குறிச்சொல்: ‘பார்ட்டி’

நாளை வெங்கட்பிரபுவின் ‘பார்ட்டி’ ஆரம்பம்

நாளை வெங்கட்பிரபுவின் ‘பார்ட்டி’ ஆரம்பம்

சற்றுமுன், செய்திகள்
வெங்கட்பிரபு தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் 'பார்ட்டி' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளதாக வெங்கட்பிரபு தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். மேலும் நாளை டீசர் வெளியானவுடன் தொடர்ச்சியாக டிரைலர், பாடல் வெளியீடு, உள்பட அனைத்து புரமோஷன்களும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், வரும் ஜனவரி அல்லது பிப்ரவரியில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வைபவ், சனா, சம்பத் உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை சரவணன் ராஜன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஜெய் நடித்த 'வடகறி' என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிக்கும் இந்த படத்திற்கு எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவும், பிரவீண் கே.எல் படத்தொகுப்பும், விதேஷ் கலை இயக்கமும், வாசுகி பாஸ்கர் காஸ்ட்யூம் டிசைனும் செய்து வருகின்றனர். இந்த படத்தை சர்வண ராஜன் இய
பொங்கலுக்கு சூர்யாவுடன் பார்ட்டி கொண்டாடும் வெங்கட் பிரபு

பொங்கலுக்கு சூர்யாவுடன் பார்ட்டி கொண்டாடும் வெங்கட் பிரபு

சற்றுமுன், செய்திகள்
      பொங்கலுக்கு சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படம் வரவுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு உள்ளது, அதிலும் சொடுக்கு பாடல் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது. இந்நிலையில் பொங்கலுக்கு தானா சேர்ந்த கூட்டத்துடன் வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்தை ரிலிஸ் செய்யலாம் என யோசித்து வருகின்றனர்.       இவர்கள் ஒரு பக்கம் யோசிக்க பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் நடிக்கும் மன்னர் வகையறா படம் பொங்கலுக்கு வருகின்றது என அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டனர். இதில் எந்த படம் வருகின்றது, சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டதுடன் போட்டிட்டு எந்த படம் வெற்றி பெற போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அஜித்துக்கு நடந்தது எனக்கும் நடக்கும்: ஷாம் நம்பிக்கை

அஜித்துக்கு நடந்தது எனக்கும் நடக்கும்: ஷாம் நம்பிக்கை

சற்றுமுன், செய்திகள்
வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது வளர்ந்து வரும் படம் பார்ட்டி. வழக்கமான வெங்கட் பிரபு டீமுடன் இந்த முறை ஷாம் இணைந்துள்ளார். யுவனுக்கு பதில் பிரேம்ஜி இசையமைக்கிறார். இது குறித்து ஷாம் கூறியபோது, இப்போது ஃபிஜியில் பார்ட்டி பண்ணிக்கொண்டிருக்கிறேன். வெங்கட் பிரபு அண்ணன் இயக்கும் படம். அம்மா கிரியேசன்ஸ் சிவா அண்ணன் தயாரிப்பு. இதில் ஒரு அழகான, ஸ்டைலிஷ் கேங்ஸ்டர் வேடம் எனக்கு. வெங்கட் அண்ணன் இயக்கிய மங்காத்தா அஜித் சாருக்கு ஏகப்பட்ட இளைஞர்களை ரசிகர்களாக இழுத்து வந்தது. எனக்கும் எதோ மாற்றம் நடக்கும்னு நம்பிக்கை இருக்கு. சிவா அண்ணன் ஒரு  நாள் போனில் கூப்பிட்டு   கிளம்புங்க  ஃபிஜிக்குன்னார். கிளம்பி வந்துவிட்டேன். என் மீது அவருக்கு அதிக அன்பு உண்டு. அவர் அழைத்ததால் மறு கேள்வி கேட்காமல் கிளம்பிவிட்டேன். பார்ட்டி படத்துல பிரச்சனை பண்ணக்கூடிய மனதில் பதியக்கூடிய ரோல் பண்ணிக்கிட்டிருக்கேன்.  அவ்வளவு இள
மூன்று நாயகிகளுடன் ‘பார்ட்டி’யை ஆரம்பித்த வெங்கட்பிரபு-பிரேம்ஜி

மூன்று நாயகிகளுடன் ‘பார்ட்டி’யை ஆரம்பித்த வெங்கட்பிரபு-பிரேம்ஜி

சற்றுமுன், செய்திகள்
பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பில் வைபவ் நடிக்கும் 'ஆர்.கே.நகர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள படத்திற்கு 'பார்ட்டி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கும் இந்த படத்தில் ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் சத்யராஜ், ஜெயராம், நாசர், சம்பத், ஜெய், சிவா, சந்திரன், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர்கள் நடிக்கவுள்ளனர். வெங்கட்பிரபுவின் அனைத்து படங்களுக்கும் இசையமைக்கும் யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்தில் இல்லை. அவருக்கு பதிலாக வெங்கட்பிரபுவின் சகோதரர் பிரேம்ஜி இசையமைக்கின்றார். ஆனால் இந்த படத்தில் பிரேம்ஜி நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பர்ஸ்ட்லுக்கில் மதுபாட்டில்களின் பெயராக இந்த படத்தில் நட