குறிச்சொல்: 1 crore

ஒரு கோடி சம்பளம் பெறும் கீர்த்தி சுரேஷ்?

ஒரு கோடி சம்பளம் பெறும் கீர்த்தி சுரேஷ்?

பிற செய்திகள்
நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக ரூ.1 கோடி சம்பளம் பெற இருக்கிறார் என செய்தி வெளியாகியுள்ளது. சினிமா உலகைப் பொருத்தவரை அதிக சம்பளம் வாங்கும் நடிகைதான் பெரிய நடிகை. அதாவது நம்பர் ஒன் நடிகை. தற்போது நிலவரப்படி நடிகை நயன்தாராதான் அந்த இடத்தில் இருக்கிறார். சில வருடங்களாகவே அந்த இடத்தில் இருந்து அவர் விலகாமல் இருக்கிறார். தமிழை விட தெலுங்கில் அவருக்கு அதிக சம்பளம் கொடுப்பதாக தெரிகிறது. தற்போது அவர் தமிழில் ரூ. 3 கோடி வரை சம்பளம் பெறுகிறார் எனக் கூறப்படுகிறது. அவருக்கு அடுத்து சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் ரூ.2 கோடி வரை பெறுகிறார்கள் எனவும், ஸ்ருதிஹாசன் ரூ.1 கோடி வரை பெறுகிறார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தெலுங்கு பட உலகில் காலெடுத்து வைத்தார். பவன்கல்யாணுக்கு ஜோடியாக நடித்தார். இந்நிலையில், பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான பெல்லம்