குறிச்சொல்: பதட்டம்

என் முதல் பட அனுபவம் .. மனம் திறக்கும் டப்ஸ்மாஸ் மிருநாளினி

என் முதல் பட அனுபவம் .. மனம் திறக்கும் டப்ஸ்மாஸ் மிருநாளினி

சற்றுமுன், செய்திகள்
சமூக வலைத்தளங்களில் டப்ஸ்மாஸ் மூலம் பிரபலமான மிருநாளினி, சினிமா துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார். சினிமாவில் இடம்பெற்ற பல காட்சிகளை தனது வசீகரமான முகபாவணைகள் மூலம் டப்ஸ்மாஸ் செய்து சமூகவலைத்தளங்களில் பிரபலமானவர் மிருநாளினி. இவரை சினிமாவில் நடிக்க பலரும் முயன்றனர். அதில், சுரேஷ் குமார் என்பவர் வெற்றி பெற்றார். இவர் நகல் என்ற என்கிற பேய் படத்தை இயக்குகிறார். அதில்தான் மிருநாளினி கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்டில் நடிப்பது பற்றி அவர் கூறும் போது “ நகல் படம் என் சினிமா வாழ்வில் முதல் படம் என்பதால் எனக்கு பதட்டமாக இருந்தது. ஆனால், இயக்குனர் சுரேஷ்குமார் மற்றும் அவரின் படக்குழு அதை எளிதாக்கியது. படப்பிடிப்பு மிகவும் சந்தோஷமாக இருந்தால், எனக்கு நடிப்பதில் எந்த சிரமமும் ஏற்படவில்லை. இதுபோன்ற ஒரு படக்குழு எனக்கு அமைந்ததற்காக நான் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறே
நாயுடன் சுலபம்.. மீனுடன் கஷ்டம் – ‘கட்டப்பாவ காணோம்’ பட அனுபவம் பேசும் சிபிராஜ்

நாயுடன் சுலபம்.. மீனுடன் கஷ்டம் – ‘கட்டப்பாவ காணோம்’ பட அனுபவம் பேசும் சிபிராஜ்

Uncategorized
சிபிராஜ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், கற்பனை கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும் 'கட்டப்பாவ காணோம்' திரைப்படம் வருகின்ற மார்ச் 17 ஆம் தேதி அன்று வெளியாகின்றது. அறிமுக இயக்குநர் மணி சேயோன் (இயக்குநர் அறிவழகனின் இணை இயக்குநர்) இயக்கி, 'விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்' நிறுவனத்தின் சார்பில் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ், மற்றும் லலித் ஆகியோர் தயாரித்து இருக்கும் 'கட்டப்பாவ காணோம்' திரைப்படத்தை வருகின்ற மார்ச் 17 ஆம் தேதி அன்று 'ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ்' சார்பில் சரவணன் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. "நாய்கள் ஜாக்கிரதை படத்தில் என்னுடன் நடித்தது ஒரு நன்கு பயிற்சி பெற்ற நாய் என்பதால், எனக்கு நடிப்பதற்கு அவ்வளவு கடினமாக இல்லை. ஆனால் 'கட்டப்பாவ காணோம்' படத்தில் இந்த மீனுடன் நடித்தது சவாலாகவே இருந்தது. ஏனென்றால், சில காட்சிகளில் நாங்கள் நன்றாக நடித்து இருப்போம்