குறிச்சொல்: விருப்பம்

வேலைக்காரியாக விருப்பம் தெரிவித்த பிரியங்கா சோப்ரா – அதிர்ச்சியில் ரசிகர்கள்

வேலைக்காரியாக விருப்பம் தெரிவித்த பிரியங்கா சோப்ரா – அதிர்ச்சியில் ரசிகர்கள்

சற்றுமுன், செய்திகள்
வீட்டு வேலை செய்யும் வேலைக்காரியாக வேண்டும் என பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா ஒரு பேட்டியில் கூறியது அவரின் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட் சென்றவர் நடிகை பிரியங்கா சோப்ரா. பல நடிகைகள் ஹாலிவுட்டில் தாக்கு பிடிக்காமல் பாலிவுட்டிற்கு திரும்பி வந்து விட, பிரியங்கா மட்டும் அங்கு டிவி சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.ராக் என அழைக்கப்படும் ஹாலிவுட் நடிகர் வெயின் ஜாக்சனோடு அவர் நடித்த பே வாட்ச் படம் கடந்த ஜூன் மாதம் வெளியானது. வசூல் ரீதியாக அப்படம் சரியாக போகவில்லை என்றாலும், அப்படத்தில் பிரியங்கா சோப்ராவின் நடிப்பு அங்கு பலருக்கும் பிடித்திருந்தது. இந்நிலையில், சமீபத்தில் ஒரு பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில், வீட்டு வேலை செய்யும் ஒரு வேலைக்காரியாக தான் இருக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார். வீட்டை சுத்தம்
ஓவியா விரும்பினால் இது நடக்கும்: பிரபல இயக்குனர் கருத்து

ஓவியா விரும்பினால் இது நடக்கும்: பிரபல இயக்குனர் கருத்து

சற்றுமுன், செய்திகள்
தான் இயக்கும் தமிழ் படம் இரண்டாம் பாகத்தில் நடிகை ஓவியாவை நடிக்க வைக்க விரும்புகிறேன் என இயக்குனர் சி.எஸ். அமுதன் தெரிவித்துள்ளார். நடிகர் சிவாவை வைத்து அமுதன் இயக்கிய படம் ‘தமிழ் படம்’. தமிழ் சினிமா ஹீரோக்களையும், தமிழ் சினிமாவில் உள்ள அபத்தமான காட்சிகளையும் கிண்டலடித்து எடுக்கப்பட்ட அந்தப் படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. அதன் பின் ‘ரெண்டாவது படம்’ என்ற படத்தை அமுதன் இயக்கினார். ஆனால், சில காரணங்களால் அப்படம் வெளியாகவில்லை. இந்நிலையில், அவர் அடுத்து தமிழ் படத்தின் 2ம் பாகத்தை எடுக்கவுள்ளார். இதிலும், நடிகர் சிவாவே நடிப்பார் எனத் தெரிகிறது. இந்நிலையில், இப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நடிகை ஓவியாவை நடிக்க வைக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் “ தமிழ் படத்தின் 2ம் பாகத்தில், ஓவியாவை நடிக்க வைக்க வேண்டு