குறிச்சொல்: வெளியீடு

நவம்பரில் டீசர் ; டிசம்பரில் டிரைலர் ; சீனாவில் 15 ஆயிரம் தியேட்டர் – களைகட்டும் 2.0

நவம்பரில் டீசர் ; டிசம்பரில் டிரைலர் ; சீனாவில் 15 ஆயிரம் தியேட்டர் – களைகட்டும் 2.0

சற்றுமுன், செய்திகள்
ரஜினியின் 2.0 படத்தை பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ஷங்கரின் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் 2.0. இதில் ரஜினி தவிர, எமி ஜாக்சன், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தியாவிலேயே ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள முதல் படம் 2.0 ஆகும். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. ஆனால், படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருப்பதால், இப்படம் ஜனவரி 25ம் தேதி வெளியிடப்படுகிறது. ஆனால், படத்தின் டீசரை நவம்பரிலும், டிரைலரை டிசம்பரிலும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதேபோல், இப்படத்தின் விற்பனை படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. இப்படம் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் பல மொழிகளில் வெளியாகிறது. முக்கியமாக, சீனாவில் மட்டும் 1500 தியேட்டர்களில் திரையிடப்பட இருக்கிறது. அதற்காக சீன மொழியிலும் படம் டப் செய்யப்
தமிழ் ராக்கர்ஸ், தமிழ்கன் நிர்வாகிகள் புகைப்படம் – துப்பறிந்த விஷால்

தமிழ் ராக்கர்ஸ், தமிழ்கன் நிர்வாகிகள் புகைப்படம் – துப்பறிந்த விஷால்

சற்றுமுன், செய்திகள்
புதிய தமிழ் சினிமாக்களை இணையத்தில் வெளியிடும் நபர்களின் புகைப்படங்களை நடிகர் விஷால் தரப்பு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவிற்கு பெரிய தலைவலியாக இருந்த தமிழ்ராக்கர்ஸ் மற்றும் தமிழ்கன் ஆகிய இணையதளங்களின் நிர்வாகிகளின் புகைப்படம் தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. புதுபடங்கள் திரையரங்குகளில் வெளியாகும் அன்றே, இணையத்திலும் அவர்கள் வெளியிட்டு வந்தனர். யாரேனும் அதை கடுமையாக விமர்சித்தால், உங்கள் படங்களை வெளியிடுவோம் என சவால் விட்டு அவர்கள் படங்களை வெளியிட்டு வந்தனர். திரையரங்கிற்கு செல்ல விரும்பாத பலர் இந்த இணையதளங்களுக்கு சென்று புதிய படங்களை பார்த்தும், டவுன்லோட் செய்தும் வந்தனர். இந்நிலையில், இவர்களை துப்பறியும் வேலையை, சங்க தயாரிப்பாளரான விஷால் ஒரு குழுவிடம் ஒப்படைத்தார். அவர்கள் மூலம் சமீபத்தில் ஒரு நபரை சென்னையில் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில்,  இங
இயக்குனர் சிவா வெளியிட்ட அஜீத்தின் வைரல் புகைப்படம்..

இயக்குனர் சிவா வெளியிட்ட அஜீத்தின் வைரல் புகைப்படம்..

சற்றுமுன்
அஜீத் தற்போது நடித்து வரும் விவேகம் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு புதிய புகைப்படத்தை அப்படத்தின் இயக்குனர் சிவா வெளியிட்டுள்ளார். அஜீத்தை வைத்து வீரம், வேதாளம் என இரண்டு மாஸ் வெற்றியை கொடுத்த இயக்குனர் சிவா தற்போது, மீண்டும் அஜீத்தை வைத்து விவேகம் படத்தை எடுத்து வருகிறார். அவ்வப்போது அப்படத்தின் புகைப்படத்தை வெளியிட்டு அஜீத் ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார். 2 மாதங்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட அஜீத் சிக்ஸ் பேக் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது. இந்நிலையில், நேற்று இரவு அவர் மீண்டும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, தல ரசிகர்களை குஷி படுத்தியுள்ளார். இந்தப் புகைப்படமும் அஜீத் ரசிகர்களின் ப்ரொஃபைல் படமாக மாறி வருகிறது.
இங்கிலாந்தில் பிரமாண்டமாக திரையிடப்படும் பாகுபலி2

இங்கிலாந்தில் பிரமாண்டமாக திரையிடப்படும் பாகுபலி2

பிற செய்திகள்
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்ட படம் பாகுபலி. இந்த படத்தை பிரமாண்டமாக இயக்கியிருந்தார் இயக்குனர் ராஜமவுலி. தற்போது அப்படத்தின் தொடர்ச்சியான பாகுபலி2-வை இயக்கு வருகிறார் ராஜமவுலி. முதல் பாகத்தை விட இதில் கிராபிக்ஸ் மற்றும் இதர தொழில் நுட்பங்கள் அதிக அளவு பயன்படுத்தப்படு, பிரமாண்டமாக தயாராகியுள்ளதாக சமீபத்தில் ராஜமவுலி கூறியிருந்தார். இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் இப்படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், இங்கிலாந்தில் இந்தியாவின் 70-வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் வகையில் பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்ட்டியூட் ஏப்ரல் 24 முதல் பல திரைப்படங்களை திரையிடவுள்ளது. இதில் திரையிடப்படும் படங்களில் 'பாகுபலி 2'ம் இடம்பெற்றுள்ளது. முக்கியமாக, இந்திய பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபத் உள்ளிட்ட பல பிரபலங்க
இயக்குனர் பாலாவின் நாச்சியார் – ஃபர்ஸ்ட் லுக்

இயக்குனர் பாலாவின் நாச்சியார் – ஃபர்ஸ்ட் லுக்

பிற செய்திகள்
இயக்குனர் பாலா இயக்கும் நாச்சியார் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. தாரைப்பட்டை படத்திற்கு பின் பாலா இயக்கும் படம் நாச்சியார். இதில் நடிகை ஜோதிகா மற்றும் இசையமப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜோதிகாவின் தம்பியாக ஜி.வி பிரகாஷ் நடிக்கிறார் எனத் தெரிகிறது. இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். நாச்சியர் எனப் பெயரிடப்பட்டுள்ளதால் இது ஜோதிகா கதாபாத்திரத்தை சுற்றி நடக்கும் கதை போல் தெரிகிறது. நடிகர் விஜய் நடித்து, இயக்குனர் அட்லி இயக்கும் படத்தில் நடிக்க மறுத்து, இந்த படத்தில் ஜோதிகா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.