குறிச்சொல்: விஜய் டிவி

தனுஷின் அடுத்த படத்தில் நடிக்கின்றாரா ப்ரியங்கா?

தனுஷின் அடுத்த படத்தில் நடிக்கின்றாரா ப்ரியங்கா?

சற்றுமுன், சின்னத்திரை
தனுஷ் நடித்து இயக்கிய 'பவர்பாண்டி' படத்தில் ஏற்கனவே பிரபல விஜே டிடி நடித்துள்ள நிலையில் விஜய் டிவியின் இன்னொரு பிரபல விஜேவான ப்ரியாங்கா சமீபத்தில் தனுஷை நேரில் சந்தித்துள்ளார். தனுஷூடன் இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள ப்ரியங்கா, 'தனுஷை சந்தித்ததால் தனக்கு பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தனுஷ் இயக்கி நடிக்கும் அடுத்த படத்தில் ப்ரியங்கா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஒவியாவை பிடித்தற்கு ஆரவ் சொன்ன காரணம்!

ஒவியாவை பிடித்தற்கு ஆரவ் சொன்ன காரணம்!

சற்றுமுன், செய்திகள்
களவாணி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை ஒவியா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மிகவும் பிரபலமடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஆரவ் மீது காதல் கொண்ட ஒவியா அதன்பின் அதிலிருந்து வெளியேறினார்.இந்நிலையில் ஆரவ் ஒவியாவை ஏன் பிடிக்கும் என்பதற்கான காரணத்தை கூறியுள்ளார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ஆரவ்வுக்கும் ஒவியாவுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. ஆனால் இந்த காதலை ஆரவ் மறுத்தார். ஒவியாவால் இதை ஏற்றுக்கொள்ள முடியாததால் மனமுடைந்து இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். ஆரவ் பிக்பாஸ் டைட்டிலை வென்றார். இந்த விஷயம் மெல்ல மெல்ல மறுக்கபட்டு வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு ஆரவ்வும், ஒவியாவும் எப்போதும் போல சகஜமாக பேசி வருகிறார்கள். ஒவியாவுக்கும் சினிமா வாய்ப்புகள் கிடைக்க நடித்து வருகிறார். ஆரவ் ஒவியாவை ஏன் பிடிக்கும்
நீச்சல் உடையில் கலக்கும் விஜய் டீவி ஜாக்குலின்

நீச்சல் உடையில் கலக்கும் விஜய் டீவி ஜாக்குலின்

சற்றுமுன், சின்னத்திரை
விஜய் டீவியில் டிடிக்கு இணையாக ரசிகர்களை பெற்றவர் தொகுப்பாளினி ஜாக்குலின்.இவர் விஜய் டிவியில் வி.ஜே ஆவதற்கு முன்பு அதே டிவியில் ஒளிபரப்பப்பட்ட கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் சீரியலில் நடித்துள்ளார்.அதன் பின்பே கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பணிக்கு தேர்வானார். இந்த நிலையில் இவரின் நீச்சல் உடையில் உள்ள புகைபடம் ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் உங்கள் பார்வைக்கு...  
இவர்தான் ராஜா ராணி சீரியல் புகழ் வைஷாலியின் காதலரா?

இவர்தான் ராஜா ராணி சீரியல் புகழ் வைஷாலியின் காதலரா?

சற்றுமுன், சின்னத்திரை
சினிமாவை விட சீரியல் மூலமாக ஈஸியாக பிரபலமாகி வருகின்றனா் நடிகா் நடிகைகள். அதுவும் விஜய் டிவியில் வந்தாலே போதும் வெள்ளத்திரைக்குள் நுழைந்து விடலாம். அந்தளவுக்கு பாப்புலராகி விடுகின்றனா். காதல் முதல் கல்யாணம் சீரியல் நாயகி பிரியா பவானியாகட்டும், கலக்கப்போவது யாரு புகழ் தீனாவாகட்டும், நிஷா உள்ளிட்டவா் என்று தற்போது பட்டியல் நீண்டு கொண்டே போகும். சீரியலில் நடித்தால் பிரபலமாகி விடலாம். இந்நிலையில் ராஜா ராணி சீரியல் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இதில் நாயகன் கார்த்திக் தங்கையாக நடித்தவா் வைஷாலி தனிகா. இவா் நாயகியான தன் அண்ணிக்கு ஆதரவாக இருப்பார். இதன் மூலம் அனைவராலும் அதிகமாக பேசப்பட்ட வைஷாலி சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளாராம். இதற்கிடையில் வைஷாலியின காதல் தற்போது வெளியுலகத்திற்கு வந்துள்ளது. இவா் தனது ப்ரெண்ட்டான சத்யா என்பவரை காதலித்து வருவதாகவும், இவா்
போட்டி தொலைக்காட்சிக்கு டிடி மாறிய ரகசியம் இதுதான்

போட்டி தொலைக்காட்சிக்கு டிடி மாறிய ரகசியம் இதுதான்

சற்றுமுன், சின்னத்திரை
ஆரம்பத்தில் இருந்தே விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், அந்த டிவியின் செல்லப்பிள்ளையாகவும் இருந்து வருபவர் திவ்யதர்ஷினி என்ற டிடி. இந்த நிலையில் விஜய் டிவியின் போட்டி தொலைக்காட்சி நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக டிடி கலந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரித்தபோது அந்த நிகழ்ச்சி இசைஞானி இளையராஜாவை பெருமைப்படுத்தும் நிகழ்ச்சி என்றும், இசைஞானியின் தீவிர ரசிகையான டிடி, இதன் காரணமாகவே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும், மற்றபடி வேறு தொலைக்காட்சிக்கு மாறும் திட்டம் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
ரசிகா்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டிடி!

ரசிகா்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டிடி!

சற்றுமுன், சின்னத்திரை
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியை இந்த டிவியை தவிர எந்த டிவியிலும் இவரை யாரும் பார்க்க முடியாது. வெள்ளித்திரையில் நயன்தாரா எப்படி லேடி சூப்பர் ஸ்டாரோ அதுபோல சின்னத்திரையில் டிடி தான் லேடி சூப்பா் ஸ்டார். அந்த அளவுக்கு அவா் ரசிகா்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். டிடி ஒரு தனி ரசிக பட்டாளத்தை வைத்துள்ளார். இவா் எந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் கலகலப்பாக கொண்டு செல்லுவார். டிடி விஜய் டிவியில் தொகுத்து வழங்கும் அன்புடன் டிடி நிகழ்ச்சி மிக பிரபலம். சினிமா பிரபலங்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி மிகவும் கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும். இந்நிலையில் டிடியை அவரது ரசிகா்கள் வேறொரு சேனலில் பார்க்கலாம். யெஸ் பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உள்ளார். அவருடன் இயக்குநா் கௌதம் மேனனும் இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ளார். இது ட
விஜய் டிவி புகழ் சரண்யாவின் கணவா் யார் தெரியுமா?

விஜய் டிவி புகழ் சரண்யாவின் கணவா் யார் தெரியுமா?

சற்றுமுன், சின்னத்திரை
சீரியலில் நடிக்கும் நடிகா்,நடிகைகளை ரசிக சிகாமணிகள் தங்களது உள்ளங்களை கொள்ளையடித்தவா்கள் என பெரிய லிஸ்ட் போட்டு வைத்துள்ளனா். அந்த நடிகா், நடிகைகளை தங்கள் வீட்டில் ஒருவராக பார்க்கும் அளவிற்கு பிரியம் வைத்துள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நெஞ்சம் மறப்பதில்லை தொடரின் நாயகி சரண்யா. இவரது நடிப்புக்கென்று ஒரு ரசிக பட்டாளமே இருக்கிறது. அதுவும் நடிகைகள் என்றால் ஒரு பெரிய பட்டியல் தயார் செய்து விடலாம். அந்த லிஸ்ட்டில் மெட்டி ஒலி காயத்ரி, தென்றல் துளசி, தெய்வமகள் சத்யா, விஜய் டிவி ப்ரியா பவானி சங்கா் என்று அது நீண்டு கொண்டே போகும். அந்த பட்டியலில் தற்போது இடம் பிடித்துள்ளார் விஜய் டிவி நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் நடிகை சரண்யா. நிமிடத்திற்கு நிமிடம் முக பாவனைகளை மாற்றும் இவரது நடிப்பினை கண்டு சீரியல் பார்க்கும் பெண்மணிகள் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். மேலும்
எப்படி இருந்த பாவனா இப்படி ஆகிட்டாரே!வைரலாகவும் புகைப்படம்

எப்படி இருந்த பாவனா இப்படி ஆகிட்டாரே!வைரலாகவும் புகைப்படம்

சற்றுமுன், சின்னத்திரை
சினிமாத்துறையை சோ்ந்த பிரபலங்கள் சினிமாவுக்காக தங்களது உடல் எடையை கூட்டுவதும் குறைப்பதும் வழக்கமாக நடைபெறும் ஒன்று. அந்த வகையில் கடுமையான உடற்பயிற்சிகள் செய்கின்றனா். அதைப்போல ரசிகா்களையும் செய்ய சொல்கின்றனா். தங்களுடைய ரசிகா்களுக்கு தாங்கள் ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். பிரபலங்களின் ஸ்டைல் மற்றும் அவா்கள் செய்யும் விஷயங்கள் வரை அதையே ரசிகா்களும் பாலோ பண்ணுகிறார்கள். தற்போது சின்னத்திரை பிரபலங்களும் அந்த வரிசையில் இணைந்துள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். பிரபல டிவியின் தொகுப்பாளினி பாவனா தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவா். இவா் ரசிகா் பெருமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கடும் உடற்பயிற்சிக்கு பிறகு அவா் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகா் வாய்பிளந்து நிற்க வைத
இன்னொரு சிவகார்த்திகேயனை உருவாக்கும் தனுஷ்?

இன்னொரு சிவகார்த்திகேயனை உருவாக்கும் தனுஷ்?

சற்றுமுன், செய்திகள்
சின்னத்திரையான விஜய் டிவியின் மூலம் பிரபலமானவா்கள் ஏராளம். இந்த டிவியில் வந்தால் போதும் தங்களுக்குக்கென ஒரு இடத்தை பெரிய திரையில் பிடிக்க ஒரு வழிகோலாக இருக்கிறது. அந்த வழியில் சந்தானம், அது இது எது ஷோவின் மூலம் சிவகார்த்திகேயன், சிரிச்சா போச்சு நிகழ்ச்சியின் மூலம் ரோபோ சங்கா், காதல் முதல் கல்யாணம் சீரியல் நடிகை பிரியா பவானி சங்கா் இவா்கள் அனைவரும் வெள்ளித்திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். சந்தானத்தை முதலில் வெள்ளித்திரைக்கு அறிமுகப்படுத்தியவா் சிம்பு. அதுபோல சிவகார்த்திகேயனை நடிகா் தனுஷ் அறிமுகப்படுத்தினார். அந்த வரிசையில் நடிகா் தனுஷ் வெள்ளித்திரைக்கு கொண்டு வர போகும் நட்சத்திரம் யார் தெரியுமா? விஜய் டிவியின் “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவா் தீனா. இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகா்களின் மனதில் எளிதில் இடம் பிடித்து விட்டார் தீனா. இவா் தொலைபேசியின் வாயிலாக அந்த டி
நடுத்தெருவில் குத்தாட்டம் போட்ட சாந்த சொரூபியான ‘ராஜா ராணி’ செம்பா

நடுத்தெருவில் குத்தாட்டம் போட்ட சாந்த சொரூபியான ‘ராஜா ராணி’ செம்பா

சற்றுமுன், சின்னத்திரை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'ராஜா ராணி' சீரியல் குறித்து தெரியாதவர்கள் இருக்க முடியாது. குறிப்பாக அதில் நடித்து வரும் செம்பா, சின்னயா, சின்னயா என்று உருகுவது அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்துள்ளது. சீரியலில் சாந்த சொரூபியாக நடித்த நடிகை செம்பா, சமீபத்தில் நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வெகுவேகமாக வைரலாகி வருகிறது. குலசை தசரா நிகழ்ச்சியின்போது செம்பா ஆடிய ஆட்டம் தான் இது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் செம்பாவுக்கு சினிமா வாய்ப்பும் தேடி வந்து கொண்டிருக்கின்றதாம், ஆனால் சினிமாவில் துக்கடா வேடத்தில் நடிப்பதை விட சீரியலில் நாயகி வேடத்தில் நடிப்பதையே விரும்புவதாக அவர் கூறி வருகிறாராம். https://www.youtube.com/watch?v=nV0_zQIzHMY