குறிச்சொல்: நக்மா

கமலை சந்தித்த நடிகை நக்மா – காங்கிரஸ் பக்கம் இழுக்கும் முயற்சி?

கமலை சந்தித்த நடிகை நக்மா – காங்கிரஸ் பக்கம் இழுக்கும் முயற்சி?

சற்றுமுன், செய்திகள்
நடிகர் கமல்ஹாசனை நடிகையும், மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளருமான நக்மா இன்று சந்தித்து பேசியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் சமீப காலமாக தமிழக அரசுக்கு எதிராக பல கருத்துகளை தெரிவித்து வருகிறார். முக்கியமாக, ஊழலுக்கு எதிராக அவர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். அனிதாவின் தற்கொலை செய்து கொண்ட போது கூட, அரசுக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும்  எனக் கூறினார். அதோடு, அரசியலுக்கு வருவது குறித்து நான் ஆலோசனை செய்து வருகிறேன் என வெளிப்படையாக பேட்டியும் அளித்தார். அதோடு, நிச்சயம் நான் காவி பக்கம் சாய மாட்டேன் எனக் கூறியிருந்தார். இந்நிலையில், மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா இன்று, கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார். ஆளும் அரசுக்கும், பாஜகவிற்கும் எதிராக அவர் பேசி வரும் சூழ்நிலையில், அவரை காங்கிரஸுக்கு இழுக்கும் முயற்சியாகவே இந்த சந்திப்பை பார்க்க முடிக
நக்மாவின் அதிரடி குஷ்புவை ஓரங்கட்டவா? காங்கிரஸில் புதிய புயல்

நக்மாவின் அதிரடி குஷ்புவை ஓரங்கட்டவா? காங்கிரஸில் புதிய புயல்

சற்றுமுன், செய்திகள்
கடந்த சில நாட்களாகவே நடிகையும் மகிளா காங்கிரஸ் செயலாளருமான நக்மா, தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். நேற்று முன் தினம் சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த நிலையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து ஆலோசனை செய்தார். இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டாலும், தமிழக அரசியலில் பரபரப்பாக இயங்கி வரும் குஷ்புவை ஓரங்கட்டவே நக்மா நடவடிக்கை இருப்பதாக கூறப்படுகிறது. நடிகை குஷ்பு குறுகிய காலத்தில் காங்கிரஸில் செல்வாக்கு பெற்று தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கும் பரிந்துரைக்கப்பட்டார். அரசியலில் அவருடைய முன்னேற்றத்தை கண்டு பொறுக்க முடியாத ஒரு சில காங்கிரஸ் தலைவர் நக்மாவை, குஷ்புவுக்கு எதிராக களமிறக்கியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இதுவரை ஈவிகேஎஸ், இளங்கோவன் ஆகியோர்கள் மட்டுமே பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் இனிவரும் காலங்களில் குஷ்பு, நக்மாவின் ஈகோ பிரச்சனை ஊடக
ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? நக்மா

ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? நக்மா

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா' படத்தின் நாயகியும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான நடிகை நக்மா, நேற்று மரியாதை நிமித்தமாக ரஜினிகாந்த் அவர்களை அவரது போயஸ் கார்டன் வீட்டில் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நடந்தது. இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நக்மா, 'ரஜினிகாந்த் எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர். அவருடன் இணைந்து திரைப்படங்களில் பணியாற்றியவர் என்ற முறையில் மரியாதை நிமித்தம் சந்தித்தேன். இந்த சந்திப்பில் அவருடன் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பது நான் உள்பட பொதுமக்களின் அனைவரும் விரும்புகிறோம். அவர் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக சாதிப்பார். ஆனால் அரசியலுக்கு வருவதும் வராததும் அவரது சொந்த விருப்பம்' என்று கூறினார் ஏற்கனவே பாஜகவினர் 'குடியரசு தலைவர் பதவி உள்பட பல ஆசைகளை காட்டி ரஜினியை அரசியலுக்கு இழுக்க மு