ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25

குறிச்சொல்: ஹிமா சங்கர்

என்னையும் படுக்கைக்கு அழைத்தனர்: பிரபல நடிகை பரபரப்பு புகார்

என்னையும் படுக்கைக்கு அழைத்தனர்: பிரபல நடிகை பரபரப்பு புகார்

சற்றுமுன், செய்திகள்
பிரபல மலையாள நடிகை பாலியல் தொந்தரவை அடுத்து கேரள திரையுலகில் பல மாற்றங்கள் வந்துள்ளன. அங்கு மிகப்பெரிய அமைப்பான அம்மாவுக்கு எதிராக நடிகைகள் ஒரு அமைப்பை தொடங்கியுள்ளனர். இந்த அமைப்பை தொடங்கியதும் நடிகைகள் துணிச்சலாக தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் குறித்து பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் மலையாள படஉலகில் இளம் நடிகையான ஹிமா சங்கர் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். கொச்சியில் நடைபெற்ற ஒரு பட விழாவில் கலந்துகொண்ட நடிகை ஹிமா சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், நான் நடிப்பு பயிற்சி கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும்போதே வாய்ப்புகள் வந்தன. இது தொடர்பாக 2 பேர் என்னை சந்தித்தனர். அப்போது படுக்கையை பகிர்வதற்கு தயார் என்றால்  நடிக்க வாய்ப்பு என்ற நிபந்தனையை ஏற்றுக் கொண்டால் உங்களுக்கு பட வாய்ப்பு கிடைக்கும் என்றனர். அவர்களின் பேச்சை