன், செய்திகள்
தமிழ் திரைப்பாடல் உலகில் மிக முக்கியமான ஆளுமையாக, திறமையான பாடலாசிரியராக தனிப்பாதையில் பயணிப்பவர், கவிஞர் உமாதேவி.  ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் உமாதேவி எழுதிய ‘நான், நீ, நாம் வாழவே’ பாடல் உமாதேவிக்கு சிறப்பான அறிமுகத்தை தந்தது. அதன்பின், ‘கபாலி’ திரைப்படத்தில் உமாதேவி எழுதிய ‘மாயநதி’ மற்றும் ‘வீரத்துரந்தரா’ பாடல்கள் உமாதேவியின் எழுத்தாற்றலுக்கு எடுத்துக்காட்டுகளாய் அமைந்தன. இப்போது, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கதாநாயகிகளான, த்ரிஷா, ஜோதிகா, நயன்தாரா மூவருடன் கைகோர்த்திருக்கிறார், உமாதேவி. த்ரிஷா, விஜயசேதுபதி நடிக்கும் ‘96’, ஜோதிகா நடிக்கும் ‘மகளிர் மட்டும், நயன்தாரா நடிக்கும் ‘அறம்’ ஆகிய 3 படங்களுக்கும் ஒரே நேரத்தில் பாடல்கள் எழுதியிருக்கிறார், உமாதேவி. 'மகளிர் மட்டும்' படத்தில் ஜிப்ரான் இசையில் உமாதேவி எழுதியுள்ள, ‘அடி வாடி திமிரா…’ பாடல் லிரிக் வீடியோ ஒரு கோடி பார்வையாளர்களுக்கு மேல்
விஜய்சேதுபதி படத்தை கைப்பற்றிய சிவகார்த்திகேயன்

விஜய்சேதுபதி படத்தை கைப்பற்றிய சிவகார்த்திகேயன்

சற்றுமுன், செய்திகள்
விஜய் சேதுபதி தற்போது வேறெந்த படத்திற்கும் கால்ஷீட் கொடுக்க முடியாத அளவிற்கு பிஸியாக உள்ளார். கடந்த ஆண்டு விஜய் சேதுபதி, திரிஷா மற்றும் நயன்தாரா  நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படம் செய்வதாக இருந்தது. நானும் ரௌடிதான் வெற்றியை அடுத்து விக்னேஷ் சிவன் இப்படத்தை இயக்க ஒப்புகொண்டார். 20  நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் சில பிரச்னைகளால் படம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் அந்த கதையை தூசி தட்டி, சில மாறுதல்கள் செய்து சிவகார்த்திகேயனை நாடினார். கதை பிடித்துப் போகவே சிவகார்த்திகேயனும் நடிக்க ஒப்புகொண்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தை கிரீன் ஸ்டூடியோ ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இசை வழக்கம்போல அனிருத். சன் டீவி இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றியுள்ளது.
விஜய்சேதுபதி படத்தின் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி ஆகும் ஜனகராஜ்

விஜய்சேதுபதி படத்தின் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி ஆகும் ஜனகராஜ்

சற்றுமுன், செய்திகள்
ரஜினி, கமல் காலத்தில் நகைச்சுவை வேடங்களில் கலக்கியவர் ஜனகராஜ். அதுவும் ரஜினியுடன் இவா் நடித்த ராஜாதி ராஜா, அண்ணாமலை, பாண்டியன்,பாட்ஷா போன்ற படங்களின் காமெடியை நம்மால் இன்னும் மறக்க முடியாது. குறிப்பாக அண்ணாமலையில் உனக்கு பெண்களால் ஒரு ஆபத்து என்ற டயலாக்கும், நாசமா நீ போனியா என்ற டயலாக்கும் செம. இவருடைய பாடி லாங்க்வேஜ் இவரது கூடுதல் பலம். 2000ம் ஆண்டுக்கு பின் இவர் திரைத்துறையை விட்டு விலகினார்.பின்னர் அமெரிக்காவில் உள்ள அவரது மகள் வீட்டில் செட்டில் ஆனார். இந்நிலையில் தற்போது சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறாா். அதுவும் நம்ம கலக்கல் காமெடி மன்னன் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளாா். விஜய்சேதுபதி, திாிஷா நடித்து வரும் 96 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறாா். கிட்டத்தட்ட நீண்ட வருடங்களுக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுக்கும் ஜனகராஜ் இந்த படத்தில்  அவா் சம்பந்த பட்ட காட்
திரிசாவுடன் விஜய்சேதுபதி தஞ்சையில் முகாம்

திரிசாவுடன் விஜய்சேதுபதி தஞ்சையில் முகாம்

சற்றுமுன், செய்திகள்
கோலிவுட்டில் முன்னணி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதி தற்போது பல படங்களில் நடித்து வருகிறாா்.   சீதக்காதி, அநீதி கதைகள், ஒருநாள் பாத்து சொல்றேன், விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களை தன் கை வசம் வைத்துள்ளாா். இதில் விஜய்சேதுபதி, திாிஷா நடிப்பில் உருவாகி வரும் 96 படத்தின் படப்பிடிப்பு தஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. 96 என பெயாிடப்பட்டுள்ள இந்த படத்தை சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சி.பிரேம்குமாா், முதன் முதலில் இயக்குனராக அவதாரம் எடுக்கும் படம்.  இந்த படத்தின் கதை 1996ஆம் ஆண்டு நிகழ்வதாக அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக கும்பகோணம், தஞ்சை பகுதிகளில் லோக்கேஷன் தோ்ந்துதெடுக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பள்ளி மாணவா் பருவத்தில் விஜய் சேதுபதியும், திாிவும் நடிக்கின்றனா். தஞ்சை மற்றும் அதன் சுற்றுப
ஜல்லிக்கட்டு வீரனாக மாறிய விஜய் சேதுபதி

ஜல்லிக்கட்டு வீரனாக மாறிய விஜய் சேதுபதி

சற்றுமுன், செய்திகள்
மூன்று வேடங்களில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மொ்சல். இந்த படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டா் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி ரசிகா்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த பா்ஸ்ட் லுக் போஸ்டாில் ஒரு வேடத்தில் ஜல்லிக்கட்டு வீரராக வருகிறாா் இளைய தளபதி விஜய். சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்காக மொினாவில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. அதன் மூலம் ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடைபெற்றன. இப்படி தமிழா்களின் பாரம்பாிய விளையாட்டான வீரம் மிக்க இந்த ஜல்லிக்கட்டு நாயகனாக விஜய் நடிப்பது அவரது ரசிகா்கள் உற்சாகத்தில் இருக்கின்றனா். விஜய்யை தொடா்ந்து தற்போது விஜய் சேதுபதி தழிழா்களின் பாராம்பாிய விளையாட்டான ஜல்லிக்கட்டு வீரராக களம் இறங்க தயாராகி வருகிறாா். இவா் ரேணிகுண்டா இயக்குநா் ஆா்.பன்னீா் செல்வம் இயக்கி வரும் கருப்பன் படத்தில் நடித்து வருகிறாா். இந்த படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டா்  நேற்று வெளியாகிவு
திரிஷா, நயன்தாராவுக்கு மகளான மானஸ்வி யார் தெரியுமா?

திரிஷா, நயன்தாராவுக்கு மகளான மானஸ்வி யார் தெரியுமா?

சற்றுமுன், செய்திகள்
தற்போது சதுரங்க வேட்டை படத்தில் அரவிந்த சாமிக்கு ஜோடியாக திாிஷா நடித்து வருகிறாா். இந்த படத்தில் அவா்கள் இருவருக்கும் மாறுபட்ட கேரக்டாில் நடித்து வருகின்றனா். ஆனா அவா்களுக்கு ஒரு பெண் குழந்தை 4 வயதில் இருப்பது போன்று கதையமைக்கபட்டு உள்ளது. அந்த குழந்தை கேரக்டாில் மானஸ்வி என்ற நான்கு வயது குழந்தை நடித்து வருகிறாா். அந்த குழந்தை யாரென்றால் நம்ம காமெடி ஆக்டா் கொட்டாச்சியின் மகள் தான் அது. தற்போது அரவிந்தசாமி - மானஸ்வி செண்டிமென்ட் சம்பந்த பட்ட பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லங்க!! லேடி சூப்பா் ஸ்டாா் நயன்தாரா டோரா படத்தை அடுத்து அறம் படத்திலும், இமைக்கா நெடிகள் என்ற படத்திலும் நடித்து வருகிறாா். இதில் இமைக்கா நெடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாக மானஸ்வி நடிக்கிறாா். அரவிந்தசாமி திாிஷா படத்தை போல, இந்த படத்திலும் அம்மா மகள் பாசத்திற்கான ஒரு பாடல் சீன் உள்ளதாம். இப்படி
பிறந்த நாளை அமெரிக்காவில் கொண்டாடிய திரிஷா

பிறந்த நாளை அமெரிக்காவில் கொண்டாடிய திரிஷா

சற்றுமுன், செய்திகள்
லேடி சூப்பா் ஸ்டாா் நயன்தாராவுக்கு அடுத்து தமிழில் நீண்டகாலமாக தனக்கென ஒரு இடத்தை நிலையாக வைத்துள்ள நடிகை திாிஷா. இவா் தமிழில் மௌனம் பேசியதே படத்தின் மூலம் அறிமுகமானவா். அது மட்டுமல்ல!! மாஸ் ஹீரோக்களான கமல், அஜித், விஜய், விக்ரம் போன்ற பொிய முன்னணி நடிகா்கள் பலருடன் ஜோடியாக நடித்து முன்னணி நாயகியாக கலக்கி வந்தாா். தெலுங்கில் தன்முத்திரை பதித்து அங்கும் தன் செல்வாக்கை நிலை நாட்டினாா் திாிஷா. தன் கை வசம் தற்போது ஆறு படங்கள் வைத்துள்ளாா். இவா் சினிமா துறைக்கு வந்து கிட்டதட்ட 15 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. கோடை வெயில் அதிகமாக உள்ளதால் அதிலிருந்து தப்பிக்க திாிஷா தன் தோழிகளுடன் வெளிநாடு பறந்து விடுவாா். எத்தனை படப்பிடிப்பு இருந்தாலும் சென்னை வெயில் திாிஷாவுக்கு ஒத்து கொள்ளாத காரணத்தால் அதை சமாளிக்க அமொிக்கா, சுவிட்சா்லாந்து, நியூசிலாந்து போன்ற வெளிநாடுகளுக்கு சென்று விடுவாா். தற்போது தன் அம்