குறிச்சொல்: நடிப்பு

மார்க்கெட் போன பின்னர் என்ன செய்ய வேண்டும்? காஜல் அகர்வால் யோசனை

மார்க்கெட் போன பின்னர் என்ன செய்ய வேண்டும்? காஜல் அகர்வால் யோசனை

சற்றுமுன், செய்திகள்
திரையுலகில் நடிகர்கள் 25 வருடம் கூட ஹீரோவாக நடிக்கலாம், ஆனால் நடிகைகள் அதிகபட்சம் ஐந்து வருடங்கள் ஹீரோயினியாக நீடித்திருந்தாலே அபூர்வம். நயன்தாரா, த்ரிஷா போன்றவர்கள் விதிவிலக்கு இந்த நிலையில் நடிகைகள் நடிக்கும்போதே பணத்தை சேர்த்து வைத்து வேறு தொழிலில் ஈடுபட வேண்டும் என்றும் மார்க்கெட் போன பின்னர் நிரந்தரமாக அந்த தொழிலை மேம்படுத்தலாம் என்றும் காஜல் அகர்வால் அறிவுரை கூறியுள்ளார் இதன்படி தான் ஏற்கனவே வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளதாகவும், சினிமாவில் வாய்ப்பு கிடைக்காவிட்டால் முழுநேர தொழிலதிபராக மாறிவிடுவேன் என்றும் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
சூர்யா படத்தில் மாறுபட்டவில்லனாக கலக்கும் நடிகர் கார்த்திக்….

சூர்யா படத்தில் மாறுபட்டவில்லனாக கலக்கும் நடிகர் கார்த்திக்….

சற்றுமுன், செய்திகள்
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடிகர் கார்த்திக் மிரட்டலான ஸ்டைலிஷ் வில்லனாக நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.இப்படத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளர். இப்படத்தில் முக்கிய வில்லனாக நடிகர் கார்த்திக் நடித்துள்ளார் என்பது தற்போதுதான் தெரியவந்துள்ளது. நடிகர் கார்த்திக் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார். எனவே, அதை கருத்தில் கொண்டு அவரை பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் ஆகிய இரண்டும் கலந்த கதாபாத்திரத்தில் விக்னேஷ் சிவன் நடிக்க வைத்துள்ளாராம். ஏற்கனவே, அனேகன் படத்தில் வில்லனாக கார்த்திக் நடித்துள்ளார். இருந்தாலும், இதுவரை இல்லாத அளவிற்கு மாறுபட்ட வில்லனாக இப்படத்தில் தோன்றப் போகிறாராம் கார்த்திக். இப்படத்தில் அவரின் நடிப்பு ரசிகர்களை நிச்சயம் கவரும் என படக்குழு தரப்பில் கூறப்படுக
என் முதல் பட அனுபவம் .. மனம் திறக்கும் டப்ஸ்மாஸ் மிருநாளினி

என் முதல் பட அனுபவம் .. மனம் திறக்கும் டப்ஸ்மாஸ் மிருநாளினி

சற்றுமுன், செய்திகள்
சமூக வலைத்தளங்களில் டப்ஸ்மாஸ் மூலம் பிரபலமான மிருநாளினி, சினிமா துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார். சினிமாவில் இடம்பெற்ற பல காட்சிகளை தனது வசீகரமான முகபாவணைகள் மூலம் டப்ஸ்மாஸ் செய்து சமூகவலைத்தளங்களில் பிரபலமானவர் மிருநாளினி. இவரை சினிமாவில் நடிக்க பலரும் முயன்றனர். அதில், சுரேஷ் குமார் என்பவர் வெற்றி பெற்றார். இவர் நகல் என்ற என்கிற பேய் படத்தை இயக்குகிறார். அதில்தான் மிருநாளினி கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்டில் நடிப்பது பற்றி அவர் கூறும் போது “ நகல் படம் என் சினிமா வாழ்வில் முதல் படம் என்பதால் எனக்கு பதட்டமாக இருந்தது. ஆனால், இயக்குனர் சுரேஷ்குமார் மற்றும் அவரின் படக்குழு அதை எளிதாக்கியது. படப்பிடிப்பு மிகவும் சந்தோஷமாக இருந்தால், எனக்கு நடிப்பதில் எந்த சிரமமும் ஏற்படவில்லை. இதுபோன்ற ஒரு படக்குழு எனக்கு அமைந்ததற்காக நான் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறே
18 வருடங்களுக்கு பிறகு அந்த நடிகருடன் இணையும் விக்ரம்

18 வருடங்களுக்கு பிறகு அந்த நடிகருடன் இணையும் விக்ரம்

சற்றுமுன், செய்திகள்
1999ம் ஆண்டு வெளிவந்த படம் சேது. பாலாவின் முதல் படமான இதில் விக்ரமுக்கு இணையான வேடத்தில் நடிகர் ஸ்ரீமன்  நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றும் கூட ஸ்ரீமன் விக்ரம் அதற்கு பின் சேர்ந்து நடிக்கவில்லை. இந்த நிலையில் விக்ரம் தற்போது விஜய் சந்தர் இயக்கும் 'ஸ்கெட்ச்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் ஸ்ரீமன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சேதுவை போன்றே விக்ரமுடன் ஸ்ரீமன் சேர்ந்தே இருப்பது போன்று கதைக்களம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
எம்.எஸ்.பாஸ்கர் தேசிய விருது பெறுவார் – நடிகர் நாசர் பாராட்டு

எம்.எஸ்.பாஸ்கர் தேசிய விருது பெறுவார் – நடிகர் நாசர் பாராட்டு

பிற செய்திகள்
‘8 தோட்டாக்கள்’ திரைப்படத்திற்காக நடிகர் எம்.எஸ். பாஸ்கர் நிச்சயம் தேசிய விருது பெறுவார் என நடிகர் நாசர் பாராட்டியுள்ளார். நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும், அவ்வப்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மொழி, சூது கவ்வும் ஆகிய படங்களில் தனது சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தி இருந்தார். தற்போது அவர், இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் ஸ்ரீகணேஷ் இயக்கி வரும் ‘8 தோட்டாக்கள்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் நாசரும் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் நடிப்பது பற்றி நாசர் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது “ இயக்குனர் ஸ்ரீகணேஷ், இப்படத்தின் கதையையும், என்னுடைய கதாபாத்திரம் பற்றியும் என்னிடம் கூறிய போது அவர் மேல் எனக்கு நம்பிக்கை வரவில்லை. ஆனால், முதல் நாள் நான் படப்பிற்கு சென்ற போது, அவர் படப்பிடிப்பு குழுவினரை கையாண்ட விதம் என
திருமணத்திற்கு பின் தொடர்ந்து நடிப்பேன் – நடிகை பாவனா பேட்டி

திருமணத்திற்கு பின் தொடர்ந்து நடிப்பேன் – நடிகை பாவனா பேட்டி

பிற செய்திகள்
கேரள நடிகை பாவனாவிற்கும், அவரது காதலர் நவீனுக்கும் இடையே நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சமீபத்தில் நடிகை பாவனாவை, சிலர் காரில் நடத்தி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். அது தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த விவகாரம் கேரள திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன்பின் அதிலிருந்த மீண்ட பாவனா தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்நிலையில், அவருக்கும், அவரின் காதலர் கன்னட சினிமா தயாரிப்பாளர் நவீனுக்கும் நேற்று திருச்சூரில் உள்ள பாவனாவின் வீட்டில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் பாவனாவின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் தோழிகள் கலந்து கொண்டனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பாவனா “நான் கன்னடத்தில்  ‘ரோமியோ’ என்ற படத்தில் நடித்த போது, நவீனுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. சென்ற வருடமே திருமனம் செய்ய திட்டமிட்டிருந்தோம். ஆனால், எதிர்