குறிச்சொல்: 1.64 கோடி நஷ்டம்

பைரவா படத்தால் ரூ. 1.64 கோடி நஷ்டம் – விளாசும் வினியோகஸ்தர்

பைரவா படத்தால் ரூ. 1.64 கோடி நஷ்டம் – விளாசும் வினியோகஸ்தர்

பிற செய்திகள்
பெரிய நடிகர்கள் நடித்து வெளியாகும் படங்கள் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலை அள்ளுவதாக தயாரிப்பாளர்கள் தரப்பு கூறி வருவது வாடிக்கையான ஒன்றாக தமிழ் சினிமாவில் மாறி வருகிறது. கபாலி, தெறி, ரெமோ, சிங்கம் 3, பைரவா ஆகிய படங்கள் ரூ.100 கோடி வசூலை அள்ளிவிட்டதாக அப்படத்தின் தயாரிப்பாளர்கள் கூறினார். ஆனால், இந்த படங்கள் வினியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், படத்தின் வெற்றிக்காக தயாரிப்பாளர்கள் தவறான கருத்துகளை கூறி வருவதாக வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்தில் கருத்து தெரிவித்து பரபரப்பை கிளப்பினார். சிங்கம்3 படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் தங்கள் கார்களை விற்று வரும் வேளையில், அப்படத்தின் ஹீரோ சூர்யா, இயக்குனர் ஹரிக்கு கார் ஒன்றை பரிசாக தருகிறார். அதேபோல், பைரவா படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் தங்கள் தங்க நகைகளை விற்று வரும் வேளையில், அப்படத்தின் ஹீரோ விஜய் அப்படத்தின் இய