குறிச்சொல்: 100% love

வந்தவுடன் ஆரவ் வாயை கிளறிய காஜல்

வந்தவுடன் ஆரவ் வாயை கிளறிய காஜல்

சற்றுமுன், செய்திகள்
பிக் பாஸ் வீட்டில் ஒவியா போன பின்பு நிகழ்ச்சியின் போக்கு மாறி வந்தது. எப்படியாவது நிகழ்ச்சியை தூக்கி நிறுத்த முடிவு செய்த தொலைக்காட்சி  நிறுவனம் அதிரடியாக இந்த வாரத்தில் மட்டும் மூன்று போட்டியாளா்களை களத்தில் இறக்கியுள்ளது. முதல் நடிகை சுஜா அந்தரத்திலிருந்து தொங்கியபடி வந்தாா். பரணி சுவா் ஏறி குதித்தது போல, உள்ளே சுவா் வழியாக நடிகா் ஹாிஸ் குதித்தாா். தற்போது மூன்றாவது பங்கேற்பாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் ஆட்டோவில் வந்தவா் காஜல். ஹரிஸ் சினேகனிடம் மருத்துவ முத்தம் போல உங்களது கட்டு பிடி வைத்தியம் காரணமாக உங்களை மருத்துவா் என்று அழைக்கிறேன் என கூறினாா். தற்போது வந்துள்ள காஜல் வசம் பிக் பாஸ் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை வீட்டில் உள்ளவா்களிடம் கேட்கலாம் என்று கூறியுள்ளாா். எனவே உள்ளே வந்ததும் காஜல் மிகவும் அழகான உலகமே விரும்பும் பெண்ணை உங்களுக்கு மட்டும் ஏன் பிடிக்காமல் போனது என்ற
தமன்னா படத்தில் ஜி.வி.பிரகாஷ்

தமன்னா படத்தில் ஜி.வி.பிரகாஷ்

சற்றுமுன், செய்திகள்
கடந்த 2011ஆம் ஆண்டு நாகசைதன்யா, தமன்னா நடித்த '100% லவ்' என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் தமிழில் தயாரிக்கப்படவுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் தயாரிப்பாளராக மாற, பிரபல ஒளிப்பதிவாளர் சந்திரமெளலி இந்த படத்தை இயக்கவுள்ளார். நாகசைதன்யா கேரக்டரில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பதோடு இந்த படத்திற்கு இசையும் அமைக்கின்றார். மேலும் தமன்னா கேரக்டரில் புதுமுக நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. படுஜாலியான ரொமான்ஸ் படமான இந்த படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.