குறிச்சொல்: படப்பிடிப்பு

சண்டைக் காட்சியில் தவறி விழுந்து பிரபல நடிகை காயம்!

சண்டைக் காட்சியில் தவறி விழுந்து பிரபல நடிகை காயம்!

சற்றுமுன், செய்திகள்
பாலிவுட்டில் ஆலியா பட், அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர் நடித்து வரும் பிரம்மாண்ட சூப்பர் நேச்சுரல் படம் பிரமாஸ்திரா. பிரபல பாலிவுட் இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கும் இந்த படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டிடூடியோ தயாரிக்கிறது. பிரமாஸ்திரா படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்கேரியா நாட்டில் நடந்து வருகிறது. ஆலியா பட் நடிக்கும் சண்டைக் காட்சி நேற்று முன்தினம் படமாக்கப்பட்டது. ஆலியா பட் உயரமான கட்டிடத்தின் மீது நின்று கொண்டு பல்கேரிய சண்டைக் கலைஞா்களுடன் மோதினார். பாதுகாப்பிற்காக ஆலியா பட் ரோப் கட்டியிருந்தார். அப்போது சண்டையிடும் காட்சியில் ஆலியாபட் தவறி விழுந்தார். ரேப்பின் நீளத்தில் சற்று வித்தியாசம் இருந்தால் தரையில் விழுந்தார். இதனால் அவருக்கு தோள் மற்றும் கை ஆகியவற்றில் காயம் ஏற்பட்டதால் உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருக
சிம்பு-மணிரத்னம் படத்தை கைப்பற்றும் லைகா?

சிம்பு-மணிரத்னம் படத்தை கைப்பற்றும் லைகா?

சற்றுமுன், செய்திகள்
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள புதிய படம் ஒன்றின் படப்பிடிப்பு இம்மாதம் 20ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த தகவலை சிம்புவும் படக்குழுவினர்களும் உறுதி செய்துள்ளனர். மணிரத்னம் அவர்களின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை ஃபர்ஸ்ட் காப்பி என்ற அடிப்படையில் லைகா நிறுவனம் மணிரத்னம் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது சிம்பு, விஜய்சேதுபதி, நித்யாமேனன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ரஜினி பட படப்பிடிப்பு தளத்தில் திடீர் விபத்து. ஒருவர் பலி

ரஜினி பட படப்பிடிப்பு தளத்தில் திடீர் விபத்து. ஒருவர் பலி

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஒரு ஸ்டுடியோவில் மும்பை தாராவி போன்று செட் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த செட் பணி முடிவடைந்ததும் அடுத்தகட்ட படப்பிடிப்பு இங்கு தொடங்குகிறது. இந்த நிலையில் இன்று செட் அமைக்கும் பணி நடைபெற்று வரும் போது ஏணி ஒன்றை ஊழியர் ஒருவர் தூக்கி கொண்டு வந்தார். அப்போது அவர் நடந்து வந்த பாதையில் இருந்த மின்வயரை மிதித்தார். இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் படக்குழுவினர்களும் செட் அமைக்கும் ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பலியான ஊழியர் பெயர் மைக்கேல் என்பதும் அவருடைய மனைவி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரஞ்சித்-ரஜினி அடுத்த படம் ; சென்னையில் உருவாகி வரும் செட்

ரஞ்சித்-ரஜினி அடுத்த படம் ; சென்னையில் உருவாகி வரும் செட்

சற்றுமுன், செய்திகள்
இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்திற்காக சென்னையில் மும்பை போன்ற செட் தயாராகி வருகிறது. ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், ரஜினிகாந்த் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் கதை மும்பையில் வாழ்ந்த ஹாஜி மஸ்தான் என்பவரின் கதை என ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஆனால், இந்த தகவலை ரஞ்சித் படக்குழு மறுத்தது. இந்நிலையில், ரஞ்சித் படத்திற்காக சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் மும்பை தாராவி போன்ற செட் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இம்மாத்தின் இறுதியின் படப்பிடிப்பு தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த படம் ஹாஜி மஸ்தானை பற்றிய கதையாகத்தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது. நாயகன் படத்தை இயக்கிய மணிரத்னம், மும்பை தாராவியை சென்னையில் செட் போட்டுதான் படமாக்கினார் என்பது
வேட்டை நாய் படத்தில் ஹீரோவாக களம் இறங்கும் ஆர்.கே.சுரேஷ்..

வேட்டை நாய் படத்தில் ஹீரோவாக களம் இறங்கும் ஆர்.கே.சுரேஷ்..

சற்றுமுன், செய்திகள்
தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். விநியோகஸ்தராகவும், தயாரிப்பாளராகவும் இருந்த ஆர்.கே.சுரேஷை, இயக்குனர் பாலா, தாரைப்பட்டை படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க வைத்தார். அந்த வேடத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தற்போது தனிமுகம், பில்லா பாண்டி ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் அப்புக்குட்டியை வைத்து ‘மன்னாரு’ படத்தை இயக்கிய எஸ்.ஜெய்சங்கர், சமீபத்தில் சுரேஷை சந்தித்து ஒரு கதையை சொல்ல முயன்றுள்ளார். அப்போது, தற்போது கால்ஷீட் இல்லை, ஆர்வம் இல்லை என பல்வேறு காரணங்கள் கூறி தவிர்க்க முயன்றுள்ளார். ஆனால், கதையை கேட்டு உங்கள் முடிவை சொல்லுங்கள் எனக் கூறி, அவரிடம் கதையை கூறியுள்ளார் ஜெய்சங்கர். முழுக்கதையையும் கேட்டவுடன், படப்பிடிப்பிற்கு எப்போது செல்லலாம் என ஆர்வமாக கேட்டாராம் சுரேஷ். அந்த அளவிற்கு அ
சந்தானத்தின் புதிய படத்தின் படப்பிடிப்பு ஓவர்…

சந்தானத்தின் புதிய படத்தின் படப்பிடிப்பு ஓவர்…

சற்றுமுன், செய்திகள்
நடிகர் சந்தானம் நடித்து வரும் ‘சர்வம் சுந்தரம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. கதாநாயர்களுக்கு துணையாக காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் சந்தானம், சமீப காலமாக கதாநாயகனாக நடித்து வருகிறார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே அப்படித்தான், தில்லுக்கு துட்டு உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது மேலும் சில படங்களில் அவர் நடித்து வருகிறார். இதில், இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கத்தில் அவர் நடித்து வரும் ‘சர்வம் சுந்தரம்’ படத்தின் படத்தின் படப்பிடிப்பு வெகுநாட்களாக நடந்து வந்தது. இந்நிலையில், அப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நேற்று சென்னை மகாபலிபுரம் பகுதியில் நடந்தது. இதோடு, இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மற்ற வேலைகள் முடிக்கப்பட்ட பின் இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்புவிற்கு வந்த சிக்கல் – ஏஏஏ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தம்

சிம்புவிற்கு வந்த சிக்கல் – ஏஏஏ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தம்

சற்றுமுன், செய்திகள்
நடிகர் சிம்பு நடித்து வரும் ஏஏஏ (அன்பானவன் அசராதவன் அடங்காதவன்) படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது நடிகர் சிம்புவை வைத்து ஏஏஏ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சிம்பு மொத்தம் 3 விதமான தோற்றங்களில் நடிக்கிறார். இதில் மதுரை மைக்கேல் என்கிற தோற்றத்திற்கான படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. அடுத்து அஸ்வின் தாத்தா என்கிற கதாபாத்திரத்திற்கான காட்சிகள் தற்போது படம்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில காட்சிகளை எடுக்க தாய்லாந்திற்கு சென்றது படக்குழு. ஆனால், 20 நாட்கள் அங்கு தங்கியிருந்து வெறும் 2 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். இதனால், அதிருப்தி அடைந்த இப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், உடனே அங்கிருந்து திரும்பி வாருங்கள் என கூறிவிட்டாராம். இதனால், தாய்லாந்திற்க
வடசென்னை படத்திலிருந்து வெளியேறிய அமலாபால்?

வடசென்னை படத்திலிருந்து வெளியேறிய அமலாபால்?

சற்றுமுன், செய்திகள்
தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் வட சென்னை படத்திலிருந்து நடிகை அமலாபால் விலகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வட சென்னை படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால் திடீரென அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின் அதில் நடிக்க இருந்த சமந்தா அப்படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதில் அமலாபால் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதேபோல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், படப்பிடிப்பு நடைபெறவில்லை. அந்நிலையில் விஜய் சேதுபதி இப்படத்திலிருந்து விலகினார். மேலும், தனுஷ், கொடி படத்தில் நடிக்க சென்றுவிட்டார். அதன் பின் விஐபி 2 படத்தில் நடித்து முடித்தார். கூடவே பவர்பாண்டி படத்தையும் இயக்கி முடித்தார். தற்போது ப.பாண்டி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. எனவே, வட சென்னை படத்தின்
வட சென்னை படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம் – டிவிட்டரில் தனுஷ் தகவல்

வட சென்னை படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம் – டிவிட்டரில் தனுஷ் தகவல்

சற்றுமுன், செய்திகள்
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வந்த வட சென்னை படத்தின் படப்பிடிப்பு இன்று மீண்டும் தொடங்க உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வட சென்னை படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அதில் சமந்தா கதாநாயகியாக நடிப்பதாக கூறப்பட்டது. அதன் பின் அவர் அப்படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக அமலாபால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும், விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்பட்டது. அதன்பின் அவரும் அப்படத்திலிருந்து விலகினார். அந்நிலையில், நடிகர் தனுஷ் பவர்பாண்டி படத்தை இயக்க சென்று விட்டார். மேலும், வேலை இல்லா பட்டதாரி படத்தின் 2ம் பாகத்திலும் அவர் நடித்துக் கொண்டிருந்தார். எனவே, வட சென்னை படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது பவர்பாண்டி படம் முடிந்து விரைவில் வெளியாகவுள்ளது. அதேபோல், வேலை இல்லா பட்டதாரி 2ம் பாகத்தின் படப்பிடிப்பும் ம
படப்பிடிப்பில் ஆபத்தில் சிக்கிய உரு படக்குழு…

படப்பிடிப்பில் ஆபத்தில் சிக்கிய உரு படக்குழு…

சற்றுமுன்
நடிகர் கலையரசன் மற்றும் நடிகை தன்ஷிகா உள்ளிட்டோர் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘உரு’. இதில் கலையரசன் ஒரு எழுத்தாளராக நடிக்கிறார். காலத்திற்கு ஏற்றார் போல் எழுத வேண்டும் என்கிற முனைப்பில் அவர் கொடைக்கானலுக்கு செல்கிறார். அங்கு ஏற்படும் திகில் சம்பவங்களே கதையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை வையம் மீடியாஸ் சார்பில் வி.பி.வி என்பவர் தயாரித்துள்ளார். ஜோகன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இயக்குனர் விக்கி ஆனந்த், இப்படத்திற்கான் படப்பிடிப்பு அனுபவம் பற்றி கூறும் போது “இந்த படத்தின் படிப்பிடிப்பிற்காக டிசம்பவர் மாதம் 25 நாட்கள் கொடைக்கானல் காட்டுப்பகுதியில் தங்கியிருந்தோம். அப்போது அங்கு கடுமையான குளிர் இருந்தது. சுமார் 4 டிகிரி குளிரில் படப்பிடிப்பு நடத்தினோம். அதனால், கலையரசன், தன்ஷிகா ஆகியோர் மிகவும் சிரமப்பட்டனர். இரவில் காட்டுப் பகுதியில் படப்பிடிப்பு நடத்தினோம். அப்போது