தேசிய செய்திகள்1 year ago
சபரிமலையில் நடை திறப்பு! கேரளாவில் தொடரும் பதற்றம்
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 லிருந்து 50 வயதுடைய பெண்கள் செல்லக்கூடாது என்று தேவஸ்தானம் போர்டின் ஆகம விதிகள் கூறுகிறது. இந்நிலையில், 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக்...