குறிச்சொல்: 18 வருடம்

18 வருடங்களுக்கு பிறகு அந்த நடிகருடன் இணையும் விக்ரம்

18 வருடங்களுக்கு பிறகு அந்த நடிகருடன் இணையும் விக்ரம்

சற்றுமுன், செய்திகள்
1999ம் ஆண்டு வெளிவந்த படம் சேது. பாலாவின் முதல் படமான இதில் விக்ரமுக்கு இணையான வேடத்தில் நடிகர் ஸ்ரீமன்  நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றும் கூட ஸ்ரீமன் விக்ரம் அதற்கு பின் சேர்ந்து நடிக்கவில்லை. இந்த நிலையில் விக்ரம் தற்போது விஜய் சந்தர் இயக்கும் 'ஸ்கெட்ச்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் ஸ்ரீமன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சேதுவை போன்றே விக்ரமுடன் ஸ்ரீமன் சேர்ந்தே இருப்பது போன்று கதைக்களம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.