குறிச்சொல்: நடிகர் பிரஜின்

தயாாிப்பாளா் தான் முதல் ஹீரோ!! இயக்குநா் பொன்ராம்

தயாாிப்பாளா் தான் முதல் ஹீரோ!! இயக்குநா் பொன்ராம்

Uncategorized
பார்த்தவர்களை வியக்க வைத்த ஆல்பம்! * இயக்குநர்களின் முதல் கதாநாயகன் வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள்தான் என்று 'ரஜினி முருகன்' புகழ்  இயக்குநர் பொன்ராம்  ஒரு விழாவில் பேசினார் .இதோ இது பற்றிய விவரம்: ஜுபின் இசையில் குமரன் எழுதி இயக்கிய 'ஒரு காதலின் புதுப்பயணம்' ஆல்பத்தின் வெளியீட்டு விழா இன்று பிரசாத் ஆய்வுக்ககூடம் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் ஆல்பத்தை பொன்ராம் வெளியிட்டார். நடிகர்கள் மைம் கோபி,பிரஜின் ,நிஷாந்த் தயாரிப்பாளர் இளையஅரசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். *விழாவில் இயக்குநர் பொன்ராம் பேசும்போது* " இந்தக் குமரன் என்னிடம் உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டு வந்தார். அப்போது வாய்ப்பு  தரமுடியவில்லை .அடுத்த படத்துக்கு பார்க்கலாம் என்றேன். ஆனால் அடுத்து இப்படி ஒரு வாய்ப்பு வந்து இருக்கிறது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. புதிய படமும் வந்து விட்டது. ஒருவரை நம்பி படவாய்ப்பு க